என்னை மறந்தவளே-2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.

இதோ என்னோட முதல் கதைபா... குட்டி குட்டி மாற்றங்களோட rerun பண்ணுறேன்.



என்னை மறந்தவளே-2


நேற்று அதை பற்றி கூற கூட நேரம் இல்லாமல் update போட்டுட்டுட்டு கிளம்பிட்டேன். அஞ்சி நாளைக்கு முன்னாடி எங்கம்மா வாஷ்ரூம்ல விழுந்துட்டாங்க தலைல மூணு தையல் போட்டிருக்காங்க. விழுந்த நேரம் பிபி வேற அதிகம். பிபி அதிகமாகித்தான் விழுந்திருப்பாங்களோ என்று நாங்க யோசிச்சா அப்படி விழுந்தா ஹார்ட் அட்டாக் அல்லது பக்கவாதம் வந்திருக்குமாம் அப்படி எதுவும் இல்லாததால விழுந்ததாலதான் பிபி கூடி இருக்கு என்று டாகடர் சொல்லிட்டாரு.

ஆஸ்பிடல்ல அட்மிட் என்ன? ஏது? என்று பார்க்கலாம் என்று பார்த்தா, கூட இருக்கிறவங்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லுறாங்க. நான்தான் கூட இருக்கணும் எனக்கு வேற சளி பிடிச்சிருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தா கண்டிப்பா ரிஸ்க் தான். ஏதாவது அவசரம் என்று கொழும்புக்கு போக வேண்டி இருந்தாலும் அனுப்ப மாட்டாங்க. வீட்டுல இருக்கிறவங்களுக்கும் பிரச்சினை என்று டாக்டரோட அனுமதில வீட்டுக்கு வந்துட்டோம்.

வீட்டுக்கு வந்த பிறகு த்ரீ அவர்ஸுக்கு ஒருக்கா பிபி செக் பண்ணதுல அம்மா நார்மல் ஆகிட்டாங்க, நாளைக்கு என் பார்த்டே பிரியாணி பண்ணலாம் என்று திட்டமெல்லாம் போட்டுக்கிட்டு இருக்காங்க. இன்னக்கி தையல் வெட்டணும். எதனால விழுந்தாங்க? என்ன பிரச்சினை என்று கொழும்புக்கு அழைச்சிட்டு போய் கம்ப்ளீட் டெஸ்ட் எடுத்து பார்க்கணும்.

அம்மாவும் அப்பாவும் சிஸ்டர் கூடத்தான் இருக்காங்க. சமைக்கிறதுல இருந்து குட்டி பையன பாக்குறதுவரைக்கும் எல்லாம் செய்யிறாங்க. கொஞ்சம் சரியானதும் ஒரே இடத்துல இருக்க முடியாம பழையபடி வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. அவங்கள ஒரு இடத்துல வைக்கிறதுதான் ரொம்ப கஷ்டம்பா...

காலைல சாதம்தான் சாப்பிடுவாங்க. அவங்களுக்கு சமைக்கிற வேலைல நான் எடுக்கிட்டேன். கொஞ்சம் டென்சன், கொஞ்சம் பிஸில இருக்கேன் சோ நியூ ஸ்டோரி இப்போதைக்கு எழுத மாட்டேன். இந்த கதை 36 அத்தியாயமா இருந்தது 20 அத்தியாயமா கொடுக்க முயற்சி செய்யிறேன்.
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
First take care of your family and don't worry sis everything will be alright soon,be strong and hope for the best!!! Be relax !!!

Thank u so much for your dedication ❤️ ,we love your story ,so waiting for your updates, and so our full support for your sis!!!

Nice start sis, now only I'm studying this yours first story!! So thanks for rerun
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top