மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 17

Advertisement

Mage

Well-Known Member
கேட்டுக்குங்க, மகேஸ் டியர்
குட்டி ரொமான்ஸ்தான்
நக பொடவக்கும் ரொமான்ஸுக்கும்
சம்பந்தமில்லைப்பா
அது பாட்டுக்கு அது
இது பாட்டுக்கு இது

அதுவுமில்லாம கதிர் மாதிரி
நாங்க என்ன தெரிஞ்சு
வைச்சுக்கிட்டா இதெல்லாம்
எடுத்துத் தர்றாமல் இருக்கோம்?
ஆசாரிக்கிட்டத்தான் எங்கம்மா
நகை வாங்குவாங்க

நகை, துணிமணி முன்ன பின்ன
எடுத்துத் தர்றதுக்கு, எடுத்துத்
தந்து பழகுறதுக்கு எங்கே
உங்கள் கனி இடம் டைம்
கொடுத்தாள்?

நான் கட்டின தாலியில் மஞ்சள்
ஈரம் காயுமுன்னே சொல்லாம
கொள்ளாம எங்கோ ஓடிட்டாள்ன்னு
துரைசிங்கம் சொல்லுறான்
நான் சொல்லலைப்பா
அததான பானுமா நாங்களும் சொல்லுறோம். இந்த சிங்கத்துக்கு
காதல் பண்ண தெரியல நக புடவ வாங்க தெரியல ரொமான்ஸ்பண்ணவும்
தெரியல கதிரு கிட்ட கேட்டு நல்ல டீயூசனபோயிகத்துகிட்டுவர
சொல்லுங்க
 

தரணி

Well-Known Member
அடேய் பேசாமல் ரொமான்ஸ் பண்ண கூடாது..... பேசி ஒரு தெளிவுக்கு வங்கா ரேபிடு பெரும்.... நண்டு சிண்டு எல்லாம் உங்களை செக்க பிளான் பண்ணா நீங்க waste fellow யாயிருக்கீங்க
 

Suvitha

Well-Known Member
"நச்சென்று இச்சொன்று வைத்தாளே..."

என்ன ஆஃபீஸர், பொண்டாட்டி கிட்ட உம்மா வாங்க எப்படியெல்லாம் டகால்டி வேலை பார்க்க வேண்டியிருக்கு:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top