Monday, April 21, 2025

    Yaali

    Yaali is completely going to be Fiction story. It is an imaginary story based on mythological creature. If anyone wonders what is Yaali. Please find the below image. It is our Mythological creature. You can see them in every...
    அத்தியாயம் - 2 பாவனாவிற்கு பதில் அளித்த போதும், ‘உண்மையில் அந்த வெள்ளை நிற ஆளின் மீது தனக்கு விருப்பமா? ‘ எனத் தனக்குள்ளே கேள்விக் கேட்டுக் கொண்டாள் அவந்திகா. பின் தன் தலையைச் சிலுப்பிக் கொண்டு, ‘சே சே அப்படியெல்லாம் இருக்காது. ஒருவரை விரும்பித் திருமணம் செய்து கொள்வதெல்லாம் மனிதர்களுக்கு இயல்பாக நடக்கும் ஒரு வாழ்க்கை முறை. ஆனால் நான் இப்போது இருப்பது மனித உடல் என்ற போதும் என்னுடைய மனம் இன்னமும் யாளியின் நிலையில் தான் இருக்கிறது. என் ஆன்மீகசக்தி (spritual Energy) என் புனிதத்தன்மையை பொறுத்து இருக்கிறது. அதனால் காதல் விருப்பம் என்று என் எண்ணங்களை...
    Author Note : https://www.mallikamanivannan.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-author-note/ முன்னுரை: குதிரையாளியின் வம்சத்தில் இளவரசியாகப் பிறந்து வளர்ந்த வன்னியின் ஆன்மா தவிர்க்க முடியாத காரணத்தினால் அதன் உடலை விட்டுப் பிரிந்தது. யாளி உலத்தில் தொடர்ந்து இருக்க விருப்பமில்லாததாலும் அவளது ஆயுட்காலம் முடியாததாலும் அவளது ஆன்மா அங்கிருந்து மனித உலகம் வந்துவிட்டது. மனித உலகில் இலக்கற்று சுற்றிக் கொண்டிருந்த அந்த ஆன்மா, வாழ்வதற்கான ஆசை இல்லாததால் ஆயுட்காலம் முடியும் வரை மனித உலகத்தில் இருக்க முடிவெடுத்து அங்கேயே தங்கிவிட்டது. கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக யாளி உலகம் செல்லாமல் மனித உலகில்...
    error: Content is protected !!