Arumpani 31

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஏம்மா நீ வேற கால நேரமில்லாமல் கலாய்ச்சிட்டே இருப்ப......
அவனே எவ்ளோ டென்ஷன் ல வந்திருக்கான் :p:p:p

சித்தப்பாவுக்கும் பொண்ணுக்கும் அபியை டென்ஷனாக்குறதே வேலையா வச்சிருக்கீங்க.....அவன் வினோத் என்ன ஜெத் மலானியையே கூப்பிடுவான் கேஸ் க்கு...... நீங்க ரெண்டுபேரும் ஊடால வந்து அவனை டென்ஷனாக்குறீங்க......

பாரு லூசாகிட்டான் :mad::mad::mad:
சரி சேனா பொறுப்பை அவன் கிட்டேயே விடு...
உன்னையும் வீட்டுல விட்டுடுவானாம்.....
அப்புறமாச்சும் நிம்மதியா இருக்கட்டும் அவன்......

லூசுப்பையன் என்ன விஷயம்னு தெரியாமலேயே பொரியுறான் :mad::mad::mad:
இவன் complex வளர்த்துக்கிட்டான் மனசுக்குள்ளே.......
எந்த பிரச்சனைனாலும் காசு கொடுத்து தானே solve பண்ணிடலாம்னு பார்க்கிறான்.....
காசு மட்டுமே எல்லாத்தையும் சரிபண்ணிடாதுனு நடுமண்டைல நச்சுன்னு கொட்டி சொல்லுங்கப்பா இவனுக்கு......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top