Santhathil Paadaatha Kavithai 5

Advertisement

Manimegalai

Well-Known Member
Nice epi..
இப்ப தான் கிளியரா இருக்கு...
ஏதோ ஒரு வகையில் சொந்தம் தான்..
காவ்யாவின் பார்வைக்கு அர்த்தம்
புரியுது...நியாயமானது..தான்
லஞ்சம் வாங்குவது ....அதுவும் வெளியில் தெரிந்து இருக்கு...
கிருஷ்ணாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை..
இருவருக்குமே பிடித்தம் என்பதும் உறுதி....
 

Joher

Well-Known Member
Kavyaவுக்கு competition ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போல........ கிருஷ்ணா தக்க வைத்து கொள்வானா....... இல்லை அம்மாவின் பிடிவாதத்தால் தொலைத்து விடுவானா..........

நிறை குடம் தழும்பாது....... கிருஷ்ணா அம்மா????
Waiting for the next epi mam........
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆள் வந்தாலும் கட் பண்ணிட்டான் ல்ல நம்மாளு :D
அது ஜொள்ளு விட்டவனை...
பரிசம் போட ஒரு கூட்டம் கிளம்பும் போலவே... ஐயா ரியாக்சன் பார்க்க ஆசை .....வாங்க உமா..மிஸ் யூ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top