Yaali
அத்தியாம் - 18
வெளிர் மஞ்சள் நிற ஆன்மீக ஆற்றல் நந்தனின் உதடுகளிலிருந்து அவந்திகாவின் உதடுகளில் நுழைந்து, மெதுவாக அவளது நரம்புகளில் ஒளி கோடுகளாக மாறி உடல் முழுதும் அது பரவ ஆரம்பித்தது.
அது, கலைத்திருந்த அவந்திகாவின் உடல் முழுதும் பரவப் பரவ அவளையும் அறியாமல் இதமாக உணர கண்கள் மூடி, “ம்ம்...” என்று முனங்கினாள். முன்பு...
அத்தியாயம் - 44
பரி அரசின் அரண்மனை அருகில் செல்லச் செல்ல அவந்திகா அவளையும் அறியாமல் லேசாகப் பதற்றமுற்றாள். இப்போது வேறு உருவில் இருந்தபோதும் தன்னை வன்னி என்று யாரும் இனம் கண்டுக் கொள்ள கூடுமோ என்ற தடுமாற்றம் அவளுள் இருந்தது.
இருந்தும் ஒரு பெருமூச்சுவிட்டு இயல்புக்கு வந்தாள். பறக்கும் சக்கரத்தில் ஒவ்வொரு வருடமும் தாமரை தீபவிழா...
அத்தியாயம் - 61
இவர்கள் அனைவரையும் விசாரித்ததில், பொதுவில் இவர்கள் நோய் அறிகுறி படுமுன்பு செய்த ஒரு செயல், விராட்டு மலைக்குச் சென்றதுதான்.
“விராட்டு மலையா? எங்கிருக்கிறது அந்த மலை? அங்கு அப்படி என்ன செய்ததால் இப்படி ஒரு பிணி(decease) ஒருவருக்கு வந்திருக்கும்.” என்று ஆர்வம் மேலிட வன்னி கேட்டாள்.
“தூதுவரே! உண்மையில் விராட்டு மலையை, மலை என்பதைவிட...
வன்னி கண்கள் மட்டும் தெரியுமளவு முகமூடி அணிந்திருந்த போதும் அவள் பெயரை மாற்றவில்லை. பரி அரசிலிருந்து மகர அரசின் இராஜகுருவிற்கு ஏற்கனவே சந்திரர் வன்னியின் வருகை குறித்து தெரிவித்திருந்தார். வன்னி என்ற பெயரை சொல்லியிருந்த போதும், அவளை, சாதாரண பணிப்பெண் என்றே மகர அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
வன்னி இடமாற்றும் சக்கரத்தில் பரி அரசில் ஏறியதுமே...
அத்தியாயம் - 36
அவளிடம் வந்து அவள்மீது அமர்ந்த அந்தப் பட்டாம்பூச்சியை பார்த்த அவந்திகா, அதன் இறகை லேசாக வருடி, “நன்றி நந்தன்.” என்று மனதில் இதம் பொங்க சிரித்தாள்.
அவந்திகா இயல்புக்கு மாறிவிட்டத்தை பார்த்த நந்தன் மென்னகையிட்டு, “நான் கிளம்புகிறேன் இளவரசி.” என்றான்.
அதுவரை பட்டாம்பூச்சை ஆசையாகப் பார்த்திருந்தவள் அவன் கிளம்புவதை உணர்ந்து, “ம்ம்.” என்றாள். சற்று நிறுத்தி, “நந்தன். ஒரு நிமிடம். உங்களிடம் ஒன்று கேட்க...
அத்தியாயம் - 43
அவந்திகா கண்கள் மூடியதும், அங்குக் கருநிற முக்காடு உருவம் அவள் எதிரே உருவானது.
அவந்திகாவின் களைத்து உறங்கிக் கொண்டிருந்த முகத்தைப் பார்த்து அந்தக் கருநிற உருவம், “மாறுவதாக இல்லை. மீண்டும் இறப்பதுதான் உன் விருப்பமென்றால், அதனை நிறைவேற்ற நான் தயார்.” என்றவன், சிவப்பு நிற பழத்தைக் கையில் கோலி உருண்டையை உருட்டுவது போலச் சில முறை உருட்டிப் புன்னகைத்தான்.
அதே நேரத்தில்...
அத்தியாயம் - 65
அங்கிருந்து 5 நாழிகைக்குள் நம்மால் மூன்றாம் மலையின் மாணிக்கபுள்ளிக்குச் செல்ல இயலும். இப்போது கிளம்பினால் நிச்சயம் நள்ளிரவிற்குள் அங்குச் சென்றுவிடமுடியும்.” என்றான் நந்தன்.
வன்னி அவன் சொன்னதை கவனித்த போதும், அவளுள் இருந்த கேள்வியை மறக்காமல், தலை தாழ்த்தி, “ஏன் என்னுடன் வர நினைக்கிறீங்க?” என்று உதடுகளை பற்களால் கடித்து கேட்டாள்.
நந்தன், “…”
வன்னி...
அத்தியாயம் - 25
"அதனோடு கடைசியாக அவர்கள் இப்படி மாறுவதற்கு முன் அவர்கள் செய்த செயல், என்று இவைகுறித்து தகவல் இருக்கிறதா?" என்று கேட்டாள் அவந்திகா.
முகிலன் தன் நெற்றியை தடவியவிதமாக, "பழக்க வழக்கம், விருப்பு வெறுப்பு பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் விசாரித்ததில் சில ஒற்றுமைகளை உணர்ந்தேன். எல்லா பெண்களும் 18லிருந்து 24 வயது வரையிலான...
அத்தியாயம் - 27
ஆனால், “எட்டாவதாகவும் ஒன்பதாவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களில் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் தெரியவில்லை. ஒருவேளை, அவர்களின் உள்ளுறுப்பு பாதிப்புற்றிருக்குமோ?” என்று முகவாயில் கைமுஷ்டியாக்கி வைத்தவிதமாக அவர்களைக் கேட்டாள் அவந்திகா.
முகிலன், "வாய்பிருக்கிறது.” என்று அருகிலிருந்த அவந்திகாவின் தோள்மீது முன்பு யாளியாக இருக்கும்போது கைப்போடுவதுப் போலக் கைப்போட்டு, அவள்புரம் முகம் திருப்பி, “ஒருமுறை நீ கடைசி...
அத்தியாயம் - 32
பின் மதியும் முகிலனும் சாதாரண மனித யாளிகள் போல இயல்பான ஆடைகளுக்கு மாறி, அவர்களின் ஆன்மீக ஆற்றலைத் தளர்த்தி, 25 தோற்ற வயதிலிருந்து, 50 தோற்ற வயதிற்கு இருவரும் மாறினர்.
நந்தன் வெள்ளை நிற பட்டு வேஷ்டி சட்டைக்கு மாறினான். எல்லோரும் அடுத்த இரண்டு நாள் நடக்க விருக்கும் நாடகத்திற்கு தயாராகி நின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து அனைவரும் திருப்தியுற்றனர்.
இவ்வாறாக அந்த அறையிலிருந்த...
அத்தியாயம் - 31
ஒரு அடிபின் நகர்ந்த போதும், அவந்திகாவை பற்றியிருந்த பிடியை மதியும் முகிலனும் விடவில்லை.
எதிரில் இருந்த இருவரையும் பார்வையாலே எரித்து விடுபவன் போலப் பார்த்த பவளநந்தன் தன் வலது கையை உயர்த்தினான். அவன் விரல் நுனிகளிலிருந்து சாம்பல் நிறத்தில் மினுமினுக்கும் ஒளித்துகள்கள் உண்டாகி, சிறியதுமல்லாமல் பெரிதென்றுமல்லாமல் ஒரு முள் போன்ற தண்டாயுதம்(1) உருவானது.
அதனைப்...
அத்தியாயம் - 49
கொஞ்ச நேரத்தில் மதி ஒரு குவளையில் தண்ணீருடன் வர, அவள் பின்னே வன்னியின் இருப்பிடத்தை அறிந்த காவலர்களும், சேவகியும், முகிலனும் தொடர்ந்து வந்தனர்.
“வன்னி...வன்னி...” என்று கத்திய வண்ணம் முகிலன் மதியை கடந்து வன்னியை நோக்கி ஓடி வந்தான். காவலர்களைப் பார்த்ததும் தன்னுடைய ஒரு நாள் கூத்து முடிவுற்றதை எண்ணி பெருமூச்சுவிட்டு வன்னி தரையிலிருந்து எழுந்து நின்றாள். அவளுடன் சேர்ந்து நந்தனும் எழுந்து...
அத்தியாயம் - 55
வன்னி சாரங்கனிடம் பேரரசரின் அறையில் நடந்ததை சொல்லிக்கொண்டு வந்தாள். சாரங்கன் அவள் சொல்வதற்கு, “ம்ம்...” என்று சொல்லிக் கொண்டு அவளை கைகளில் ஏந்தி அறைக்கு வந்து சேர்ந்தான்.
வன்னி ஒரு பெருமூச்சுவிட்டு, “இளவரசர் சாரங்கன். நல்ல வேளை. பேரரசரின் செயலால், நான் அத்தனை பேர் முன்னிலையில் என் சக்கர நிலை சொல்ல வேண்டிய...
அத்தியாயம்
-
10
முன்
இருக்கையில் அமர்ந்திருந்தவனின்
பக்கவாட்டு முகத்தை வெறித்தாள்
அவந்திகா.
‘இந்த
ஓட்டுநரைப் பார்த்தால்
22லிருந்து
25வயதுக்குள்
இருப்பவன் போல இருக்கிறது.
பவளனைப்
போல,
மேகனைப்
போல அதே வயது.
இவனும்
யாளி உலகிலிருந்து வந்திருப்பானோ.'
என்று
நினைத்தாள்.
சந்தேகமாக
இருந்த அவளது பார்வையை சிறிதும்
தளர்த்தாமல்,
அவனுக்குப்
பதில் அளித்தாள் அவந்திகா,
“நான்
வளைவுகள் வர வர வழிச் சொல்கிறேன்.
இப்போது
நேராகச் செல்லுங்க.”
என்றாள்.
“சரிங்க
அம்மா(1)”
என்றான்
ஓட்டுநர்.
அவன்
காரியமே கண்ணாகத் தானூர்தியை
இயக்கியப் போதும்,
அவனையே
பார்த்துக் கொண்டிருந்த
அவந்திகாவின் பார்வை அவனை
விட்டு மீளவில்லை.
அப்படியே,
"அது
இருக்கட்டும்.
ஏன்
என்னை அவந்திகா என்று
அழைத்தீர்கள்?
என்
பெயரை நான் சொன்னதாக நினைவில்லையே!”
என்று
நேரடையாகக் கேட்டாள்.
அவளது
கேள்வி அவன் காதில் விழுந்ததற்கு
அடையாளமாக அவன் இதழ்...
அத்தியாயம் - 53
முதலில் வன்னியை யாரோ சாதாரண பரி யாளி என்று எண்ணியே கரணியன் அவளை பொருட்படுத்தவில்லை. அதனால் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த போதும் அவளது சக்கர நிலை குறித்து கரணியன் நோக்கவில்லை.
ஆனால் அவள் பரி இளவரசி என்றதும், ‘சிறு வயதிலே ஆன்மீக இதய வேர் உருவாக்கியவள் என்றும், பரி அரசின் இராஜகுருவுடன்...
அத்தியாயம் - 51
வன்னி மாதங்க அரசுக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, பேரரசருக்கு கலை நிகழ்ச்சிகள் காண்பிக்கவும், மாதங்க அரசுக்கு உதவியாக இருக்கவும், பரி அரசின் சார்பாக சுமார் 25 பரியாளிகளும் 75 பரி அரசை சேர்ந்த மனித யாளிகளும் தேர் மற்றும் பறக்கும் சக்கரம் மூலமாக பரி அரசிலிருந்து கிளம்பியிருந்தனர்.
அவர்கள் தரை...
முகமெல்லாம் சிவந்து பற்கலால் தன் உதடை கடித்துக் கொண்டு, தன் இயலாமையை நினைத்து கோபத்தில் நடுங்கினாள்.
*
சில நிமிடங்கள் கழித்தும் அவள் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு வன்னி எழவில்லை. ‘இவன் வார்த்தையை நம்புவது சரியா இல்லையா?’ என்ற யோசனையில் ஆள்ந்தாள்.
‘ஆனால் 100ல் ஒரு வாய்ப்பாக கூட இவன் சொல்வது உண்மையாக இருந்தால்…’ என்று முனுமுனுத்தவள் அப்போதுதான் அவள்...
அத்தியாயம் - 29
ஆனால் எதிரில் இருந்தவன் பளிச்சென்ற புன்னகையுடன், “இளவரசி, என் முழு பெயர் பவளநந்தன்.” என்றான்.
பவளனை எதிர்பார்த்து இருந்தவளுக்கு நந்தன் எதிரில் வந்து நிற்க அதிர்ந்து, தலை நிமிர்ந்து எதிரில் புன்னகையுடன் நின்றிருந்தவனை விழி மூடாமல் பார்த்தாள். தன் பெயரைப் பவளநந்தன் என்று பவளனும், நந்தனும் மாறி மாறிச் சொன்ன போதும் இன்னமும்...
அத்தியாயம்
- 3
அதன்பிறகு
அதிக நேரம் பேசிக் கொண்டிராமல்
அனைவரும் விமானத்தில் ஏறி
அமர்ந்தனர்.
விமானத்தில்
அவந்திகா,
கார்திக்
இருவரும் ஒரு வரிசையிலும்,
ரோஷனும்
பாவனாவும் ஒரு வரிசையிலும்
மற்ற மூவரும் மற்றொரு வரிசையிலும்
அமர்ந்திருந்தனர்.
அவந்திகா
சாளர(Window)
இருக்கையிலும்
அவள் அருகில் கார்திக்கும்
அமர்ந்தனர்.
அவந்திகாவின்
சிந்தனை இன்னமும் நடப்புக்கு
வரவில்லை.
அதனால்
பாவனா அவள் அருகில் இல்லை
என்பதும் அவளுக்குப் பெரிதாகத்
தெரியவில்லை.
அவந்திகாவின்
முகம் வெளுப்புற்று இருப்பதை
விமானத்தில் ஏறுமுன்பே
அறிந்துவிட்ட பாவனா,
அவளிடம்
அதுகுறித்து பேச எண்ணினாள்.
ஆனால்
அதற்குத் தடங்களாக ‘இந்தக்
கார்திக் இப்படி எங்களைப்
பிரித்து இருக்கையைப் பதிவு
செய்து வைத்திருக்கிறாரே.’
என்ற
பொருமலுடன் அவனிடம் இடம்
மாற்றி அமரப்...
அத்தியாயம் - 33
உள்ளூர விஷமமாகப் புன்னகைத்தவிதமாக, வெளியில் லேசான சங்கடமுடன் பொம்மி என்ற பெண்ணுடன் நடந்தான் நந்தன்.
பொம்மி தன் அக்காவின் நிலையையும் தனக்கு மாமாவாக வரவிருப்பவரின் ஆர்வத்தையும் பார்த்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புவதாக நினைத்தாள்.
அக்காவின் மீது அளவில்லாத பாசமுடன் இருந்த பொம்மி, அதே நினைவில் தன்னோடு வந்த நந்தனை பார்த்துத்...