Santhathil Paadaatha Kavithai 5

Advertisement

Lakshmi sivakumar

Well-Known Member
Very interesting episode.கிருஷ்ணா அம்மா இளக்காரமா பார்த்தா அவளுக்கு கோபம் தான் வரும்.ஒரு வேளை லஞ்சத்துல பணக்காரி ஆனதுக்கே இவ்வளவு அலம்பலான்னு பார்த்தாளோ காவ்யா.கிருஷ்ணாக்கு அது கொஞ்சம் தலையிறக்கம் தானே.ஆனால் காவ்யா இப்படி இருந்தால் தான் கிருஷ்ணாவுடன் திருமணம் என்றாலும் அவளுடைய சுயமரியாதை கொஞ்சம் மிஞ்சும்.
 

MythiliManivannan

Well-Known Member
Oruvelai KrishnaKumar police officer aga yirunthu adhanaal Rajendiran namma paiyan thaane nnu thenavettaga irukkiraaro ennavo, Mythili Manivannan dear?
கிருஷ்ணா....தப்புன்னா தப்புதான்னு சொல்ற ஆளாதான் தோணுது... பானும்மா:)
 

Kuzhali

Well-Known Member
எங்கயோ இடிக்குதேடா........குழலி;)
ஆமா, நீ மாயண்ணே, மொக்கச்சாமின்னு யாரைச் சொன்ன :p :D
மைத்திக்கா.. நா நிறைய பேரை காணோமேன்னு ஒரு flow ல சொன்னேன். இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டு கோத்து விட கூடாது.. மீ பாவம்;):p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top