முரண்பாடே காதலாய் 13

Advertisement

Nasreen

Well-Known Member
அத்தியாயம் 13:

மித்ரனின் அதிர்ந்த முகத்தில் அவனின் அருகில் வந்து தோள் தொட்டு கலைத்தவர் , "ஆமா மித்ரா ! இது யஷியோட நாட்குறிப்பு தான்" என்றார்.

"ஆனா அங்கிள்...! இது எப்படி..? எனக்கு புரியலை அங்கிள் ?? அவ என்கிட்ட இதுவரைக்கும் எதையும் மறைச்சதில்லையே " என தவித்தான் .

" மறைச்சதில்லை தான் மித்ரா..! ஆனா அவளுக்கே அந்த விஷயம் தெரியாதுன்ற போது அவளால உன்கிட்ட எப்படி சொல்லி இருக்க முடியும் ??" என்றவர் தொடர்ந்து ,

"உனக்கு தெரியும்ல மித்ரா ...போனவருஷத்துல யஷி இந்தியா வந்த ரெண்டு மாசத்துக்கு பிறகு காணாம போனது."

"ஒப்கோர்ஸ் அங்கிள்...! நான் உடனே இந்தியா வந்து, எவ்வளவோ தேடியும் ஒரு மாசத்துக்கு மேல போனதுக்கு அப்றம் தான யஷி நம்மளுக்கு கிடைச்சா ....அதும் அவளோட பாதி நினைவுகளை தொலைச்சிட்டு ..."

யஷி வெளியே சென்றதை அறியாமல் இருவரும் ஒருவருடத்திற்கு முந்தைய கதைகளை பேச , அங்கு மயங்கியவளை தன் கைகளில் ஏந்திக்கொண்ட சந்திராதித்யனின் நினைவுகள் தன்னவளுடன் கழித்த நாட்களுக்கு பயணித்தது ...

ஒருவருடம் முன்பு :

நாட்கள் வேகமாய் கடந்திருக்க இப்பொழுதெல்லாம் அனகா ,சந்திராதித்யனை பார்ப்பதே அரிதாய் மாறியது .

சூரியன் மறைந்து வெகு நேரத்திற்கு பின்பே வருபவன் சிறிது நேரத்திலே உறங்க ஆரம்பித்துவிடுவான்.

மீண்டும் காலையில் இவள் கண்விழிக்கும்போதே அவன் விடைபெற தயாராய் இருப்பான். இவன் சென்ற சிறிது நேரம் கழித்து சந்திரிக்கா வந்துவிட , அந்நாள் முழுதும் அவளுடனே கழியும் .

அவள் இங்கு வந்து நீண்டகால ஆனபோதும் சந்திராதித்யனை பற்றி எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை .

தன் அண்ணணின் பார்வை அனகாவின் மேல் படியும் விதத்திலேயே அவனின் மனம் அறிந்த சந்திரிக்காவிற்கு , இது எவ்வாறு சாத்தியம் ஆகும் என செய்வதறியாது இருந்தாள்.

ஆனால் அண்ணனின் நடவடிக்கையில் ஓர் வேளை அவன் அனகாவுடனே சென்றுவிட நினைத்திருக்கிறானோ அதனால் தான் இம்முறையும் பௌர்ணமி பூஜையை தவிர்த்தனோ என்ற சந்தேகம் வேறு எழுந்தது .

தொடர்ந்து நான்காம் முறை பௌர்ணமி பூஜையை தவிர்த்தால் அவர் அன்று இருக்கும் தோற்றத்திலே பதினைந்து நாட்கள் இருக்கக்கூடும் . அதில் அவர்கள் அனைத்து சக்தியும் இழந்து இருக்கும் தோற்றத்துக்கு ஏற்றபடியே வாழ்வர் . பதினைந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் இச்சாதாரியாய் மாறினாலும் பழைய சக்திகள் கிடைக்காமல் போகும்.

அடுத்தமுறை அவன் பௌர்ணமி பூஜையை தவிர்த்து மனித உருவில் அவ்விரவை கழித்தான் எனில் அவன் சாதாரண மனிதனாக மாறிவிடுவான் . பின் பதினைந்து நாட்களுக்கு பிறகும் அவன் மனிதனகாவவ வாழ விரும்பினால் அதை ஈசன் அன்றி எவராலும் மாற்ற முடியாது .

இவ்வாறு யோசிக்கும் பொழுதே அவளின் மனம் பதறி துக்கத்தில் ஆழ்ந்தது . ஆனால் அண்ணனின் விருப்பம் அதுதான் எனில் இவளால் எதுவும் செய்யஇயலாதே .

இவ்வாறு யோசித்த நாள்தொட்டு அண்ணணின் வாழ்விற்கு உதவும் பொருட்டு... அனகாவிடம் சந்திராதித்யனை பற்றியே அதிகம் பேசினாள் அவள் பல வருடங்களாகவே அவனை தன் மனதில் சுமப்பதை அறியாமல்.

சந்திராதித்யன் தான் அனகாவிடம் "சாப்பிட்டுவிட்டாயா , உறங்கு , நான் சென்று வருகிறேன் " என இந்த மூன்று வார்த்தைகளை தாண்டி எதுவும் பேசுவதில்லையே. அதனால் அனகாவிற்கும் சந்திராதித்யனை பற்றிய பேச்சுகளை ஆவலுடன் கேட்க ஆரம்பித்திருந்தாள்.

இவ்வாறு இருக்கையில் இரண்டு நாட்களாய் இவள் கண்விழிக்கும் வேளையில் கூட அவன் அங்கிருப்பதில்லை . இன்னும் சில நாட்களில் தான் சென்றாகவேண்டும் எனும் பொழுது இவன் இவ்வாறு இருப்பது அவளின் காதல் மனதை வருத்தியது .

இன்றும் அவன் சென்றிருப்பான் என்ற எண்ணத்தில் மனம் சோர விருப்பமே இல்லாமல் எழுந்தமர்ந்தவளின் கண்களில் நீண்டநாட்களுக்கு பிறகான தன்னை ரசிக்கும் பார்வையுடன் அமர்ந்திருந்த சந்திராதித்யன் விழுந்தான் .
கனவோ என தோன்ற கண்களை கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தவளின் முகத்தின் அருகில் நெருக்கமாய் அவனின் முகம் இருக்க அவனின் மூச்சுக்காற்று அவளின் மேனி தீண்டியது .

அதில் இயல்பாய் அவளின் இமைகள் மூடிக்கொள்ள அவளின் மோனநிலை கண்ட சந்திராதித்யனுக்கு கன்னம் குழிந்தது.

சில நொடிகளுக்கு பின் இமைகளை திறந்தவள் , அவனின் கன்னக்குழியில் தன் விரலால் தீண்டினாள்.

"குழியா...!" என்று கிறக்கமாக அழைத்தவள் ," இந்த பச்சை நிற கண்கள் இப்போ பாக்குற மாதிரியே இனி எப்போதும் இதே காதலோடு பார்க்குமா ??" என தன் அன்று காதலை சொன்னபிறகும் பதில்சொல்லாமல் விழிமொழியில் காதல் பேசியவனிடம் வாய்மொழியை எதிர்பார்த்தது அவளின் காதல் மனம் .

அவளின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டவன் , அவளின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல், " இன்று ஆலயம் செல்ல வேண்டும் அனகா ..! சென்று தயாராகி வா " என்றவன் ,

"அன்று மயங்கி இருந்த உன்னோடு , அருகில் இருந்த உனது பையும் எடுத்து வந்தபொழுது உன்னை பற்றி அறிந்துகொள்ள ஏதேனும் இருக்குமா என தேடும் வேளையில் ,ஓர் நாட்குறிப்பு எழுதப்படாமல் இருப்பதை கண்டேன் ...அதை என்னிடம் தரமுடியுமா ??" எனக் கேட்டான்.

"நான் என் காதலை சொல்லி என்னையே தரனு சொல்றேன் .இந்த பச்சை கண்ணன் இப்போதான் டைரிய கேக்குறான் . இதுல தூய தமிழ் வேற ...ஷப்ப்பா ...இவனை வச்சிக்கிட்டு என்ன பண்ணபோறானோ !!" என புலம்பியபடியே அவன் கேட்டதை கொடுத்தவள் அவனை முறைத்து வைத்ததாள்.

அவளின் முறைப்பில் அவனுக்கு சிரிப்பு வர அவளை இம்சிக்கும் கன்னக்குழி சிரிப்பை சிந்தியவன் அவளின் புலம்பலை கேட்டது போல் காட்டிக்கொள்ளாமல் ,

"நான் இங்கே அமர்ந்திருக்கிறேன் ...நீ தயாராகிய பின் நாம் செல்வோம் " என்றவன் அந்த நாட்குறிப்புடன் அமர்ந்துவிட்டான்.
புற்றீஸ்வரரின் ஆலயம்:

"எங்களின் குலம் காக்கும் எம்பெருமான் ஈசனாகிய உங்களை சாட்சியாய் கொண்டு இன்று இவளை நான் மணமுடிக்க போகிறேன்.தங்களின் சித்தமின்றி இங்கு ஓர் அணுவும் அசையாது ...எங்களின் பிறப்பு வேறுவேறு இனத்தாயினும் இருவரின் மனமும் இன்று ஒன்றாகியதும் தங்களித்தமே. இன்று இளின் கை பற்ற போகும் நான், எங்களின் வாழ்வின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பற்றிய இவளின் கைகளை விடாமல் இருப்பேன் என தங்களின் மேல் ஆணையிடுகிறேன் "

-என தங்களின் முன் அமைதியின் ஸ்வரூபமாய் இயற்கையின் லயிப்பில் வீற்றிருந்த புற்றீஸ்வரிடம் ஆணையிட்டவன் , கழுத்தில் இருந்த செயினை கழட்டி தன் பக்கவாட்டில் நின்றிருந்த அனகாவின் கழுத்தில் போட்டான்.

அவளின் கையை இறுக்க பற்றியவன் அவளின் முகத்தை பற்றி தன் முகம் காண செய்தவன் ,

"நீர் நெருப்பு , காற்று , பூமி , ஆகாயம் என இங்கு நம்மை சுற்றி இருக்கும் ஐம்பூதங்களின் சாடயாய் ...இந்த ஜென்மம் மட்டுமின்றி இனி நான் எடுக்கும் அத்தனை ஜென்மங்களிலும் உன் காதலை மட்டுமே தேடி , உன் ஒருவளை மட்டுமே சேர்வேன் என நாம் கொண்ட காதலின் மேல் ஆணையிட்டு கூறுகிறேன் " என்றான்.

தான் வாய்விட்டு கேட்டும் அவன் பதிலளிக்காததில் ..."தன் காதல் வெறும் கானாலோ?? அவன் என்னை காதலிக்கவில்லையோ?? அவனின் விழிகளில் தான் கண்ட காதலனைத்தும் தன் கற்பனை தான் என்பதை ஏற்கமுடியாமல் மனம் முழுக்க காயத்துடன் ஆலயத்திற்கு வந்தவள் அவனின் இத்தனை நேர பேச்சில் வாயடைத்து நின்றாள்.

எத்தனை வருடமாய் அவனை காதலிக்கிறாய் என அவளிடம் கேட்டாள் அவளின் தலை தெரியாது என்றே ஆடும் . எப்பொழுது என்றெல்லாம் வரையறுக்க முடியாமல் முதல் முதலாய் அவனை கண்ட நொடிமுதல் அவளின் வாழ்க்கையில் அவனும் ஓர் அங்கமாகி விட்டிருந்தான் .

இனி ஜென்மஜென்மமாய் இந்த பந்தம் தொடரும் என சொல்லாமல் சொல்லியவனின் மேல் அவளின் நேசம் கட்டுக்கடங்காமல் பொங்கி வழிந்தது .

தாங்கள் இருப்பது ஆலயம் என்பதையும் மறந்த அனகா, பாய்ந்து சந்திராதித்யனை கட்டிக்கொண்டாள் . அதில் தடுமாறியவன் விழுமுன் காலை ஊன்றி சமன்செய்து , " அனகா...! நாம் இருப்பது பரமேஸ்வரரின் ஆலயம் " என்றவனின் குரலும் அவளின் அருகாமையை விரும்பியதில்லை மெதுவாகவே வெளிவந்தது .

அவன் ஐம்பூதங்களின் சாட்சியாய் என கூறும் வேளையிலே அங்கு வந்துவிட்ட சந்திரிகா , அடுத்து அவன் கூறியதில் உறைந்திருந்தவள் இப்பொழுது உணர்வு வர , "அண்ணா தாங்கள் என்ன கூறினீர்கள் ?? இவர்களை தாங்கள் மணமுடித்துவிட்டீர்களா என்ன??" என அதிர்ந்தாள் .

தங்கையின் வரவை எதிர்பார்த்திருந்த சந்திராதித்யனும் பதட்டம் எதுவும் இன்றி , "ஆம் சந்திரிக்கா..! நாங்கள் நாளை விடியலில் அனகாவின் இருப்பிடத்திற்கு செல்ல உள்ளோம். பரம்பொருள் பரமேஸ்வரரிடமே எங்களின் காதலை ஒப்புவித்து, அவரின் ஆசியுடனே இங்கிருந்து செல்ல விளைந்தேன் " என்றவன் தனது முடிவால் அமைதியாகினான்.

அவனின் முடிவை ஏற்கனவே யூகித்திருந்ததால் அண்ணனின் மகிழ்வான வாழ்வே தனது நிம்மதி என எண்ணிக்கொண்டவள் , அவனின் முடிவை ஏற்றுக்கொள்வது போல் புன்னகைத்தாள் .

அங்கு ஒருவிதமான அமைதி தவழ அதை கலைக்க விரும்பிய சந்திரிக்கா , " அண்ணா ...! இது உனது கழுத்தில் இருந்த சங்கிலி அல்லவா ?? இது வேறொருவர் உனக்கு அளித்ததுதானே ...இதை எதற்காக இவர்களுக்கு அணிவித்தாய் ??" என்று இச்சாதாரி நாகங்களின் இனத்திற்க்கே ராஜாவாக வேண்டியவன் , தனது மனைவிக்கு அடுத்தவரின் உடமையை அளிக்கும் அளவிற்கு ஒன்றும் அற்றவனாகிவிட்டானா எனும் ஆதங்கத்துடன் கேட்டாள்.

அப்பொழுதுதான் அவன் அணிவித்த சங்கிலியை பார்த்த அனகா , சந்திரிகா கேட்ட அதே கேள்விகளை கண்களில் தாங்கியபடி சந்திராதித்யனை நிமிர்ந்து பார்த்தாள்.
கண்கள் கலங்க தொண்டையை செருமிக் கொண்டவன், " இது ...இது என் உடன்பிறவா தங்கையின் ஆசை ....அவள் அணிந்திருந்த சங்கிலியை நான் அணிந்திருந்ததுடன் ஒன்றாய் மாற்றியவள் , என்னவள் என்னை தேடிவரும் தருணத்தில் அவளிற்கு இதை அணிவித்து மனைவியாய் ஏற்கவேண்டும் என்பது அவளது இ....இறுதி...ஆசை " என்றவனின் கரங்கள் பற்றிருந்த அனகாவின் கைகளை மேலும் இறுக்கியது .

அவனின் கரத்தின் மேல் தன் மற்றொரு கரத்தை வைத்தவள்... சிறு தயக்கத்துடன் , "டாமினி...டாமினி..க்கு என்ன ஆச்சி ??" எனக் கேட்டாள்.

அவன் தாடை இறுக பற்களை கடித்தவன் மௌனமாய் இருக்க , " எனக்கு புரிதுங்க உங்களோட வலி ...ஆனா சின்னவயசுல இருந்து கூடவே இருந்தவ திடிர்னு ஒருநாள்ல மொத்தமா விட்டு போனதுமில்லாம , அதுக்கு காரணமும் தெரியாம நான் தவிச்சது ரொம்ப அதிகம்ங்க...சொல்லுங்க ...அவளுக்கு என்னாச்சி ப்ளீஸ் சொல்லுங்க " என கண்ணீர் ததும்ப அவனை உலுக்கினாள் .

"சொல்லு சொல்லு என்றால் என்ன சொல்வது ?" என அவளின் கைகளை உதறியபடி ஆவேசமாய் கத்தியவன் ,

"சிறுவயது தொட்டே பார்க்கும் வேளைதனில் அனைத்திலும் இதழ்களில் சிரிப்புடனே பார்த்தவளை ...அந்த சிரிக்கும் இதழ்கள் இருந்த அடையாளம் தெரியாமல் கிழிந்து , பாசத்துடன் பார்க்கும் கண்கள் இறப்பை வேண்டி யாசகத்தை சுமந்தபடி ,பெண்ணாய் பிறந்த ஒரே காரணத்தால் உடலின் ஒவ்வொரு அணுவும் வலியை உணர்ந்தபடி புயலில் சிக்கிய சிறு கோடியாய் என் கண்முன்னே முழுதாய் சிதைந்து போய் படுத்திருந்தவளின் நிலையை எவ்வாறு சொல்ல சொல்கிறாய் "

அவன் சொல்லியதில் அதிர்ந்து வாய்பொத்தி சிலையாய் சமைந்தவள் , "யார் ..?? யார் செய்தது ?" என தடுமாற ,

இக்கேள்வியில் அவனின் கண்களிலும் கண்ணீர் பெருகெடுக்க "ஆ...ஆறு பேர் .." என்றவன் "ஆஆஆ" என இயலாமையில் கத்தியபடி இடதுகையை அருகிலிருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான் .

"அய்யோ... ...டாமினி...!" என இப்பொழுது வாய்விட்டே கதறிய அனகா , "yaarungaஎப்படிங்க எப்படிங்க அவளுக்கு இப்படி நடக்கலாம் .ஒரே பொண்ணுன்னு வலினா என்னனு கூட அவளுக்கு தெரியாத மாதிரி அங்கிளுயும் , ஆண்டியும் அவளை பார்த்து பார்த்து வளர்த்தாங்கங்க...அவ எப்படி...எப்படி தங்கிகிட்டா...என்னால நினைச்சிக்கூட பார்க்க முடிலையே...அவளுக்காக நம்ப எத்தனையோ பேர் இருந்தும் அவளுக்கு எப்படி இப்படி நடந்துச்சு .அவ தனியா அவங்க கிட்ட ட்டி அந்த சித்திரவதை எல்லாம் எப்படி தாங்கிகிட்டா...நரகத்தை அனுபவிச்சிருப்பாளே " என கதறித்துடித்தவளை தடுக்கமுடியாமல் சந்திராதியானும் அன்று மருத்துவமனையில் டாமினியின் நிலை கண்டதை எண்ணி புழுவாய்த் துடித்தான் .

இருவரின் நிலை கண்ட சந்திரிக்காவிற்கும் மனம் கலங்கி இதுவரை பார்த்தே அறியாத டாமினிக்காய் கண்ணீர் சிந்தினாள்.

அண்ணன் சொன்னதை கேட்டவளிற்கு அவனின் உடன்பிறவா தங்கைக்கு நேர்ந்த கொடுமைகளை கண்டும் இந்த ஒருவருடமாய் அவன் அமைதியாய் இருந்தான் என்பதை நம்ப முடியாதவள் , " அண்ணா ...! அந்த ஆறு பேருடோட உயிரும் துடித்துடிக்க வச்சி தான பறிச்ச??" எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் தங்கை தன் செயல்களை எப்பொழுதும் சரியாய் கணிப்பதை எண்ணி மனதில் மெச்சிக்கொண்டவனை தன் அழுகையை நிறுத்தி பார்த்த அனகா புருவம் சுருங்க ," அன்னிக்கு ...ந...நம்ப வந்த வண்டில இ....இரு ...இருந்தது..??" என விடை அறிந்தே கேட்க,

"ஆமாம்" என கண்களை மூடித் திறந்தவன் , சந்திரகாவின் கேள்விக்கு பதில் சொல்வது போல் அவளின் புறம் திரும்பியவன் ,

"எப்படி சந்திரிகா ??? எப்படி என் தாயின் வயிற்றில் க்காத போதிலும் "அண்ணா" என்று உரிமையுடன் அழைத்து என் வாழ்வின் வானவில்லாய் தோன்றி மறைந்தவளின் மரணத்திற்கு எவ்வாறு நான் பதில் செய்யாமல் இருப்பேன்??? என்றவன் தொடர்ந்து,

சிறு கோடியில் பூக்கும் பூ தன்னை சுற்றிலும் மணம் பரப்பி அவ்விடத்தை ஆழ்வது போல் .....சிறுபிள்ளைபோல் எப்பொழுதும் சிரித்துக்கொண்டு ... மென்மையாய் தன்னை சுற்றியிருப்பவர்களின் மனங்களை அன்பால் ஆண்டவளை தங்களின் அந்த நிமிட சுகத்திற்காய் கால்களில் போட்டு மிதித்து கசக்கியவர்களுக்கு மனிதர்களின் சட்டம் வழங்கிய தண்டனை வெறும் தூக்கு " என்றவனின் இதழ்கள் கேலியாய் வளைந்தது .

அவனின் கேலிக்கு பதில் எவ்வாறு அளிப்பது . கரு சுமக்கும் நாள் தொட்டு ஒவ்வொரு நிமிடமும் ஆசைஆசையாய் காத்திருக்கும் பெற்றோரிடம் சிறு மொட்டாய் பெண்ணவள் பிறக்க, அந்நொடி தொட்டு சிறு தூசும் அவளின் மேனி தீண்டாமல் அன்னை தன் அணைப்பில் தாங்கிக்கொள்ள, பிறந்த பெண்ணவளை இரண்டாம் தாயாய் கருதும் தந்தை அவள் ஒருவளை மட்டும் தன் உலகமாய் கொண்டு பார்த்து பார்த்து அனைத்தும் செய்து , மகள் பருவம் அடைந்தபின்பும் சிறுகுழந்தையாகவே வலி என்பதை அறியாமல் வளர்க்க , யாருனே தெரியாத கேவலம் சதைக்கு நாக்கை தொங்கபோட்டுக்கிட்டு அலையுற ******பரதேசி நாயுங்க வெறும் உடல் சுகத்துக்காக பெத்தவங்க பொத்தி பொத்திவைச்ச பொக்கிஷத்தை களவாடி சித்திரவதை செய்ஞ்சி , வலினா என்னனே தெரியாதவளுக்கு நகரத்தையே கண்ணு முன்னாடி காட்டுவானுங்க ...ஆனா இவனுங்களுக்கு தண்டனை வெறும் தூக்கு ...அதும் ஆதாரத்தோடு நிரூபிச்சா மட்டுமே அதும் உடனே நடக்கும்னு நம்ப கனவில்கூட தப்பா நினைச்சிடக் கூடாது ....

டாமினியின் வீட்டினர் தங்களின் மகளிர்க்கான நியாயத்தை தேடி சட்டத்திடம் செல்ல அதுவோ அந்த நியாயத்தை குற்றவாளிகளிடம் விலை பேசிக்கொண்டிருந்தது .
கேலியாய் உதடுகளை வளைத்த சந்திராதித்யன் , "அந்த நாய்ங்களுக்கு அன்னிக்கு நடந்தது வெறும் அரைமணி நேர சுகமா இருக்கலாம்...ஆனா பாதி உசுரோட கிட்டத்தட்ட பதினோரு நாள் தோள் எல்லாம் கிழிஞ்சி வாழவும் முடியாம சாகவும் முடியாம தவிச்ச டாமினிக்கு அது நரகம் ...அவகூடவே இருந்தும் அவ வலிக்குதுன்னு வாய் திறந்து கூட சொல்லமுடியுமா துடிக்குறப்போ அவளுக்கு நரகத்தை காமிச்சவங்களுக்கு நான் நரகத்தை காட்டணும் நினைச்சேன் ..... டாமினி நம்பள விட்டு போன அடுத்த நாள்ல இருந்து அவனுங்க ஒவ்வொருத்தனையும் அடுத்தடுத்து என்னோட சக்திகளை வச்சி துடிதுடிக்க வச்சி கொன்னேன் . முதல் நாலு பேர கொன்னுட்டு அவங்களா தூக்கு போட்டுக்கிட்ட மாதிரி வெளியுலகத்துக்கு காட்டினேன் ..அன்னிக்கு உன்னை கூட்டிட்டு வந்தப்போ வண்டில இருந்தது அஞ்சாவது ஆளோட பிணம் தான். அவனை தூக்குல தொங்க வெக்கமுடியாம போனதுல மலைல பருந்துகளுக்கு இரையாய் மாத்திட்டேன் "

- என அனைத்தும் சொன்னவன் கொலைகாரனாக தோன்றாமல் , அசுரர்களை வதம் செய்யும் கடவுளின் அவதாரமாய் தோன்றினான் அனகாவின் கண்களுக்கு .
அண்ணனின் செயலில் சந்திரிகா ஒரு பெண்ணாய் இப்படி ஒருவனுடன் பிறந்ததற்கு பெருமை பட , அவன் சொல்லியதில் அனகாவிற்கு ஓர் சந்தேகம் தோன்ற ,

"ஆ..ஆறு பேர்னு சொன்னிங்க ...இன்னும் ஒருத்தன் என்ன ஆ...ஆ...னா...ன் ??" எனக் கேட்டவளின் கேள்வி சந்திராதித்யனின் முகம் ரத்த சிவப்பாய் மாறி கண்கள் கனலானதில் வார்த்தைகள் தடுமாறி தந்தியடித்தது .

ஏற்கனவே அழுதழுது சோர்ந்திருந்தவள் இவனின் திடீர் மாற்றத்தில் தடுமாறி ஓரடி பின் வைத்து சரிய போக ,அதை பார்த்த சந்திரிக்கா அவளை தங்குவதற்குள் அனகாவை தன் வலக்கரத்தில் வளைத்து தன்னுடன் அணைத்துக்கொண்டான் .

அவளை அணைத்தபோதும் தன் கோபத்தை கொஞ்சமும் குறைத்துக் கொள்ளாதவன் ...பற்களை கடித்தபடி , " சந்திரிகா ...! நீ அடிக்கடி சொல்வாய் அல்லவா மனிதர்கள் மிகவும் அன்பானவர்கள் என்று.. ஒரு பெண்ணை கூட்டாய் சேர்ந்து தங்களின் கீழ்த்தரமான எண்ணத்திற்கு பொறியாய் ஆக்கும் பொழுது தெரியாதா அந்த **** வயது ...அவன் செஞ்சதுக்கு தண்டனை குடுக்குற அப்போ சட்டத்தை மதிக்கிறவங்க கண்ல பட்டு அன்பு பெருக்கெடுத்ததுல அவன் பால் குடிக்குற குழந்தை அதுனால அவனுக்கு தூக்கலாம் இல்லனு மூணு வருஷம் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளில இருக்கணும்னு மொதல் நாளே சொல்லிட்டாங்க "
மனிதர்களுடன் பல வருடங்களாய் தொடர்பிலிருந்த சந்திராதித்யன் கோபத்தில் பேசிய வார்த்தைகள் பாதிக்கு மேல் சந்திரிகாவிற்கு புரிந்திருக்கவில்லை . இப்பொழுதும் அவன் சொன்னது புரியாமல், "அந்த ஆறாவது நபர் என்ன ஆனான் ??" என்ற கேள்வியுடன் அனகாவை பார்த்தாள்.

" நீ அறியமாட்டாய் சந்திரிகா, இந்திய சட்டப்படி ஒருவன் எந்த குற்றம் செய்திருப்பினும் அவனின் வயது பதினெட்டின் கீழ் இருப்பின் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளி என்னும் இடத்திற்க்கே அனுப்புவார்கள் " என அவ்வேதனையிலும் சந்திரிகாவிற்கு புரியும்படி விளக்க ,

அவள் சொல்லியதில் வியந்த சந்திரிகா , " அவ்வாறெனில் அவர்களுக்கு தண்டனை என்று எதுவுமில்லையா ??இது எப்படி சரி ஆகும்" எனக் கேட்டாள் .

"அது தான் மனிதர்களின் சட்டம் சந்திரிகா. இதில் இன்னும் சிறப்பானது தண்டனை பெற்றவனை ஜாமீன் என்ற பெயரில் வெளிவிடுவது " என குறுக்கிட்ட சந்திராதித்யன் , "ஆனால் என்னைப் பொறுத்தவரை அந்த அறுவருக்கும் தண்டனை ஒன்று தான். அவன் இறப்பு என்கையால் நேர வேண்டும் என்றுதான் அவனுக்கு அந்த ஜாமீன் கிடைத்திருக்கிறது .இதுவே ஈசனின் சித்தம் போலும் ".

"என்ன சொல்கிறீர்கள் " என அனகாவும், சந்திரிகாவும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

"இன்று இரவு அவனுக்கான இறுதிநாள் என நான் தீர்ப்பெழுதி விட்டேன். அதை செய்தும் முடிப்பேன் " சூளுரைத்தவன்,

"அனகா ...! நான் உன்னிடம் முழுதாய் என்னை ஒப்படைக்க எண்ணினேன் ...நாளை முதல் என் ஒவ்வொரு செயல்களும் உன்னை பொறுத்தே உனக்காகவே அமையுமடி ...! அதனால் தான் நான் இத்தனை நாள் உன்னை விட்டு விலகி சென்றேன் . இன்று அவனுக்கு தண்டனை அளித்த மறுநொடி நான் உன்னிடம் வந்துவிடுவேன் அனகா ..! இப்பொழுது எனக்கு விடை கொடு " என தான் செய்யபோகும் காரியத்தில் மிகவும் உறுதியுடன் கேட்டான்.

காதலை சொல்லி கைப்பிடித்த நொடியில் ஆரம்பித்து அடுத்தடுத்து அறிந்துகொண்ட விஷயங்களில் மனம் நிலைகொள்ளாமல் அலைபுற , அவன் விடைகொடுக்க சொல்லி கேட்ட நொடி மனம் தடத்தடத்தது .

அவனுடன் மீண்டும் இணைவதற்கு நெடுநாள் ஆகும் என்பதாக ஓர் எண்ணம் தோன்ற , தன்னை தன்கைவளைக்குள் வைத்திருந்தவனை தன்னால் முடிந்தவரை இறுக கட்டிக்கொண்டாள் .
**************************************************

இரவு மணி பதினொன்றை கடந்திருக்கும் வேலை :

"நாம் இவ்வாறு அண்ணனிடம் தெரிவிக்காமல் ...அவர் சம்மதம் இல்லாமல் இவ்வளவு தொலைவு வந்தது தவறாகும் அனகா." என சுற்றிலும் கவிழ்ந்திருக்கும் இருட்டு பழகியது தான் எனினும் இதுவரை வந்திடாத மனிதர்களின் உலகில் நுழைந்ததில் சந்திரிகாவின் மனதை பயம் கவ்விக்கொண்டது .

"உனக்கு சொன்னா பரியாது சந்திரிகா...! உங்க அண்ணன் கிளம்பியதுல இருந்தே என் மனசு ஏதோ தப்பு நடக்கபோறதா பதறுது ...அதுதான் உங்க அண்ணன் நம்ப கிட்ட சொன்ன ஊருக்கே கிளம்பலாம்னு பார்த்தா என்னை தனியா விட முடியாதுனு நீயும் கூட வந்துட்ட "

-என இனி நிகழப்போகும் விபரீதங்களை அறியாமல் அவர்களின் பாதுகாப்பு கவசமாய் இருந்த அக்காட்டை விட்டு வெளியேறி நீண்டதூரம் வந்திருந்தனர் .

"ஆஆ....! என்னால இனி முடியாது அனகா..! என்னால நடக்கமுடியலை " எங்கு சென்றாலும் ￰ஊர்ந்தே சென்றிருந்த சந்திரிகா ...நடந்ததே அனகாவுடன் இருந்த வேளைகளில் தான் அவ்வாறு இருக்கையில் இவ்வளவு தொலைவு நடந்ததில் அவள் சோர்ந்துவிட்டாள்.

அவளின் சோர்வை கண்ட அனகா , அவ்வழியில் ஏதேனும் வண்டி வருகிறதா என பார்த்தாள்.

சிறிது நேரத்திலே ஓர் மாருதி வேகமாய் வர ..பாதையின் நடுவில் சென்று நின்றவள் வண்டியை நிறுத்தும்படி கைகளை ஆட்டினாள் .

அவள் செய்வதை கண்ட சந்திரிகா , என்ன செய்கிறாய் அனகா என கேட்டபடி அவளை தொடர போக அவ்வழியில் ஓர் கீரி பாய்ந்தோட அச்சத்தில் அலறியபடி பாதையிலிருந்து ஒதுங்கி அங்கு ஓரமாய் இருந்த மரத்தின் பின் ஒழிந்தாள்.

இவளின் சத்தத்தில் திரும்பிய அனகா , இவளின் செய்கையில் புருவம் சுருங்க , " சந்திரி்கா...!" என அழைக்க போனாள்.

அதற்குள் அவளின் அருகில் அந்த மாருதி வந்திருந்த... அதன் பின்னிருக்கையிலிருந்த ஒருவனின் கரம் அவளின் வாயை பொத்தி அவளை காருக்குள் இழுத்துப்போட்ட படி வேகம் எடுத்தது.

கண் இமைக்கும் நொடியில் அனைத்தும் நடந்து முடிந்திருக்க சந்திரி்கா செய்வதறியாது நின்றிருந்தாள் .

அதே நேரம் அதே ஊரின் மற்றோரு மூலையில் இருந்த இடத்தில் நீண்ட நேரமாய் சந்திராதித்யன் காத்திருக்க , அவன் தேடிவந்தவனின் சுவடே அங்கு இல்லாததில் ..." இப்பொழுது என்ன செய்வது " என குழம்ப ஆரம்பித்தவனின் மனம் கரணம் இல்லாமல் வேதனையில் ஆழ்ந்தது .

அனகாவிற்கு ஏதோ ஆபத்து என்று தோன்ற விரைவாய் அவளை பார்க்கவேண்டுமென நினைத்தவன் நொடியில் நாகத்தின் உருவிற்கு மாறியவன் வேகவேகமாய் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தான் தன்னவளை தேடி.

மனம் முழுக்க அவளின் முகமும் , அவளுடன் கழித்த நொடிகளுமே மாறிமாறி தோன்ற தவிப்புடன் விரைவாய் சென்றுக் கொண்டிருந்தவனை தடுத்து நிறுத்தியது ஒரு பெண்ணின் வலியுடன் முனங்கல் .

தூரத்தில் இருவர் இருசக்கர வாகனத்தில் செல்ல ஓர் நொடி அவ்வண்டியையும் , அதிலிருப்பவர்களையும் ஆழமாய் பார்த்த அவனின் கண்கள் அடுத்து முனங்கல் வந்த திசையை பார்த்தது .

மனித உருவிற்கு மாறியவன் அருகில் சென்று பார்க்க , சுற்றிலும் ரத்தம் பெறுகி இருக்க... ஆடைகள் கிழிந்து... முதுகு புறத்தின் நடுவில் தோல் வெந்து உடலை குறுக்கியபடி கிடந்த பெண்ணவளை கண்ட நொடி மனதில் ஒருவருடத்திற்கு முன்பான டாமினியின் நிலை நினைவுவர விரைந்து அவளை கைகளில் ஏந்திக்கொண்டான் .

அப்பொழுதும் இவனின் தொடுகையை உணர்ந்து பெண்ணவள் உடலை சுருக்கி முனங்க , அதை கண்டவனின் கண்களில் கண்ணீர் வழிந்து அவளின் முகத்தில் விழுந்தது .

பொசுங்கிய முகத்தினில் இவனின் கண்ணீர் பட்டு எரிச்சல் தோன்ற," ஸ்ஸ்" என்ற அவளின் முனங்களில் அவளின் முகம் பார்த்தவனுக்கு அவளின் கோலம் கண்டு மனம் கொதித்தது .

எப்படியோ அவளை சுமந்து சென்றவன் அங்கு இருந்த ஒரே ஒரு பெரிய வீட்டை அடைந்து அவர்களின் உதவியை நாடினான் .

அங்கு சென்ற பின்பே அது ஓர் மருத்துவமனை என்றறிந்தவன் தன் கைகளில் இருந்தவளை அங்கு ஒப்படைத்தான் .

அங்கு அவளின் நிலை கண்டு இவனை ஆராய்ச்சியாய் பார்த்தவர்கள் இவனின் தோற்றத்தில் ..அவனை பற்றி தவறாய் ஏதும் தோன்றாததில் அவளை பற்றி ஏதேனும் அறிவான என கேட்டனர் .

அவனோ எதையும் கவனிக்க தோன்றாமல் தன் கைகளை பற்றியபடி இருந்த அப்பெண்ணின் கைகளையே பார்த்தவனுக்கு அவனின் டாமினியின் நினைவே மீண்டுமாய் தோன்ற , வாய் தானாய் "டாமினி" என்றது .

-காதலாகும் ....
So nice
Romba thrillinga irukku
Pengalukku ethirana vankodumai innum nadakuthu but proper steps Gov't eduthallum nadaimuraila onnum illa
Ellam rules ah than irrukku
☹☹
 
Thoshi

Writers Team
Tamil Novel Writer

Sss evlavo rules iruku but athula irunthu escape aagura valigalum niraiya irukey
 
Sesily Viyagappan

Nice ep
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top