Emai Aalum Nirantharaa 9

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Tha

Thank you,Thangam and Pons.I'm waiting to know.
போட்டுட்டேனே .....android செல் தானே

google play store ல போய் இந்த app download பண்ணுங்க பா ..அப்புறம் language செட்டிங்ஸ் ல டிக் பண்ணுங்க .....தமிழில் அடிக்கலாம்.
img_20171230_135744-jpg.995
 

Sundaramuma

Well-Known Member
பிள்ளை தத்து எடுப்பாளாமாம்....அவன் சட்டையைப் பிடிச்சு கேளு...அல்லது அடிச்சு கேளு ...அதை விட்டுப்புட்டு...காதலிச்சவன் கூட வாழணும்...இல்ல காலுக்கு உதவாத்தை கழட்டி விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணனும்...இதென்ன...சிறு பிள்ளைத்தனம்...அந்த பிள்ளைக்கு அப்பா வேண்டாங்கிற உரிமையை இவளுக்கு யார் கொடுத்தா
இந்த குறைகள் நியாயம் தான் பொன்ஸ்
சரியா கேட்டிங்க.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top