சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம்

Advertisement

Rajesh Lingadurai

Active Member
தமிழ்தான் சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி என்று மோடியே ஒப்புக்கொண்டுவிட்டார். உண்மையறிந்த போதும் இந்திய அரசாங்கம் சமஸ்கிருதத்துக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவழித்து வாழவைக்க வேண்டியதற்கான தேவை என்ன? வாழும் செம்மொழியான தமிழை இந்தியா ஏன் ஒதுக்குகிறது? இதற்கான சிறு ஆராய்ச்சிதான் இந்தக் கட்டுரை. சமஸ்கிருதம் மீதான எனது விமர்சனங்கள் சில கடுமையானவை என்றாலும் அது உண்மையென்றே நான் கருதுகிறேன். கட்டுரை மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-3f
 
Devi29

Well-Known Member
அருமை சகோ நல்ல தகவல்கள் .தமிழ் ஒதுக்க படுவதற்கு நாமும் காரணம் . ஸ்கூல் , காலேஜ் எல்லாத்திலையும் தமிழ் படித்தா கஷ்டம் ... மார்க் வராதுன்னு இதர மொழி தான் படிக்கிறாங்க ........... முன்பெல்லாம் ......... மார்கழி மாதம் திருப்பாவை , திருவெம்பாவை படிக்க வைப்பாங்க அது எல்லாம் எங்கேயோ ஒரு சில வீடு களில் மட்டும் தான் காணப்படுது. ......... சாதாரண வுரையாடல்களே ஆங்கிலம் கலந்துthan உள்ளது . அது போக கோவில்களின் தமிழ் வழிபாடு கிடையாது . சன்ஸ்க்ரிட் சுலோகங்கள் தான் .........Don't mistake me ஒரு மொழி முழுதாக வளர்ச்சி பெற ,அதன் பெருமை வளர முதலில் அதை தாய் மொழியாக கொண்டவர்கள் அதை மதிக்க வேண்டும் . அதன் பெருமையை உணர வேண்டும்
 
கருத்துக்களுக்கு நன்றி சகோதரி. நம் தாய்மொழியை நாமே பெருமைப்படுத்தவில்லை என்பது உண்மைதான். அதே நேரம், வெறும் பத்தாயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்தை வளர்க்க ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடிக்கு மேல் செலவழிக்கும் மத்திய அரசு, தமிழுக்கு அதில் ஒரு பங்கு கூட செலவு செய்ய ஆயத்தமாக இல்லை என்பது என் குற்றச்சாட்டு. ஆரிய, தமிழ் பனிப்போர் யுத்தம் இன்னும் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top