Hair pack.....

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் மைய அரைத்து முடி பூராவும் நன்றாக வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவி இரண்டு மணி நேரம் ஊறிய பின் சீயக்காய் பொடி அல்லது மைல்டான நல்ல ஷாம்பூ தேய்த்து குளித்தால் முடி கொட்டாது
நன்கு செழித்து அடர்த்தியாக வளரும்
உடம்புக்கும் குளிர்ச்சி
தலையும் உடம்பும் மணக்கும்
இது இயற்கை முறையிலானதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது
ஊற வைத்த தண்ணீரையே ஊற்றி அரைக்கலாம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Me heat coconut, olive and swasame oil together and when it is warm apply it with the finger tips on the head and hair..... Massage it and leave it for an hour and wash it with shampoo.....

Or

Apply புளிச்ச தயிர் and leave it for an hour..... and wash it with shampoo......

ரெண்டுமே முடியை ரொம்ப soft ஆக்கும்......
உண்மைதான்
புளித்த தயிரை தலையில் நன்கு வேர்க்கால்களில் படும்படி தடவி மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் ஊறிய பின் சீயக்காய் பொடி அல்லது மைல்டான நல்ல ஷாம்பூ தேய்த்து குளித்தால் முடி கொட்டாது
நன்கு செழித்து அடர்த்தியாக வளரும்
உடம்புக்கும் குளிர்ச்சி
இது இயற்கை முறையிலானதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது
 
Last edited:

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து
மறு நாள் காலையில் மைய அரைத்து
முடி பூராவும் நன்றாக வேர்க்கால்களில் படும்படி
நன்கு தடவி இரண்டு மணி நேரம் ஊறிய பின்
சீயக்காய் பொடி அல்லது மைல்டான நல்ல ஷாம்பூ
தேய்த்து குளித்தால் முடி கொட்டாது
நன்கு செழித்து அடர்த்தியாக வளரும்
உடம்புக்கும் குளிர்ச்சி
தலையும் உடம்பும் மணக்கும்
இது இயற்கை முறையிலானதால் எந்தவித
பக்க விளைவுகளும் ஏற்படாது
ஊற வைத்த தண்ணீரையே ஊற்றி அரைக்கலாம்

s banu ma.. my patti also say like that... but vendhayam use pani i got severe cold so use vendhayam powder in hair oil preparation..
 

banumathi jayaraman

Well-Known Member
s s curd will soften our hair.. when curd is mixing with castor n vit e it give nurishing to our hair an helps growing..
Curd mattum podhum, Sarayu dear
Curd kooda caster oil Kalanthaal romba kulirchiyaagi sali pidikkum or fever even janni kooda vanthudum paa
Adhuvum intha chill climate-kku caster oil is not suitable, Sarayu dear
It will be applied only in the summer days paa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top