velviyil veezhntha maname - 3

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
BMW ஓட்ர மாதுவும்
மாடோட பேசற மாதுவும்
Co- sisters ஆக போறாங்க ;)
மனுசனோடு பேசுறவங்களும்,
இயந்திரத்தோடு பேசுறவங்களும் ...இணைந்தால் :D
நன்றிடா ஹேமா.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Sema jolly ud akka arun character nice and cute appo ithu arranged marriage ah eppadiyum ninga oru twist illana suspense vaipingale innum ethum kanom adutha ud la rendu per meeting ah super waiting for next ud akka seekiram vanga
நன்றிடா நிரஞ்சு.
அருண் nice தானே.
வீட்டினர் ஏற்பாடு செய்யும் கல்யாணம்.
ட்விஸ்ட் இருக்கா ..இது வரை இல்ல.
அதுக்குள்ளே சந்திக்க விட்டு விடுவோமா ...
 

Manimegalai

Well-Known Member
செம எப்பி பொன்னுமா...
பேச்சு நடை இந்த எப்பியில் பிரமாதமாக எழுதியிருக்கீங்க....super..
கொம்பனிடம் பேசும்போது செம..
முகிலன் புகுந்த வீடு ஆகப்போறவக கலக்குறாங்க...
அருண் கலாய் செம..
கூட்டுக்குடும்பமாக...
விவசாயம் செய்பவருக்கு பொண்ணு கிடைக்க கஷ்டம் என்பதையும் சொன்னது சூப்பர்..
இந்த பட்டனத்து பொண்ணு சிவாக்கு பொருத்தமா அமையுமா பயமா தான் இருக்கு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top