கண்ணீரில் கரையாது காதல் teaser-1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
Superb Teaser,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
டீஸர் காப்பி பண்ணினவுடனே மிலா பாப்பாவுக்கு பயம் வந்துடுத்தா?
கரெக்க்ஷன்லாம் போட்டுட்டாங்களே
ஆனாலும் இன்னும் கொஞ்சம் தப்பு இருக்கு

போகட்டும்
இரண்டு கதையுமே ரொம்ப நல்லா இருக்கு
இங்கி பிங்கி பாங்கி போட்டாலும் ஒண்ணும் வேலைக்காகவில்லையே
என்ன செய்வது, மிலா டியர்?
என்ன பண்ணுறது பானுமா. type பண்ணும் போதே! என் laptop பல தடவ off ஆகிருச்சு. போஸ்ட் போட்டுட்டு போன் ல கரெக்சன் பத்துக்கலாம்னு விட்டுட்டேன்.
பாக்க விடுறாங்களா? என் பையன் பர்த்டே இல்லையா போன் பண்ணிகிட்டே இருக்காங்க. அப்பாவும் பையனும் அப்படி என்னதான் பேசுவாங்களோ! ஆண்டவா...
அழைத்தது யாரோ! முடியட்டும் ஏதாவது ஒண்ண செலெக்ட் பண்ணிக்கலாம்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான டீசர் மிலா:love::love::love:.ரெண்டு கதையோட டீசரும் நல்லா இருக்கு(y)(y).
காலையில் ஒன்னு,மாலையில் ஒன்னு என ரெண்டும் போட்டுறுங்க மிலா;):p:p.
ஹாஹாஹா என் லேப்டாப் சப்போர்ட் பண்ணனும் டியர் அந்த கதையை நான் அடுத்த UD போடும் பொது சொல்லலாம்னு இருக்கேன்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்னடா கதை படிக்கிறவங்களுக்கு வந்த சோதனைo_O
ஒன்னு குடும்பத்துக்குள் நடக்கும் கதை மாதிரி தெரியுது...
மற்றொன்று தொழில் போட்டியை கொண்ட கதை மாதிரி தெரியுது ...
ரெண்டுல எதுன்னு கேட்டா என்ன சொல்றது:unsure:
ஒன்றன் பின் ஒன்றாக வரும் எது முதல்ல வரணும் என்பதுதான் கேள்வி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top