வாசனின் வாசுகி 7

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாசன் சொந்த உழைப்பில் கடையை கட்ட வேண்டும் என்கிற அவன் ஆசை பாராட்டப்பட வேண்டியது(y)(y).

வாசுகி கணவன் தனக்காக சமையல் செஞ்ச சந்தோஷத்திலே இருக்கா:D:p:D.வாசன் வாய வச்சுட்டு சும்மா இருக்காம சத்யாவ பத்தி பேசி வாங்கி கட்டிக்கிட்டான்:LOL::LOL::LOL:.

வாசுகி கணவன் சொல்லை தட்டாத மனைவியாக,கோபம் வந்தா ரெண்டு அடிகூட கொடுத்துடுன்னு சொன்னதை ஏற்று ஒன்னு கொடுத்துட்டா ,இன்னொன்னு:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
 
Last edited:

Saroja

Well-Known Member
ஆஹா வாசன் அவன் வாயால
வாங்கி கட்டிகிட்டான்
வாசுகி என்னம்மா பொசுக்குனு
அடிச்சிட்ட
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஏண்டா வாசன்
மாசமாயிருக்கிற பொஞ்சாதிக்கு ஆசையா செஞ்சு கொடுத்தே
அவ கஷ்டப்பட வேண்டாம்ன்னு கடையிலையும் வாங்கிட்டு வந்தே
ஓகே
அதோட விட வேண்டியதுதானே
உன்னோட தொங்கச்சி மாதிரி வாசுகியை வம்புக்கு அலையுற கேஸுன்னு நினைச்சியோ?
தேவையில்லாமல் பேசி வாங்கிக்கிட்டியா?
வாசனுக்கு வாயிலே வாஸ்து சரியில்லையோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top