happy dear.....
நான்தான் First,
ஷணாதேவி டியர்
happy dear.....
நான்தான் First,
ஷணாதேவி டியர்
thank you so much banu dear....
மிகவும் அருமையான பதிவு,
ஷணாதேவி டியர்
1. ஆமா டியர்... லவ்வர்ஸ் தான்...சுசிதாரணியும், சூரஜும்
முன்னாடியே லவ்வர்ஸா,
ஷணாதேவி டியர்?
லவ்வர்ஸ்-ன்னா சூரஜ்,
சுசிதாரணி இருவரும் ஏன்
பிரிஞ்சாங்க?
இவங்களோட பிரிவுக்கு
குண்டம்மா சிவகாமிதான்
காரணமா?
சிவகாமி, சுசிதாரணியின்
சொந்த அன்னையில்லையா?
மாற்றாந்தாயா?
தாரணியின் மீது குண்டம்மா
சிவகாமிக்கு ஏன் இவ்வளவு
வெறுப்பு, ஷணா டியர்?
எப்பவும் தாரணியை அழ
வைச்சு வருத்தப்படுத்தணும்னே
சிவகாமி நினைக்குறாளேப்பா?
இந்த லூசு சூரஜ், ஏன்
அவசரப்பட்டு ராஜசேகரின்
மகளை மணக்க ஜெயந்தியிடம்
யெஸ்ஸு சொன்னான்?
சூரஜ், அங்கிதா திருமண
நிச்சயதார்த்தம் நடந்து
விடுமா?
அப்போ, தாரணியின்
நிலைமை என்னவாகப்
போகுதோ?
சந்துரு, சூரஜ்ஜிடம் கொண்டு
வந்து கொடுத்த கவரில்
என்ன இருந்தது,
ஷணா தேவி டியர்?
thanks dear.....super
மீ ஆல்சோ சோ ஹேப்பி1. ஆமா டியர்... லவ்வர்ஸ் தான்...
2. ரெண்டாவது கேள்விக்கு பதில் சொன்ன சாமி கண்ணை குத்துமே டியர்...
3. தாரணியின் பங்கு இதில் உள்ளது டியர், வேற யாரு காரணம்ன்னு தெர்ல....
4. சிவகாமி அம்மா இஇல்லைன்னு மட்டும் எப உறுத்தியா சொல்ல முடியும் டியர்...
5. சிவகாமிக்கு தாரணியின் மேல் அர்த்தமற்ற, எப்போது உள்ள சூழ்நிலைக்கு அர்த்தமான கோவம்... கதைல தெரியும் டியர்....
6. என்னமா பண்ணுறது அது கொஞ்சம் லூசு அதன்...
7. சூரஜ் அம்மாக்காக சொன்னான்... அவங்களாச்சும் சந்தோசமா இருக்கட்டும்ன்னு...
8. நடக்கும் ஆனா நடக்காது டியர்....(வடிவேல் ஸ்டைல்)
9. தாரணி பாவம் தான் டியர்....
10. கவர்ல என்ன இருந்துச்சுன்னு அடுத்த அப்டேட்ல ஒன்னு தெரிஞ்சுரும் டியர்....
உங்க கமெண்ட்ல மீ சோ ஹாப்பி டியர்....
இன்னும் கொஞ்ச நேரத்துல அப்டேட் போட்ருவேன் டியர்....
hi dear....Nice epi mam, dharani ya yen gundamma appadi torcher pannudu pavam pa, gundamma dharani ku sithiya, yedukaga merattudu, Suraj dharani erkenave lovers ah, eppadi pirimjamga, yaarai Dan marriage pannuvan Suraj, dharani and veetla erundu eppadi velila varuva, suspence ah eruku, sikirama next epi mam, nice mam. I
nandrigal pala dear.....அருமை
சீக்கிரமா அப்டேட் போடுங்கோ,hi dear....
kundamma konjam lusu.... dharani yai ninaichu avaluku kovam atan epadi elam pannura....
dharani ku sivagamiya( sonna kadhai la oru twists ah lite ah release panna mari aaerumme dear)....
ama ma rendu perum lovers tan.... eppadi pirinjanga???? kelvi ku nan mouna viratham dear...
suraj marriage seekeram nadakum apa therinjurum dear... dharani vettai vettu povanu nan sollave ilaiye....
ennum konja nerathula ud poturuven dear....
thanks dear.....Nice ud mam...waiting for next update mam...
thanks dear......Nice update Devi.