epi - 11

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi சரயு..
ரொம்ப நல்லா இருந்தது...
இதமான ஒரு காதல் கதை...
அதுவும் சொல்லாமலே.. எதிர்ப்பார்ப்புகள்.. இல்லாத ...
மொழி,
கடந்த ..காதல்..
உங்களுடைய குறுநாவல்கள் மட்டும்தான் இன்னும் கொஞ்சம் பதிவுகள் இணைத்து இருக்கலாம் என்று எனக்கு தோன்றியது இல்லை..
கச்சிதமாக முடிக்கிறீர்கள்..super..
நன்றி...:)
 
Last edited:

fathima.ar

Well-Known Member
விலகலிலும் விருப்பம் தோன்றுமா...
விருப்பமும் வெறுப்பாய்

காட்ட முடியுமா...

ஆண்டுகளாய் கொண்ட
நட்பின் உறவில்
காதலை ஏற்க்குமா...

வலிகளை பரிசளிக்க
விரும்பாதவள்
வலிகளை தனதாக்கிக்
கொண்டாள்...

மொழி கூறியது பொய்யென உணர்ந்தவன்
மெய்யை கண்டறிய முயல..

கண்டறிந்தவனோ அறிந்தது காதலை...
வெறுப்பில் விருப்பை உணர்ந்த நேரம்..

ஊர் கூட்டி மணக்கும் முன்..
ஊர் அறிய தன் காதலை அறிய செய்தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top