velviyil veezhntha maname - 3

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
செம எப்பி பொன்னுமா...
பேச்சு நடை இந்த எப்பியில் பிரமாதமாக எழுதியிருக்கீங்க....super..
கொம்பனிடம் பேசும்போது செம..
முகிலன் புகுந்த வீடு ஆகப்போறவக கலக்குறாங்க...
அருண் கலாய் செம..
கூட்டுக்குடும்பமாக...
விவசாயம் செய்பவருக்கு பொண்ணு கிடைக்க கஷ்டம் என்பதையும் சொன்னது சூப்பர்..
இந்த பட்டனத்து பொண்ணு சிவாக்கு பொருத்தமா அமையுமா பயமா தான் இருக்கு..
நன்றி மணி.
பேச்சு நடை நன்கு வந்ததா .:)
கலக்குறாங்களா ....பொன்னம்மா பேரன்கள்.
அருண் செம....
உண்மை தானே..விவசாயிக்கு பொண்ணு கொடுப்பாங்களா ?
எனக்கும் பயமாக தான் இருக்கு. விசாலினி எப்படி இங்கே வந்து ஒன்ற போறா ?:rolleyes:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Arun sema character.. Nice epi ponsmma.. Indha kadhaikkalam dhan nalla , lively aa iruku heroine veettai vida
நன்றி குழலி.
அருண் பிடித்ததா ..சிவனை விட எல்லோரும் முந்துராங்களே.
கிராமம் அனுபவம் ...நகரம் பார்வையாளன் மட்டும் தானே.:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top