Santhathil Paadaatha Kavithai 5

Advertisement

fathima.ar

Well-Known Member
பார்க்காதே என்னை பார்க்காதே. .கொத்தும் பார்வையாலே என்னை பார்க்காதே. ..

ஓண்ணுக்கொன்னு இப்படி சைட் அடிச்சதுக்குதுங்க..

கிருஷ்ணா என்னை வேலைன்னு இது வரை சொல்லலை மல்லி. .ஓரு வேளை போலீஸோ..ரெக்கமண்ட்ல வேல வாங்கி கொடுத்தானே..இருந்தாலும் லஞ்சம் வாங்கும் அப்பாவ பார்த்தா???


Ennathu police ahhh...
Thoppa illa pa:p
 

MythiliManivannan

Well-Known Member
இன்னும் நம்ம மாயண்ணே, மொக்கைச்சாமிஸ் நிறைய பேர் மிஸ்ஸிங்.. :(
எங்கயோ இடிக்குதேடா........குழலி;)
ஆமா, நீ மாயண்ணே, மொக்கச்சாமின்னு யாரைச் சொன்ன :p :D
 

banumathi jayaraman

Well-Known Member
Amma VA morachalum fire aaguthu..
Aduthavanga avala rasichu paathalum fire aaguthu..

Rasa unakku dressing sense illada nettaya nu solra Da krishnaaa
ஹா...ஹா...ஹா.................
அதானே, இந்த கிருஷ்ணகுமார்
என்ன கேட்டகிரி=ன்னே,
தெரியலையே, பாத்திமா டியர்?
 

Sundaramuma

Well-Known Member
சசிகாலா அம்மா பண்ணறது தப்பு.....இதுல கிருஷ்ணா காவ்யா அம்மாவை பார்த்த பார்வை பிடிக்கலை ......
கிருஷ்ணா அப்பா லஞ்சம் வாங்கி சேர்ந்ததா எல்லாம் .....கிருஷ்ணா என்ன
படிப்பு வேலை .....காவ்யா பார்த்த பார்வைல தப்பே இல்லை ....

ரேணுகா மாப்பிளை சரி இல்லையா.....
அவளுக்கு எதோ கஷ்டம் வர போகுதா ..... வினய் வந்தப்போ கிருஷ்ணக்கு

போட்டியோ அப்படினு நினைச்சேன் .... இப்போ அவன் ரேணுகாவிற்கு ஜோடியா இருப்பானோன்னு ஒரு எண்ணம்.....

ரத்னா அம்மா எப்படியும் காவ்யாவிற்கு ஒரு மூணு வருஷம்
கழிந்து தான் கல்யாணம் பண்ணுவாங்க ...... அவ வேலைக்கு போய் யாரையும் எதிர்பார்க்க கூடாத
நிலை வரணும்னு தான் நினைப்பாங்க .....ரேணுகாவிற்கு ஏன் இப்படி சின்ன வயசுல கல்யாணம் பண்ணறாங்க....
ராஜேந்தரின் லஞ்சம் வாங்குறது ஊருக்கே தெரியுது....எப்போ மாட்டிக்க போறாரோ .....
Interesting episode....
Thank you very much.Mallika :):):)
 

Sundaramuma

Well-Known Member
ஆனால், ரேணு கொடுக்கும்
புடவைப் பரிசைக் கூட,
சசிகலாவின் சம்மதத்தோடு
தரச் சொல்பவள்,
கிருஷ்ணாவை
மணந்து கொள்வது
சாத்தியமில்லை=ன்னு=தான்
தோணுது, மல்லிகா செல்லம்
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் ...பானு
காலம் இப்படியே போய்டாது.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top