Maayamaai Manthiramaai 2

Advertisement

sindu

Well-Known Member
நீலாம்பிகை Vs திருமூர்த்தியோ என்ற சந்தேகம்
எனக்கும் வந்தது.....;)
yes yes Manthiran is in difficult situation
amma-va
thatha-va
on top of it Maya hasn't given consent

Indha epi Maya-srinidhi relationship enna solluthuna
Maya might befriend ThiruMoorthi ;););)
after marriage :)
 
malar02

Well-Known Member

Thankyou for the wonderful support and encouragement friends,​
:)

முதல் ரெட் கோட் செய்த வரியிலேயே சொல்லிட்டீங்க ரொம்ப ஆராயாதீங்க பல்பு வாங்காதிங்கனு நான் புதிர் போடவில்லை என்று

நீச்சல் தெரியாத குழந்தையை தண்ணீரில் விடும்போது கற்று கொள்கிறதாம் சூப்பரா ஏன்னா அதற்கு பயமில்லை உயிர் என்பதை பற்றி வளர்ந்த பின் தான் பயம் என்ற ஆளுமை நம்மை பிடித்து கொள்கிறது அது போல் வளரும்போதே சூழ்நிலைகளை உள்வாங்கி வளரனும் ஆண் பிள்ளைகள் இல்லாவிட்டால் சுகந்தி மாதிரி கொஞ்சம் அல்லல்பட நேரிடும் குடும்பத்தை நேராக்குவதற்க்குள்

இங்கு குழந்தையிலேயே சூழ்நிலையை புரிந்து கொண்டு நீச்சல் கற்று கொண்டுவிட்டாள் மாயா இரண்டு வளரும் குழந்தைகளுக்கு கவனித்து விட்டு கொடுக்கும் பாங்கு ஸ்ரீநிதியையும் கையாளா வைக்கிறது இயல்பாய் .....

ஒன்று மட்டும் உதைத்தது அது என்ன விருந்தாளியாய் காப்பற்றவந்தவன் இருக்க இவள் மட்டும் சாப்பிட போனது பின்னர் வந்து கூப்பிடுவது அவன் வந்தது இவளுக்காக தானே

மந்திரன் அவன் முன் சிக்கல்கள் அணிவகுத்து நிற்கின்றன பெற்றோரின் பிரிவுக்கிடையே வளர்ந்த அண்ணா, தங்கை....... மதிப்பையிழக்காத தாய்..... மதிப்பை உணர்ந்த தந்தை...... இரு தண்டாவாளங்கள் நடுவே இணைப்பை விரும்பாத குடும்பம்

சிக்கல் புரிகிறது சிலவரிகளில் ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு பின் பிரிவு ஏன்? அந்த வரிகள் சமந்தமாய் இருக்க வாய்ப்பிருக்கிறதா ?உதைக்குது

அறிந்தோ அறியாமலோ தவறுகள் நடந்தேறியுள்ளது, குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்படுள்ளவர் நீலகண்டன்அதை எதிர்க்காத சுகந்தி பிராயச்சித்த பொருளாய் மாயாவா ?

இங்கே ரொம்ப பாவமான நிலையில் நிர்மல் மட்டுமே அவனுக்கு நிர்பந்த படுத்தப்படட உதவியும் நிராகரிக்கப்படுகிறது
 
fathima.ar

Well-Known Member
திரு மூர்த்தி, திரு மந்திரன்...
வீர ராஜன்...
பெயர்களில் கூட எத்தனை கவனம், மல்லிக்கு...
சூப்பர்..

ஒரு வேலை பேர்லயாவது மரியாதை இருக்கட்டும்னு வச்சுட்டாங்களோ
 
sindu

Well-Known Member
முதல் ரெட் கோட் செய்த வரியிலேயே சொல்லிட்டீங்க ரொம்ப ஆராயாதீங்க பல்பு வாங்காதிங்கனு நான் புதிர் போடவில்லை என்று

நீச்சல் தெரியாத குழந்தையை தண்ணீரில் விடும்போது கற்று கொள்கிறதாம் சூப்பரா ஏன்னா அதற்கு பயமில்லை உயிர் என்பதை பற்றி வளர்ந்த பின் தான் பயம் என்ற ஆளுமை நம்மை பிடித்து கொள்கிறது அது போல் வளரும்போதே சூழ்நிலைகளை உள்வாங்கி வளரனும் ஆண் பிள்ளைகள் இல்லாவிட்டால் சுகந்தி மாதிரி கொஞ்சம் அல்லல்பட நேரிடும் குடும்பத்தை நேராக்குவதற்க்குள்

இங்கு குழந்தையிலேயே சூழ்நிலையை புரிந்து கொண்டு நீச்சல் கற்று கொண்டுவிட்டாள் மாயா இரண்டு வளரும் குழந்தைகளுக்கு கவனித்து விட்டு கொடுக்கும் பாங்கு ஸ்ரீநிதியையும் கையாளா வைக்கிறது இயல்பாய் .....

ஒன்று மட்டும் உதைத்தது அது என்ன விருந்தாளியாய் காப்பற்றவந்தவன் இருக்க இவள் மட்டும் சாப்பிட போனது பின்னர் வந்து கூப்பிடுவது அவன் வந்தது இவளுக்காக தானே

மந்திரன் அவன் முன் சிக்கல்கள் அணிவகுத்து நிற்கின்றன பெற்றோரின் பிரிவுக்கிடையே வளர்ந்த அண்ணா, தங்கை....... மதிப்பையிழக்காத தாய்..... மதிப்பை உணர்ந்த தந்தை...... இரு தண்டாவாளங்கள் நடுவே இணைப்பை விரும்பாத குடும்பம்

சிக்கல் புரிகிறது சிலவரிகளில் ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு பின் பிரிவு ஏன்? அந்த வரிகள் சமந்தமாய் இருக்க வாய்ப்பிருக்கிறதா ?உதைக்குது

அறிந்தோ அறியாமலோ தவறுகள் நடந்தேறியுள்ளது, குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்படுள்ளவர் நீலகண்டன்அதை எதிர்க்காத சுகந்தி பிராயச்சித்த பொருளாய் மாயாவா ?

இங்கே ரொம்ப பாவமான நிலையில் நிர்மல் மட்டுமே அவனுக்கு நிர்பந்த படுத்தப்படட உதவியும் நிராகரிக்கப்படுகிறது
niramal comedy piece aakiduvanga endru thaan thonudhu
correct... avalukkaga thaanae vandhaan....
pasi kannai maraichuducha
enna aanalum suganthi, maya, neelakandan yaarumae
avanai saapida mudalil alaikka villai..

hmm good question enn suganthi oppose pannalai..
 
எஸ் அதுவும் ஒரு சி எம்மின் பேரன் படையோடு வந்திருப்பவன் காப்பாற்ற அவனுக்கு பிடிக்கலானாலும் தன் தங்கைக்காக... மதிப்புக்கு உரியவன் தானே .....பசி மயக்கத்திற்கும் முன் அவனின் நலனை பார்ப்பதுதான் அவள் தோழிக்கு செய்யும் மரியாதை என்று தோன்றியது பரிமாற்ற போகும் அம்மா ஏன் அவர்களுக்கும் தோன்றவில்லை அவனை கூப்பிடவேண்டாமா என்று கேட்கவில்லை.... மிஸ் ஆயிடுச்சு
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top