Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

murugesanlaxmi

Well-Known Member
இனிய மனமார்ந்த திருமண நாள்
நல்வாழ்த்துக்கள், முருகேசன்லக்ஷ்மி சகோதரரே
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும், வளமுடனும், எல்லா செல்வங்களுடனும், எப்பொழுதும்
சந்தோஷத்துடனும், அமைதியுடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்க, முருகேசன் சகோதரரே & லக்ஷ்மி செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய, வாழ்வில் எல்லா செல்வங்களையும், நலன்களையும் பெறுவதற்கு, என் இஷ்ட தெய்வம்
விநாயகப் பெருமான், எப்பொழுதும் அருள் செய்வார், முருகேசன் சகோதரரே and லக்ஷ்மி செல்லம்
நன்றி சகோதரி, ரொம்ப நன்றி
 
shiyamala sothy

Well-Known Member
Banu akka!
பானு அக்கா எப்படி எல்லோரது பிறந்த நாளையும், திருமண நாளையும் கண்டு பிடிக்கின்றீர்கள். முன்பு பிறந்த நாள் அறிவிப்பு முகப்பில இருக்கும். இப்போ அப்படி இல்லை. நான் ஒன்னும் புரியல சொல்லத் தெரியல ரேஞ்சில இருக்கின்றேன்.
1521386265012.png
 
View attachment 1193
சகோதரி, members என்ற கட்டத்தை கிளிக் செய்யுங்க. அதில் வரும் இன்றைய பிறந்த நாள் பகுதி
 
Joher

Well-Known Member
Banu akka!
பானு அக்கா எப்படி எல்லோரது பிறந்த நாளையும், திருமண நாளையும் கண்டு பிடிக்கின்றீர்கள். முன்பு பிறந்த நாள் அறிவிப்பு முகப்பில இருக்கும். இப்போ அப்படி இல்லை. நான் ஒன்னும் புரியல சொல்லத் தெரியல ரேஞ்சில இருக்கின்றேன்.

Mobile-ல் left top 3 lines click பண்ணுங்க........... அதில் members-ல் இருக்குது........

PC-ல் மேலே இருக்கும் tab-ல் members click பண்ணுங்க........... அதில் இருக்குது........
 
banumathi jayaraman

Well-Known Member
Banu akka!
பானு அக்கா எப்படி எல்லோரது பிறந்த நாளையும், திருமண நாளையும் கண்டு பிடிக்கின்றீர்கள். முன்பு பிறந்த நாள் அறிவிப்பு முகப்பில இருக்கும். இப்போ அப்படி இல்லை. நான் ஒன்னும் புரியல சொல்லத் தெரியல ரேஞ்சில இருக்கின்றேன்.
View attachment 1193
Ha ha ha
Enakkup padhilaaga MurugesanLakshmi sagotharar and Joher dear reply pannittaangaleppaa, Shiyamala Sothi dear
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top