'சாருமதி' புத்தக வெளியீடு.

Advertisement

Suvitha

Well-Known Member
அன்புத் தோழமைகளுக்கு,
வணக்கம். என்னுடைய இரண்டாவது நாவலான சாருமதி, இன்று புத்தக வடிவைக் கண்டிருக்கிறது தோழமைகளே. அதை எனக்கு சாத்தியமாக்கித் தந்த பிரியத்திற்குரிய மல்லி க்கும் @mallika ஸ்ரீசெல்வநிலையம் பதிப்பகத்தாருக்கும் நன்றிகள் பல.

IMG-20210915-WA0009.jpgஅருணோதயம் பதிப்பகத்தில் இன்றுமுதல் புத்தகம் விற்பனைக்கு வந்திருக்கிறது. புத்தகப்பிரியர்கள் வாங்கிக் கொள்ளலாம் தோழமைகளே .
என் கனவுகளை நனவுகளாக்கும் அத்தனை பேருக்கும் மீண்டும் ஒரு முறை, என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top