கண்ணீரில் கரையாது காதல் intro

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் friends என்னுடைய அடுத்த கதைக்காக இரண்டு கதை கரு யோசிச்சு வச்சிருக்கேன். முதல் கதை கருவுக்கு கண்ணீரில் கரையாது காதல் என்ற பெயர் வைத்திருக்கிறேன்.



Photos பார்த்த உடன் யார் hero? யார் வில்லன் என்று ஒரே குழப்பமா இருக்குமே!


20200412_204311-removebg-preview.jpg


உன் நினைவுகள் நிறைந்த என் நெஞ்சம்


கனத்த கரும் முகிலாக என் விழிகளை தஞ்சம் கொண்ட போதும்

கண்ணீரில் கரையாது காதல்


ஹீரோ ஹீரோயின் பெயர் எல்லாம் இன்னும் யோசிக்கல, அழைத்தது யாரோ முடியட்டும் டீஸர் போடலாம்.:):)
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "கண்ணீரில்
கரையாது காதல்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top