Santhathil Paadaatha Kavithai 5

Advertisement

malar02

Well-Known Member
அடப்பாவி, கிருஷ்ணா ....காவ்யா
உன் அம்மாவைப் பார்த்த கேவலமான லுக்குக்தான்
இத்தனை டென்ஷனா......
அம்மாவை திட்டியதற்கும் வருத்தப்படுகிறாய்..
காவ்யா என்று வந்துவிட்டால்,உனக்கு மற்றவர்கள்
இரண்டாம் பட்சம் தானே...:oops:
இந்த மாற்றம், எப்போதிலிருந்து.......:rolleyes:

உன் அப்பாவின் ஊழல்களைப் பற்றி
அவளுக்குத் தெரியும் என்பது உனக்கு தெரியாதா....?????


Thank you Malli.....
ஒரு விஷயத்தை இப்பவே தெளிவும் படுத்திட்டீங்க....;)
mutual attractions இருக்கு என்பதை....
இருக்கா,இல்லையா.....ஒன்றையா,இரட்டையா
ஆராய்ச்சிக்கெல்லாம் இனி ஒரு முற்றுப் புள்ளி.....:p:p


முதல்நாள்......half dress...
அடுத்தநாள்.....full dress ல்
தலை சுற்றிப் தான் போகிறான் கிருஷ்ணா.....:p:D


பொண்ணு பார்க்கிறாள் என்று தெரிகிறது...
ஸ்மார்டா வரத்தெரியவில்லை....உனக்கு....
இன்னும் 1980 ல இருக்க...
Maroon pant with Cream shirt....:p:D
Yaakkkkki taste......:D
எஸ் தெளிவு படுத்திட்டாங்க ஆனா டிக்ளர் பண்ணறதுக்குள் இப்ப 2 அம்மாக்களும் தான் பிரச்னையா வருவங்களோ
 

Adhirith

Well-Known Member
எஸ் தெளிவு படுத்திட்டாங்க ஆனா டிக்ளர் பண்ணறதுக்குள் இப்ப 2 அம்மாக்களும் தான் பிரச்னையா வருவங்களோ

ஒரு அம்மா 200% பிரச்சனை தான்

இன்னொரு அம்மா. 50:50
கிருஷ்ணாவுக்காக ஓகே சொல்லலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top