Santhathil Paadaatha Kavithai 12

Advertisement

Kuzhali

Well-Known Member
அவள் .நம்பிட்டேன் என்று ஜகா வாங்கும் போதே ...சரின்னு சொல்லிடணும்...இல்ல டேமேஜ் நமக்கு தான்.....போங்க போங்க....போய் பொழப்ப பாருங்க....போஸ்ட் போடுறதை சொன்னேன்... ஓடுங்க:p
என்ன பொன்ஸ்ம்மா.. அந்த கொடிய மிருகம் நம்மல நோக்கி வருது.. ஓடுங்க.. ரேஞ்ச் ல பில்ட் அப் குடுக்குறீங்க.. அடி பலமோ:p
 

Adhirith

Well-Known Member
STILL ONE MORE EPISODE TO GO FRIENDS,
:)


ஆமாம், ஆமாம் மொட்டைமாடி புலம்பல் எனக்கும் கேட்டது...
தனக்குரிய மரியாதையை தராவிட்டால் ,உலகம் தன்னை
எப்படி மதிக்கும் என்று.....
ஹா....ஹா...அதனோட மனக்குறையையும் போக்கிட்டீங்க மல்லி........;):p:D


ரேணு விஷயத்தில் கிருஷ்ணா தெளிவான
தீர்மானம் எடுக்கிறான்.....அவசரப்படமால்....
அவனுக்கு தண்டனை கிடைப்பதால்
நடந்தது ,இல்லை என்று ஆகிவிடுமா...
நம் வாழ்க்கையில் நிம்மதி வேண்டும் என்றால்
சில விஷயங்களை இந்த கண்ணோட்டத்துடன்
தான் பார்க்க வேண்டும்....
வாழ்க்கைக்கு தேவையான வார்த்தைகள்....
இந்த கூற்று ,அவனின் பெற்றோருக்கும் பொருந்துமா....?
காவ்யாவிற்கான மறைமுக குறிப்பா....?:oops::eek:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்ன பொன்ஸ்ம்மா.. அந்த கொடிய மிருகம் நம்மல நோக்கி வருது.. ஓடுங்க.. ரேஞ்ச் ல பில்ட் அப் குடுக்குறீங்க.. அடி பலமோ:p
எப்ப நான் மிருகம்னு சொன்னேன்........:(
இந்தா வந்துட்டியே ரவுண்டு கட்ட:eek: ....இதைத்தான் சொன்னேன்.:p
யார் கிட்ட .....நானெல்லாம் இறங்கினா ..தாங்க மாட்ட ..ஓடிப்போ :mad:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Adi paavi...
Gapla kodiya mirugam solra neee:(
brown-cat-smiley-emoticon.gif
hug-from-behind.gif
 

ThangaMalar

Well-Known Member
Adi paavi...
Gapla kodiya mirugam solra neee:(
குழலி உன்ன போட்டு தாக்குறா..
Be careful Fathi...
எப்ப நான் மிருகம்னு சொன்னேன்........:(
இந்தா வந்துட்டியே ரவுண்டு கட்ட:eek: ....இதைத்தான் சொன்னேன்.:p
யார் கிட்ட .....நானெல்லாம் இறங்கினா ..தாங்க மாட்ட ..ஓடிப்போ :mad:
நீங்களும் தான் பொன்ஸ்.. கவனம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top