Bala Sundar's Sirpamum Aval Sirpiyum Aval 18

Advertisement

Rianya

Active Member
Very beautiful story bala. Teenage problems and how one should handle it is so well portrayed. We can always start from zero even after blunders and prove ourselves is a very nice message. All of us do mistakes but whether or not we realise, take ownership of our mistakes and correct it makes all the difference. Shwethas emotions have been so so well described. When a mother even in her wildest dreams wouldn't have imagined that her child is capable of such a mistake, it would be such a shocker specially after all the untold sacrifices. Dhanams story of sudharshan uncle about how to rebuild trust and how kavi managed to win her mothers trust back made my eyes water. Yes harmones can wreak havoc in teenage yet one should stay strong and not yield to those feelings. Sudhas friendship is such a treasure. Not everyone will get such real friends in life. To lick our wounds and raise from ashes after floundering is not very easy and requires strong determination but a much required one for the current generation. Every teenager and a teenagers parent should read this story. How much ever we trust our child it is very important to check what children do in online for a long time. The child should not feel its prying and the parent should also assure the child it is only out of love that they are doing it and not otherwise. Its a very difficult rope to walk but can't skip. Sometimes children show the mirror to our parenting. It would come as a rude shock but can't wallow in self pity but take the required steps. I want to say much more but can't gather the right words. Hats off for such a story bala. You have an impressive writing style and I couldn't put the story down and read it one go.
 
Bala sundar

Writers Team
Tamil Novel Writer

Thank you sister...
What a very big review...
I am very much impressed...
Every day I refresh this page to see new comments..
When I never get any I simply close the page...
But today I will keep the page for a very long period... (I will not even refresh it)
Readers support have kept me writing on and on...
May the almighty keep me blessed through out my profession
Thank you ma
Thank you
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
அந்தப் பதினான்கு பதினைந்து வயதிற்கு ஒரு பெயர் வேண்டுமே! நறுக்கென்ற பதில்கள், நீட்டி முழங்காத பேச்சுகள், கண்களில் சிரிப்பை வித்தியசப்படுத்தும் அந்தப் பருவத்திற்குப் பெயர்தான் என்ன?

“பெயர் வேணாம்..இந்த வரிகளே போதும் அந்தப் பருவத்தைப் புரிஞ்சுக்க..அற்புதமான வரிகள்”

அறிவாளிகள், குற்றவாளிகள் and அறிவாளிக் குற்றவாளிகள் - அமேஸிங்

அனுபவித்த சுகம் யாவும் வலியாகிப் போனது. அவமானம் என்றே பொருள் ஆனது. பேசிய பேச்சுகள் பைத்தியக்காரனின் உளறல் ஆனது -

இந்த வரிகள் அப்படியே அந்த மனதை என்கிட்டே கொண்டு வந்திடுச்சு..

நிமிடங்கள் கடும் இருட்டாக கடந்தன..அப்படியென்றால் நாட்கள்???

Despondency யோட description.. wow wow woww..

குற்ற உணர்ச்சி குனியத்தான் வைக்குமோ? நிமிர வைக்காதோ?. தவறை உணர்ந்த போது குனிந்து நில். தவறை சரிபண்ண நினைத்துவிட்டால் நிமிர்ந்து நில்

இந்த இரண்டு வரிகளில் வாழ்க்கையை வாழ, வெல்ல கற்றுக் கொடுக்கறீங்க.

முதல் பத்து எபி ப்ள்ஸ், கவி கரெக்டரைப் பிரமாதமா எழுதியிருக்கீங்க..

கதையைப் படித்து முடித்தப் போது ஓர் ஏமாற்றம் வந்தது…i wish kavi had told akil that she done it at fifteen..

experimental relationship was happening, will continue to happen..havoc caused by hormones..
அதனாலே இந்தக் கதைக்கு shelf life, expiry date கிடையாது..your first story will remain relevant forever..

enjoyed reading it.

Stay blessed bala sundar and continue writing
 
தினமும் ஏதாவது கமென்ட் வந்திருக்கான்னு செக் பண்ணுவேன்... (I used to refresh the page very often in search of comments... Which I don't get often... Disappointedly I would close the page)
ஆனா உங்க கமென்ட்டை எப்படியோ மிஸ் செய்துட்டேன்.... (This time I was not disappointed but awestruck)

நன்றிங்க...
நிறையவே ஊக்கப்படுத்திட்டீங்க...
மூனு தடவைக்கு மேல உங்க ரிவியூவை படிச்சாச்சு...

வரமாய் காலம் மற்றும் பலம் தந்து நான் எழுத உதவிட வேண்டி இறைவனை பிராத்திக்கிறேன்.
நன்றி
 
Last edited:

எதுக்கு disappointment? இந்தக் கதை மனசுலே வந்த போது உங்களுக்கு ரிடர்ஸே இருந்திருக்க மாட்டாங்க..அது தான் முதல் கதை..ஒவ்வொரு கதையையும் அப்படியே நினைச்சுக்கிட்டு எழுதுங்க..i understand that readers' comments play a vital role in encouraging the writers but realityla அது நடக்கறது இல்லை..நூத்துகணக்குலே வாசகர்கள் படிக்கறாங்க ஆனா பத்து பேர் கூட கமெண்ட் எழுதறதில்லை..அதுக்கு நிறைய காரணங்கள்..ஒரே ஆத்தரோட எல்லாக் கதையும் எல்லார்க்கும் பிடிக்கறதில்லை..உங்களோட மற்ற கதைகளை நான் ழுழுமையாகப் படிக்கலை..they didn't strike a chord in me..but this one did..அதான் எனக்கு பிடிச்ச இடங்களைக் quote செய்து எழுதினேன்..எனக்கு கதை படிக்க நிறைய நேரம் எடுக்கும்..ஸோ அந்த மாதிரி time கிடைச்சாதான் படிக்கறது..அன்ட் நிறைய கதைகள் few chapters மேலே படிக்க முடியறதில்லை..அதுக்கு அந்த எழுத்தாளரோ அவங்க எழுத்தோ காரணமில்லை..நான் தான்..என்னை மாதிரி there are many readers..so dont think there is something off in your writing

ஏற்கனவே இன்னொரு எழுத்தாளருக்கு சொன்னதை இப்போ உங்களுக்கும் சொல்றேன்..இது ஹோட்டல்..இங்கே எல்லா டிஃபனும் கிடைக்குது..யார் யாருக்கு என்ன பிடிக்குதோ அதைத் தான் சாப்பிடுவாங்க..ஆர்டர் செய்வாங்க..அப்போ தான் ஹோட்டல் நல்ல பிஸ்னஸ் செய்யும்..அதனால் தான் மல்லிக்காவைப் படிக்க வர்றவங்க எல்லார் எழுத்தையும் படிக்கறாங்க..

continue writing..stay blessed...
 
வாவ்....
அருமையான விளக்கம் சிஸ்டர்
உண்மையான வார்த்தைகள்

டைம் கிடைக்கும்போது கிண்டில்ல இருக்கிற மற்ற கதைகளை வாசிங்க....

உங்க மூலமா நிறை குறை தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கு....

நீங்க சொன்ன பாயின்ட் பற்றி நான் இப்பவரை யோசிச்சதே இல்ல... நாம எழுதுற எல்லா கதையும் ரீடர்ஸ்க்கு பிடிக்கும்னு சொல்ல முடியாது தான்.

உங்கள மாதிரி சில பேர் ஆசையா keep writingனு சொல்றதால எழுத்து மேல காதல் நிரம்ப வந்திடுதுங்க.

நன்றி
இந்த நாள் இனிதாகட்டும்
 
Minimini

Well-Known Member
First time I read your novel and finished it. Pennukum unarachikal undu, sabalnagal undu enbathai aanitharama solli irukinga.. thappu panrathu oru problem illa. First have to appreciate you for this plot and the way you narrated it. Well done! I will read your other stories also.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top