Santhathil Paadaatha Kavithai 10

Advertisement

Adhirith

Well-Known Member

பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டால்
அவளைப் பற்றிய கவலை,பொறுப்பும்
தீரவில்லை,அதற்கு பிறகுதான் அதிகமாகின்றன
என்பதை உணர்த்தும் பதிவு இது....


ரேணுவிற்கு,தனக்கு இப்படியாகிவிட்டதே என்று
மனதுக்குள் மறுகினாலும்,முழுவதும் உடைந்து விடாமல்
மனத்தைரியம் உடையவளாகத் தான் இருக்கிறாள்.....


உண்மையான நட்பு, உண்மையான காதலை பின்னுக்கு தள்ளிவிட்டது....;)
காவ்யா,அவளிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மட்டும்
கேட்டு,அதற்குரிய பதில்களை பெறுகிறாள்....
பேசத் தொடங்குகிறாள்........எபியின் முடிவில் ....


அவளின் பேச்சுகள்,ரேணுவிற்கு தேவையான
moral support ஐயும்,தெளிவையும் கொடுக்கும்,
என எதிர்ப்பார்ப்போடு.....


அடுத்த எபிக்கு வெயிட்டிங்......:)

கிருஷ்ணா...,தனது அறையை தன்னுடைய தனித் தீவாக மாற்றிக் கொண்டான்...

SPK ல, philosophical quotes,
அள்ளித் தெளித்து இருக்கீங்க.....மல்லி.....;)
Nice.......:cool:
 
Last edited:

vennilad

Active Member
hi Malli,

after a long time came here.
ella updates-um padithen.
Renuvirku ippadi nadanthu irukka vendaam.
Kavyavidam pesiyathil, Renu konjam thelinthu iruppaal endru ninaikiren.

Krishna ippo enna seigiraan?

Renuvin manathai athil irunthu maatra vendum.
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

பணம் படுத்தும் பாடு!
பார்த்து அறிந்து தேடும் பந்தம்,
சேர்த்து புரிந்து நாடும் சொந்தம்,
எல்லாம் இருந்தும்
ஒன்றும் இல்லா
கனவாய் போன நிர்ப்பந்தம்!
காலம் மாறினால்
கடமையும் மாறுமோ...?
கோலம் மாறினால்
கொள்கையும் மாறுமோ....?
விதி என்று பழி!
சதி என்று பழி!
கடமையை மறந்து விட்டு
கடவுளை பழிப்பதேன்...?

நன்றி.
 

Joher

Well-Known Member
Nikka vaichu sutta udanae sethuduvan....Jo
uyiroda irundhu thandanai anubavikkanum ....:mad:

சொல்லிவிட்டு பண்ணணும்......... சாகப்போறோம்னு தெரிந்து வாழும் நேரம் நரகம் தானே....... அது கூட போதும்.......

ஜெயிலில் வைத்தால் வெளியே வந்து விடுவான்கள்........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top