Bala Sundar's Kaathalin Litmus Pareetchai The End

Advertisement

Bala sundar

Writers Team
Tamil Novel Writer
tha
Bala ji, வேடந்தாங்கல், ஆயுத எழுத்து அழுத்தம் எல்லாம் இதுல ஓடி போச்சு. Nice and neat theory, professor and teacher eppidi ok சொன்னாங்க? ஆர்யா பாவம், மது அவனை ரொம்பவே படுத்திட்டா, இன்ஸ்பெக்டர் , கல்யாணம் attend panni ₹20000 moi எழுதினாரா?
Thanks Hema.
வரும்போது ரொம்பவே டென்ஷனா இருக்கும்.
ரீடர்ஸ் எப்படி கதையை ஏத்துக்கிட்டாங்களோன்னு பதட்டம் இருக்கும்...
கதையை அதன் போக்கில் ரசித்ததற்கு நன்றி.
 

Srd. Rathi

Well-Known Member
Love guru சூப்பரா சொல்லிட்டாரு,,
உயரமும், அழகும் வாழ்க்கைக்கு உதவாது, இது போல பரீச்சைகள் தான் உதவும்,, சூப்பர் (y)(y)(y)(y)
 

Bala sundar

Writers Team
Tamil Novel Writer
Love guru சூப்பரா சொல்லிட்டாரு,,
உயரமும், அழகும் வாழ்க்கைக்கு உதவாது, இது போல பரீச்சைகள் தான் உதவும்,, சூப்பர் (y)(y)(y)(y)
thank you for sharing your comments.
Thanks ma
 

தரணி

Well-Known Member
ரொம்பவே ரசிச்சு ரசிச்சு படிச்சேன்....அதுப்பும் விவேக் ரொம்ப பிடிச்சது.... ஆனா ஹரிணி மட்டும் பாதிலேயே ஆளை காணும்.... bike ride ல் பாத்தா அந்த கண்ணுயாரோட கண்ணு லவ் குருவோ.......
 

Bala sundar

Writers Team
Tamil Novel Writer
ரொம்பவே ரசிச்சு ரசிச்சு படிச்சேன்....அதுப்பும் விவேக் ரொம்ப பிடிச்சது.... ஆனா ஹரிணி மட்டும் பாதிலேயே ஆளை காணும்.... bike ride ல் பாத்தா அந்த கண்ணுயாரோட கண்ணு லவ் குருவோ.......
yes it's love guru...
Thanks for sharing your comments.
Yes... Harini is dropped... (I forgot her I think ha ha)
Thanks ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top