Minnal Athanin Magano - 32 final

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
அருமையா எழுதி இருக்கே சரண். ..
கதைக்கு பிளஸ் பாயிண்ட் வசனம். ..அனல் தெறிச்சு சூடு பறக்குது. ..
உணர்ச்சிகரமா உணர்வுப்பூர்வமா நல்லா இருக்கு ...இத்தனை கதைல இது தான் டாப் ஸ்டோரி. .வாழ்த்துக்கள் சரண். .
கதைக்கரு பிரமாதம்..அகிலா பாத்திரம் எவ்வளவு stubborn ...சான்சே இல்லை. ..ரொம்ம்ம்ம்ப பிடித்தது அஷ்மி. .குடிச்சுட்டு மயில்சாமி க்கு விட்ட ரவுசு. ..ஹ ஹா. ..அடுத்த பகுதிக்கு வைடிங். .

நன்றி உமாக்கா :)
 

Shalini01

Active Member
அருமையான நாவல். அகிலா கதாபாத்திரம் பெண்களின் தன்னம்பிக்கையின் சின்னம். அஸ்மி கதாபாத்திரம் அற்புதம். அதி, துவா காதல் அருமை. காதல், குடும்ப பாசம் இரண்டும் கலந்து கதை படைத்திருப்பது அதி அற்புதம். வாழ்த்துக்கள்
 

Sugy

New Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த கதையில் என்னோடு பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல :)
இந்த கதையோடு கூட வந்த ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வகையில் இப்ப எனக்கு ரொம்பவே நெருக்கமா தெரியறீங்க. :)


உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் ஒன்னொன்னும் என்னோட பூஸ்ட். மறக்கமுடியா பயணமா இது எனக்கு அமைஞ்சது. :) இது அடுத்தடுத்து தொடரனும்னு விரும்பறேன். வருவீங்க தானே? :)

இதை ஆரம்பிக்கும் பொழுது இந்தளவுக்கு பெரிதாய் வரும்னு நான் நினைக்கவே இல்லை. ஆனா உங்க கமெண்ட்ஸ் கொடுத்த உற்சாகமும், ஊக்கமும் மட்டுமே இதை சாத்தியமாக்கியது.
நான் நினைச்சதை விட ரொம்ப பெருசாவே வந்திருச்சு. 25 அப்டேட்ல முடிச்சிடனும்னு நினைச்சேன். ஆனா என்னையறியாம 32 தொட்டுடுச்சு. :)


தேங்க் யூ சோ மச் ப்ரெண்ட்ஸ் :)

மின்னல் அதனின் மகனோ – 32 - 1

மின்னல் அதனின் மகனோ – 32 - 2

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)

பானுமதி அக்கா கோவிச்சுக்காதீங்க. அவங்க மட்டுமில்லை ப்ரெண்ட்ஸ் ப்ளீஸ் கோச்சுக்காதீங்க. ஊருக்கு போறதால நிறைய பர்ச்சேஸ். பையனுக்கு லீவ் வேற. ஃபுல்லா பார்த்துக்கனும். கூட விளையாடனும். இதை எல்லாம் பார்த்துட்டு எனக்கு டைப் பண்ணவே சரியா இருக்கு. புரிஞ்சுக்கங்க. உங்க சரண் தானே? :)

இன்னொரு குட் நியூஸ் அஷ்மி கதையோட 22 தேதி கரெக்ட்டா ஆஜர் ஆகிடுவேன். அப்பவும் உங்களோட சப்போர்ட்டை எனக்கு தரனும். தருவீர்களா? தருவீர்களா? ;);)

ஏன் இவ்வளவு கேப்ன்னா ஊருக்கு போறேன். ஊருக்கு போறேன். ஊருக்கு போறேன்.

வந்ததும் அஷ்மி வந்திடுவா. சரியா? :)

அதுக்கு முன்னாடி இன்னொரு விஷயம். அதை நாளைக்கு சொல்றேன் :love::love::love::love:
Romba super madam story....ashmi sema LA....nice writing...kalakitinga....we r waiting for u....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top