Monday, April 28, 2025

    காதல் தருவாயா காரிகையே..

    வண்டியை ஓரமாக நிறுத்தி அவர்கள் இறங்க, நான்கு பேரும் மாட்டிக் கொண்டவர்களாக முழித்துக் கொண்டே நிற்க, சஞ்சய் விளையாட்டில் இருந்தவன் அந்த பானையில் இருந்த கரியை மீண்டும் தன் அத்தையை போலவே கையில் பூசி கொள்ள, "டேய்..என்னடா செஞ்சு வச்சிருக்கீங்க என் பிள்ளையை.." என்று பதறிப் போனவனாக அவனை கையில் ஏந்திக் கொண்டான் சந்திரன்...                   ...
    காதல் தருவாயா காரிகையே 26 நள்ளிரவு நேரத்தில் ரகுவும் நந்தனாவும் வீட்டிற்கு வந்து சேர, இன்னும் யாரும் உறங்க சென்றிருக்க வில்லை. முத்து மாணிக்கத்தின் மொத்த குடும்பமும் அந்த வீட்டின் முற்றத்தில் அமர்ந்து இவர்களுக்காக காத்திருக்க, இருவரும் வந்து சேரவும் அவசரமாக தன் மருமகளின் முகத்தை தான் ஆராய்ந்தனர் மாமன்கள் இருவரும்.. நன்கு அழுதிருக்கிறாள் என்பது அவள்...
                           "ஒருவேளை அவங்க இருந்து வளர்த்து இருந்தா, தேவாவும் கூட அப்படியே இருந்திருப்பாளோ என்னவோ.. அவ நல்ல நேரம்.. முழுசா உங்க கைக்குள்ள வந்துட்டா... நடந்ததையே நினைச்சு உட்கார்ந்திட்டா வேதனை தான் மிஞ்சும் பாட்டி... வெளியே வர பாருங்க... உங்க மகனையும் பார்த்துக்கோங்க.." என்று அவன் முடிக்க                           "உன் வளர்ப்பை நினைச்சா பொறாமையா இருக்கு...
    காதல் தருவாயா காரிகையே 25                          சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த ஒரு பண்ணை வீட்டில் இருந்தனர் ரகுவும் அவன் நந்தனாவும்.. அவன் கையணைப்பில் இருந்தவள் இன்னமும் நடந்த நிகழ்ச்சிகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்திருக்கவில்லை...                        அழுது கொண்டே அங்கிருந்து கிளம்பியவள் காரிலும் அழுகையை தொடர "இப்போ நீ அழுகையை நிறுத்தல.. என்ன...
    காதல் தருவாயா காரிகையே 24                               ரகுவும், தேவாவும் காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னையில் இருந்த தேவாவின் வீட்டை அடைந்து விட்டிருந்தனர். ரகு வெகுவாக தயங்கினாலும் தேவாவை தனியே விட மனமில்லாமல், தன் கோபத்தையும், சுய கௌரவத்தையும் ஒதுக்கி வைத்து தேவாவை அழைத்து வந்து விட்டிருந்தான்.                               ஆனாலும் அவள் வீட்டை நெருங்க நெருங்க,  புரியாத ஒரு...
    காதல் தருவாயா காரிகையே 23                  ரகு அவன் வீட்டை அடைந்தபோது நேரம் இரவை தொட்டிருக்க, காலையில் இருந்து இப்போது வரை எதுவுமே உண்டிருக்கவில்லை அவன். பிரசன்னா அழைத்த நேரம் தான் சாப்பிட செல்வதாக இருந்தான். அவன் அழைக்கவும், அழைப்பை ஏற்றவன் அவன் கூறிய விஷயங்களில் உணவை மறந்து விட்டிருந்தான்.                     ஆனால் அவன் வேலை சற்றே...
    காதல் தருவாயா காரிகையே 22                                         தேவா கடையை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே முத்து மாணிக்கம் கடைக்கு வந்து சேர்ந்திருந்தார். பிரசன்னா என்ன செய்வது என்று புரியாமல் நின்று விட்டிருக்க, அவனுக்கு தேவா கடையில் இல்லை என்பது கூட தெரியவில்லை.                                        அவன் அவனுடைய எண்ணங்களிலேயே உழன்று கொண்டு நிற்க, முத்து மாணிக்கம் வந்தவர்...
    காதல் தருவாயா காரிகையே 21                                 ரகு அன்று அதிகாலையிலேயே கொள்முதல் விஷயமாக தேனீ கிளம்பி இருந்தான். இது அவ்வபோது நடப்பது தான், என்றாலும் இந்த முறை தந்தையை தனியே விட்டு செல்ல அவன் சற்று அதிகமாகவே யோசிக்க, பிரசன்னாவை கடையில் அன்று ஒருநாள் தந்தைக்கு உதவியாக அமர்த்திவிட்டு வந்திருந்தான் ரகுநந்தன்.                                  ரகு மூன்று மணிக்கெல்லாம்...
    காதல் தருவாயா காரிகையே 20                              ரகுவின் அறையில் புதிதாக குடியேறி இருந்த கணினியின் முன் அமர்ந்திருந்தாள் தேவா.. வேலுமாணிக்கம் கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வாக இருப்பதால் முத்து மாணிக்கத்திற்கு வேலைகள் சற்றே அதிகம்.. நிலத்தில் பயிர் செய்து இருப்பதால் அங்கேயும் ரகு அருகில் இருந்து கவனித்தே ஆக வேண்டிய சூழ்நிலை இருக்க, அவனால் அங்குமிங்கும்...
    காதல் தருவாயா காரிகையே 19                                  பார்வதி வெளியே அனுப்பி விடவும் கையில் சஞ்சயை தூக்கி கொண்டு அந்த அறைக்கு வெளியே வந்துவிட்டாள் தேவா. அவள் கையில்  உணவு கிண்ணமும் இருக்க, அவள் தனியாக வெளியே வருவதைக் கண்ட ரகு அவளை நெருங்கி பிள்ளையை தன் கைகளில் வாங்கி கொண்டான்.                                 "அவனுக்கு பசிக்குது.. சாப்பிட வைக்கணும்.."...
    அவர்கள் கேட்ட மருந்துகளையும் அவள் வாங்கி கொடுத்து இருக்க, இன்னும்கூட யாரும் வந்திருக்கவில்லை.. அவரை அனுமதித்து இரண்டு மணி நேரங்கள் கழிந்திருக்க, தேவா ரகுவுக்கு ஏற்கனவே அழைத்து விவரத்தை சொல்லி இருந்தாள்.              அவன் அங்கிருந்து கிளம்பி விட்டதாக கூறியவன் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அழைத்துக் கொண்டே இருந்தான்.. முத்துமாணிக்கமும் தேவாவிற்கு அழைத்தவர் விவரம் கேட்க,...
    காதல் தருவாயா காரிகையே 18                               தன் வீட்டிற்கு பின்னால் இருந்த வயலின் முகப்பில் கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் செந்தில். அவன் முகம் தீவிர யோசனையை காட்ட, எதிரே விரிந்திருந்த வயல் பரப்பில் அவன் கவனம் இல்லை. அவன் மனம் முழுவதும் நேற்று இரவில் அன்னை கூறிய விஷயங்களே ஓடிக் கொண்டிருந்தது.                             நேற்று இரவு...
    காதல் தருவாயா காரிகையே 17                                வேலுமாணிக்கம் பூங்கோதையிடம் "உனக்கு சம்மதமா.." என்று கேட்டு நிற்க, அங்கு யார் அதிகம் அதிர்ந்து போனது என்பதை கணிக்க முடியாதபடி இருந்தது சூழ்நிலை. வானதி தன் சித்தப்பாவின் வார்த்தைகளில்  மருண்ட பார்வையை பூங்கோதை மீது செலுத்த, பூங்கோதையும் அவளைத்தான் பார்த்திருந்தார் அந்த நொடி.                             வானதிக்கு அவரின் பார்வையில் எதுவும்...
    அங்கே யாரும் அவளை ஒரு பொருட்டாக கூட மதித்ததாக தெரியவில்லை. பார்வதி முழுவதுமாக கேட்டு கொண்டவர் "நான் என்னங்க சொல்றது.. நீங்க என்ன சொல்றிங்களோ அப்படித்தான்.. ரகுகிட்ட பேசிடுங்க, அவன் தான் முறைச்சிட்டு இருப்பான்.." என்பதோடு முடித்துக் கொள்ள சஞ்சனா இதற்குள் உள்ளே  சென்றவள் சங்கரியை அழைத்து வந்திருந்தாள். சங்கரியும் பதவிசாக வந்து ஹாலில் நின்றவர்...
    காதல் தருவாயா காரிகையே 16                       ரகு தேவாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டவன் நேராக வீட்டிற்கு தான் வந்து சேர்ந்தான். வரும் வழியில் கூட அவளிடம் எதுவுமே பேசி இருக்கவில்லை. வீட்டிற்குள் நுழையவும் அவள் வேகமாக உள்ளே சென்றுவிட, சமையலறையில் பார்வதி இல்லை.                    அவர் ஏதோ வேலையாக வீட்டின் பின்பக்கம் இருக்க, தேவா மட்டுமே சமையலறையில்....
    சந்திரனின் திருமணத்திற்கு முன்பு வரை இருவரும் பாசமாக இருந்தவர்கள் தான். எப்போதும் ஒன்றாகவே திரிபவர்களும் கூட.. திருமணத்திற்கு பிறகு சந்திரனின் நடவடிக்கைகள் மாறிப்போக, அண்ணன் தம்பிக்கு இடையேயான ஒட்டுதலும் குறைந்து போயிருந்தது.                          வீட்டில் நடந்த ஒரு சில கசப்பான நிகழ்வுகளுக்கு பின்னர் சந்திரனுடன் பேசுவதை நிறுத்தியே விட்டிருந்தான் ரகு..இப்போது சில தினங்களாக குறிப்பாக சொல்ல...
    காதல் தருவாயா காரிகையே 15                             இதற்குமுன் கடந்திருந்த சில நாட்களை போலவே ஒரு அழகான விடியல் ரகுவுக்கு. காலை இந்து மணிக்கு முன்பாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட, அவன் அவசரமாக அவனின் சூப்பர் மார்கெட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. சரக்கு வருவதால் அதை இறக்கி வைக்க ஆட்களுக்கு ஏற்கனவே சொல்லி இருந்தான். இவனும் உடன்...
    அவரை கண்டதும் கோதை மீண்டும் அழ "இழப்புதான் கோதை.. ஆனா நடக்காதது இல்லையே.. அந்த பெரிய மனுஷி ஆண்டு அனுபவிச்சு, நல்லபடியா தான் போய் சேர்ந்து இருக்காங்க.. அவங்க காலம் முடிஞ்சுது னு மனசை தேத்திக்க பாரு..   "வெளியே உட்கார்ந்து இருக்கானே.. அவனையும் யோசிக்கணும் நீ. அவனுக்கு நீ மட்டும்தான் இருக்க, அதை மனசுல வச்சிக்கோ......
    காதல் தருவாயா காரிகையே 14                               தேவா தன் அத்தை பார்வதியுடன் தீவிரமாக சமையலில் ஈடுபட்டிருந்தாள். பார்வதி அடுப்பில் எதையோ வதக்கி கொண்டிருக்க, அவர் அருகில் நின்று காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தாள் தேவா. அந்த சமயத்தில் தான் முத்துமாணிக்கம் பரபரப்பாக அந்த அறைக்குள் நுழைந்தார்.                              வந்தவர் பார்வதியிடம் "ராக்காயி பாட்டி தவறிடுச்சு பார்வதி..கிளம்பு போயிட்டு வந்திடுவோம்.."...
    காதல் தருவாயா காரிகையே 12 தன் அறையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த தனது திருமண சீர்வரிசையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அந்த சிறிய அறையை முழுவதுமாக அடைத்துக் கொண்டு இருந்தது அவள் பாட்டி அவளுக்கு கொடுத்திருந்த சீர். சுந்தராம்பாள் அப்படி என்ன செய்து விட்டார் என்றால் சுமார் 200 பவுன் நகைகள், அதில்லாமல் தனியாக வைரத்தால் இழைக்கப்பட்ட...
    error: Content is protected !!