Santhathil Paadaatha Kavithai 10

Advertisement

Lakshmi sivakumar

Well-Known Member
செய்ற தப்பு , தப்புன்னு உரைக்காத அளவுக்கு தவறுகள் சகஜம் ஆகிடுச்சு...

எல்லாரும் எல்லாரையும் விமர்சிக்கிறோம்...
தவறு சொல்றோம்...

நம்மோட தவறுகள சரி செய்ய தவறிடுறோம்....

சுய ஒழுக்கம் ஒவ்வொரு தனி நபர்க்கு வந்தா தான் சமுதாயம் மாறும்..

கல்வி முக்கியம் தான் அதவிட முக்கியம் ஒழுக்கம்...

வரும், வளரும் சமுதாயத்தை ஒழுக்கத்தை கடைபிடிக்க வழிநடத்துவோம்..
Self discipline is most important of all.you have told it right
 

banumathi jayaraman

Well-Known Member
அவளோட துன்பத்துலயிருந்து
ரேணுகாவை வெளியே கொண்டு
வந்து, வேற லைப் அமைத்து
தருவாளோ, காவ்யா?
இதுக்கு, ரேணுவின் பெற்றோரும்,
கிருஷ்ணாவும் ஹெல்ப்
பண்ணுவாங்களா, மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ, ரேணுகாவுக்கு
ஒரு ஹேப்பி லைப்,
கொடுக்கப்போகும்
புண்ணியவான் யாரோ?
என்ன பேரோ, மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கிருஷ்ணாவிடம், அவன்,
ரேணுகாவின் புருஷன்,
மண்டகப்படி வாங்கும்
திருநாளை, ஆவலுடன்
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,
மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
மெத்தப் படிச்சவன் மனசு,
சரியான குப்பைத்
தொட்டியா=யில்ல இருக்கு,
மல்லிகா செல்லம்
இந்த பிரகஸ்பதிக்கு,
ரேணுகாவின் புருஷன்,
பேரு/நாமகரணம் என்னவோ?
நீங்க சொல்லலையே,
மல்லிகா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

பணம் படுத்தும் பாடு!
பார்த்து அறிந்து தேடும் பந்தம்,
சேர்த்து புரிந்து நாடும் சொந்தம்,
எல்லாம் இருந்தும்
ஒன்றும் இல்லா
கனவாய் போன நிர்ப்பந்தம்!
காலம் மாறினால்
கடமையும் மாறுமோ...?
கோலம் மாறினால்
கொள்கையும் மாறுமோ....?
விதி என்று பழி!
சதி என்று பழி!
கடமையை மறந்து விட்டு
கடவுளை பழிப்பதேன்...?

நன்றி.
அருமை, வெகு அருமை,
மித்ரவருணா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
சொல்லிவிட்டு பண்ணணும்......... சாகப்போறோம்னு தெரிந்து வாழும் நேரம் நரகம் தானே....... அது கூட போதும்.......

ஜெயிலில் வைத்தால் வெளியே வந்து விடுவான்கள்........
Adeii US kadangara....:mad::mad::mad:
ஹா... ஹா... ஹா..................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top