E - 1 vizhamale vizhum mazhai neeye

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
வணக்கம்,
அழகான குடும்பம்..
ஆரம்பம் நன்றாக இருந்தது...
ஸ்ரீராம்கு எத்தனை முகங்கள்..
எல்லாமே அழகு...ஆனால் ரோட்டில் ரோமியோவாக நிற்பது அழகில்லை;)

வணக்கம் மணிமேகலை

தேங்க்ஸ் :) :) :)

காதல்ன்னு வந்துட்டா ரோட்ல நிக்கிறதென்ன? சிலருக்கு எல்லாமே மாறும் இல்லையா மணிமேகலை. :) :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
hi friend Kani,
பெரிய ud
ஸ்ரீ ராமுக்கு கட்டவுட் வச்சாச்சு....... நல்லத்தோரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று காண்பிச்சாச்சு ...உற்ற நண்பனையும் அறிமுக படுத்தியாச்சு ....இனி மஞ்சள் அழகி மட்டும் மர்மத்தில்…. 2 வருடமாய பொழியாத மழை இனி பொழியமா ? அவன் மனநிலத்தில்.......

ஹாய் மலர்

தேங்க்ஸ் :) :) :)

கட்டவுட் வச்சாச்சு :D

மழை விழுமா இல்லையான்னு நாமும் காத்திருப்போமே அவனோடு :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
என்னருமை இனியத்தோழி கனி ஹேமா @ சரண்யா ஹேமா
டியருக்கு, எனது மனமார்ந்த, இதயபூர்வமான அன்னையர்
தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தேங்க்ஸ் பானுமதி அக்கா

உங்களுக்கும் என் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள் :) :) :)


கொஞ்சம் லேட்டா சொல்றேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க பானுமதி அக்கா :) :) :)
 

Manimegalai

Well-Known Member
தேங்க்ஸ் ஸ்ரீ :) :) :)

அடுத்த அப்டேட்டில் ஹீரோயின் என்ட்ரி :)
ஹீரோயின் வரட்டும்...
அப்பதான் ஹீரோ ரோட்டுல நின்னு சைட் அடிப்பது சரியா சொல்ல முடியும்;)
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே அசத்தலாக, அருமையாக இருக்கு,
கனி ஹேமா டியர்
சாலாட்சி and பரந்தாமன் அருமையான இனிய
தம்பதி, போலவே
அருமையான மனைவி தான்யா, பாசமான தம்பி
ஸ்ரீராம் and அழகுக் குழந்தைகள் என, திவாகரின் குடும்பம், பல்கலைக்கழகம் போல் நல்லதொரு அருமையான
குடும்பம் போலவே
எனக்கு இந்த நாவல், '' விழாமலே விழும் மழை நீயே ''
ரொம்பவே பிடிச்சிருக்கு, கனி ஹேமா டியர்
எங்க ஆரவ் டியர், மாதிரியே இந்த ஸ்ரீராமும், ஹீ மேனா,
கனி ஹேமா செல்லம்?
ஹா, ஹா, எங்க ஸ்ரீராமை, இப்படி போட்டுப் படுத்தும்,
அந்த மஞ்சள் உடையழகி யாரு, சரண்யா ஹேமா டியர்?
ஹர்ஷன், நல்ல நண்பனாக இருக்கானே பா
இரு மக்களில், ஒருவர் மீது மட்டும் ஓவர் பாசம்
கூடாது, சாலாட்சி டியர்
நம்ம பரந்தா, சொல்றதைக் கொஞ்சம் காதிலே
வாங்கிக்கோம்மா, சாலா டியர்
இந்தம்மா, இவ்வளவு ஓவர் பாசம் காட்டுதே
அப்போ நம்ம திவா டியரிடம், ஏதாவது வில்லங்கம்
இருக்குமோ=ன்னு, தோணுது பா
waiting for your next lovely ud, eagerly, கனி ஹேமா @
சரண்யா ஹேமா டியர்
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹீரோயின் வரட்டும்...
அப்பதான் ஹீரோ ரோட்டுல நின்னு சைட் அடிப்பது சரியா சொல்ல முடியும்;)

கண்டிப்பா கண்டிப்பா வந்ததும் சொல்லுங்க மணிமேகலை. :)

காதல்ல இதெல்லாம் சகஜமப்பா :p:p
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே அசத்தலாக, அருமையாக இருக்கு,
கனி ஹேமா டியர்
சாலாட்சி and பரந்தாமன் அருமையான இனிய
தம்பதி, போலவே
அருமையான மனைவி தான்யா, பாசமான தம்பி
ஸ்ரீராம் and அழகுக் குழந்தைகள் என, திவாகரின் குடும்பம், பல்கலைக்கழகம் போல் நல்லதொரு அருமையான
குடும்பம் போலவே
எனக்கு இந்த நாவல், '' விழாமலே விழும் மழை நீயே ''
ரொம்பவே பிடிச்சிருக்கு, கனி ஹேமா டியர்
எங்க ஆரவ் டியர், மாதிரியே இந்த ஸ்ரீராமும், ஹீ மேனா,
கனி ஹேமா செல்லம்?
ஹா, ஹா, எங்க ஸ்ரீராமை, இப்படி போட்டுப் படுத்தும்,
அந்த மஞ்சள் உடையழகி யாரு, சரண்யா ஹேமா டியர்?
ஹர்ஷன், நல்ல நண்பனாக இருக்கானே பா
இரு மக்களில், ஒருவர் மீது மட்டும் ஓவர் பாசம்
கூடாது, சாலாட்சி டியர்
நம்ம பரந்தா, சொல்றதைக் கொஞ்சம் காதிலே
வாங்கிக்கோம்மா, சாலா டியர்

இந்தம்மா, இவ்வளவு ஓவர் பாசம் காட்டுதே
அப்போ நம்ம திவா டியரிடம், ஏதாவது வில்லங்கம்
இருக்குமோ=ன்னு, தோணுது பா
waiting for your next lovely ud, eagerly, கனி ஹேமா @
சரண்யா ஹேமா டியர்


ஹாய் பானுமதி அக்கா

தேங்க்ஸ் :) :) :)

ஆரவ் வேற மேக். இவன் வேற மேக் பானுமதி அக்கா :)

அடுத்தடுத்த அப்டேட்ஸ் படிச்ச பின்னால சொல்லுங்க ஆரவ் போலவா வேறவான்னு :D

திவாவிடம் வில்லங்கம்? ;)


வரேன் வரேன் நாளைக்கு நைட் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top