வாசனின் வாசுகி 7

Advertisement

Sugaa

Well-Known Member
:love::love::love::love::love::love::love::love:....

:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::D:D:D:D:D:D:p:p

நான் எதிர்பார்க்கவே இல்லியே. ...

அடி தூள்...:D:D நிஜத்தில் முடிியாது... கதையிலாவது உடனே பதில் கொடுக்க முடியுதே:p:cool::cool:

ரொம்ம்ம்ம்ம்ப நன்றி மிலா...
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாசன் சொந்த உழைப்பில் கடையை கட்ட வேண்டும் என்கிற அவன் ஆசை பாராட்டப்பட வேண்டியது(y)(y).

வாசுகி கணவன் தனக்காக சமையல் செஞ்ச சந்தோஷத்திலே இருக்கா:D:p:D.வாசன் வாய வச்சுட்டு சும்மா இருக்காம சத்யாவ பத்தி பேசி வாங்கி கட்டிக்கிட்டான்:LOL::LOL::LOL:.

வாசுகி கணவன் சொல்லை தட்டாத மனைவியாக,கோபம் வந்தா ரெண்டு அடிகூட கொடுத்துடுன்னு சொன்னதை ஏற்று ஒன்னு கொடுத்துட்டா ,இன்னொன்னு:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

வாசுகி இரங்கி வந்தா வாசன் எகுறுறான், வாசன் இறங்கினா வாசுகி மலைஏறுறா.. இவங்க சண்டை ஓயாது பா... :LOL::LOL:
நன்றி dear :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top