பார்த்திபன் கனா 15

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வணக்கம்!!!!!!!!!!!!!!!!! வணக்கம்!!!!!!!!!!!

பார்த்திபன் கனா



@banumathi jayaraman @Mage @ugina @Janavi @Eswari kasi @rev @Chitrasaraswathi @Kalai saran @Prabhasri @Krishnav @Augusta Arul @Rabi @Aarudhra @Saroja @Devi29 @Vasanthinadarajan @sathya nandhakumar @harinidilip @Vijaya RS @monies @Pooja Soundarya @Sasvitha Rajan thank u soooooo much dears for ur comments:love::love::love::love::whistle::whistle: keep supporting us!!

குச்சி ஐஸ்!!!:love::love::love:

குச்சி ஐஸ் இல்லாத குழந்தைப் பருவமா..? வாய்ப்பே இல்லை!!

ஐஸ் வண்டி சத்தம் கேட்டா போதும்.. 'அம்மா.. அம்மா.. ப்ளீஸ்மா அப்பாக்கு தெரியாம ஐஸ் வாங்கிக்கொடுங்க..'ன்னு கதறுன நாட்கள் எத்தனை

'சீக்கிரம்!!!! அவரு போய்டப்போறாரு..' ஒரு கண்ணு அம்மா மேலயும்.. ஒரு கண்ணு ஐஸ் வண்டிக்காரர் மேலயும்:ROFLMAO::LOL:

அப்போதான் அம்மா வேணும்னே லேட் பண்ணுவாங்க.. நாம யாரு..?

'நான் முன்னாடி போறேன் நீங்க காசோட பின்னாடி வாங்கனு ஓட்டம் எடுத்தவங்கள்ல!!' :cool::cool: குச்சி ஐஸ்ல என்னோட ஆல் டைம் பேவரைட் பால் ஐஸ்:love::love::love::love::love:

என்ன தான் சாக்கோ பார்.. பட்டர் ஸ்காட்ச்... கசாட்டா.. ஸ்பைரல்.. ட்வின்பார்..ஜாலி ட்ரைன்.. காட்டன் கேண்டி ன்னு விதவிதமா வந்தாலும் அதெல்லாம் அந்த குச்சி ஐஸ்க்கு ஈடாகுமா..? நெவெர்!!!!! குச்சி ஐஸ் குச்சி ஐஸ் தான்!!:love:

50506552_533372443829718_3795565959288366116_n.jpg ice 1.png
 
Last edited:

Devi29

Well-Known Member
ரொம்ப அழகான பதிவு sissy's.தடை இல்லாம ல் திருமணம் நடந்தது . Finala antha naalvar mattum kudumbamaga photo athu thane parthiban aasai. Ippo mangai satyam vaangi irukka enna seiya pora
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top