காதலின் பரிசு 7 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஓஹோ..... சூர்யா ஷ்யாமுக்கு மச்சானாக விசில் போடுறானா :p:p:p
பேங்க் entry ல கிரெடிட் பண்ணுனவங்க பேர் வரும்தானே :rolleyes::rolleyes::rolleyes:

அரசியல்வாதி கிட்ட கொடுக்கிறது வட்டிக்கு விடுறவன் கிட்ட கொடுக்குறது எல்லாம் முழுசா திரும்பி வரும் னு கேரண்டி இல்லை......
ஷியாம் மாதிரி ஆட்கள் இருந்தால் கணக்கு கரெக்ட்டா இருக்கும்....... இல்லைனா ஏப்பம் தான் வரும்......

ஆகமொத்தம் பார்த்திபன் ஒரு வெத்துவேட்டு.......
குடுத்த காசை திரும்பி வாங்க வக்கில்லை..... வாய் மட்டும் தான்...... பொண்டாட்டி பிள்ளைங்கன்னா அடிமை....... இதுல இவனுக்கு ஏழு கல்யாணம் வேற :mad::mad::mad:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அப்பாடி ஒருவழியா ஷ்யாம் அந்த கடங்காரா அரசியல்வாதிக்கிட்ட இருந்து பணத்தை எல்லாம் வசூல் பண்ணி கொடுத்துட்டான்...
அப்ப சூர்யாவுக்கு ஜோடி ஷைலஜவா??
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top