Santhathil Paadaatha Kavithai The End

Advertisement

ThangaMalar

Well-Known Member
தங்கமலர் சகோதரி, மணி சகோதரி, உமா சகோதரி

நான் என்ன செய்ய சின்னதாக எழுதானும் என்று முடிவு செய்து தான் துவங்கினேன். ஆனால் பரிச்சையில் கதை அடித்து அடித்து அதே பழக்கம் என்ன செய்ய. குறு நாவலுக்கு இவ்வளவு பெரிச என கட்டை தூக்கதீர்கள் சகோதரி. மீ பாவம்
உங்க கமெண்ட் பாதி படிக்கும்போதே நினைச்சேன்...
நல்ல வேளை.. மல்லி பெரிய கதை கொடுக்கல...
 
Sundaramuma

Well-Known Member
உங்க கமெண்ட் பாதி படிக்கும்போதே நினைச்சேன்...
நல்ல வேளை.. மல்லி பெரிய கதை கொடுக்கல...
எதை சகோதரி, உருட்டுகட்டையா மீ ரொம்ப பாவம்
:D
 
Sundaramuma

Well-Known Member
me too 1 st time
முன்னே நாயகன் இல்லை நாயகி பக்கம் இருந்து யோசிப்போம் .....
ஆனா இதில் நிறைய சுயஅலசல் ..... பொது வாழ்க்கையில் நாம் அறிந்தோ

அறியாமலோ செய்யும் தவறுகள் ..... விருப்பம் இல்லாமல் சில தவறுகளுக்கு துணை
போகும் நிலைகள் ...... இப்படி நிறைய யோசிக்க வைத்த ஒரு கதை .....அதனளவில்
இது மல்லிகாவிற்கு பெரும் வெற்றி தான்......
 
murugesanlaxmi

சகோதரி இது மல்லி சகோதரியின் டச் உள்ள நாவல் எப்படி?
அவரின் நாவல் எப்படி இருக்கும் ஹீரோயின் பவர், ஹீரோ பவர், உரையாடல் பவர், சமுதாய கோபம், சமுதாய சீண்டல், மெல்லிய, வல்லிய காதல் இருக்கும். அதேபோல் யாரையும் குற்றம் சொல்லாமல் அவர் அவருக்கு உள்ள நியாயம் , தர்மம் இருக்கும் அது வில்லன், வில்லிக்கு கூட. இதில் ஏதேனும் குறைகிறதா சகோதரி இந்த நாவலில்.

ஆனால் இந்த நாவலில் மல்லி தவறு செய்துள்ளார் என்ன?

இந்த நாவலுக்கான எல்லையை வகுத்தது, அதேபோல் இதை கட்டாயம் குறு நாவலாகதான் கொடுப்பேன் என அவர் நினைத்தது. பல ஜன்னல்கள் திறக்கும் வசதி உள்ள நாவலை சில ஜன்னல்கள் திறக்காமல் போனது. அது அவர் வேலை பிஸியாக இருக்கலாம் அல்லது இந்த நாவல் தீபாவளி ரிலிஸ் என்ற கட்டயமாக இருக்கலாம். ஆனால் இது மல்லி சகோதரியின் முழு டச் என்பது என்னுடைய கருத்து சகோதரி
 
Sundaramuma

Well-Known Member
சகோதரி இது மல்லி சகோதரியின் டச் உள்ள நாவல் எப்படி?
அவரின் நாவல் எப்படி இருக்கும் ஹீரோயின் பவர், ஹீரோ பவர், உரையாடல் பவர், சமுதாய கோபம், சமுதாய சீண்டல், மெல்லிய, வல்லிய காதல் இருக்கும். அதேபோல் யாரையும் குற்றம் சொல்லாமல் அவர் அவருக்கு உள்ள நியாயம் , தர்மம் இருக்கும் அது வில்லன், வில்லிக்கு கூட. இதில் ஏதேனும் குறைகிறதா சகோதரி இந்த நாவலில். .....இல்லை..... ப்ரோ

ஆனால் இந்த நாவலில் மல்லி தவறு செய்துள்ளார் என்ன?

இந்த நாவலுக்கான எல்லையை வகுத்தது, அதேபோல் இதை கட்டாயம் குறு நாவலாகதான் கொடுப்பேன் என அவர் நினைத்தது. பல ஜன்னல்கள் திறக்கும் வசதி உள்ள நாவலை சில ஜன்னல்கள் திறக்காமல் போனது. அது அவர் வேலை பிஸியாக இருக்கலாம் அல்லது இந்த நாவல் தீபாவளி ரிலிஸ் என்ற கட்டயமாக இருக்கலாம். ஆனால் இது மல்லி சகோதரியின் முழு டச் என்பது என்னுடைய கருத்து சகோதரி.......முற்றிலும் சரி .....
 
நன்றி சகோதரி
 
malar02

Well-Known Member
முன்னே நாயகன் இல்லை நாயகி பக்கம் இருந்து யோசிப்போம் .....
ஆனா இதில் நிறைய சுயஅலசல் ..... பொது வாழ்க்கையில் நாம் அறிந்தோ
அறியாமலோ செய்யும் தவறுகள் ..... விருப்பம் இல்லாமல் சில தவறுகளுக்கு துணை
போகும் நிலைகள் ...... இப்படி நிறைய யோசிக்க வைத்த ஒரு கதை .....அதனளவில்
இது மல்லிகாவிற்கு பெரும் வெற்றி தான்......
புறக்கண் திறப்பதற்கும் அககண் திறப்பதற்கும் வித்யாசம் உண்டு அதுபோல் தான் நுகர்தலிலும் நுகர்வதை எழுத்தாய் கொடுப்பவருக்கு புரியும் எங்கே மணத்தை மிஸ் செய்துள்ளோமென்று குணம்,நிறம் மிஸ்ஸாகாமல் அப்படியேதான் இருக்கிறது அது கூடவே இருப்பது மிஸ் ஆகாது
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top