Then Paandi Meenaal
தென் பாண்டி மீனாள் 6
வில்வநாதன் புருவங்களை தூக்கி மீனலோக்ஷ்னியை பார்க்க, "ண்ணா. அவ பயத்துல விடாம பேசிட்டிருக்கா. அவளை நிறுத்துண்ணா" என்றான் வினய்.
"சொன்னா எங்க கேட்கிறா? என்னமோ இப்போவே அவளை பேக்கப் பண்ற மாதிரி பதறிட்டிருக்கா" என்று அரவிந்தன் சலித்து கொண்டான்.
கஜலஷ்மி பேரனிடம், "மீனலோக்ஷ்னிகிட்ட பேசினா கடுப்பாகிடுவேன் சொன்ன, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லையே ராஜா"...
தென் பாண்டி மீனாள் 3
இப்படி என்று விஷயம் தெரியவும் மீனலோக்ஷ்னி அதிர்ந்து தான் போனாள்.
பெரியவர்கள் பேச்சில் 'அந்தளவா தூங்கிட்டேன்' என்று சங்கடபட்டு போனவள், "சாரிம்மா. எனக்கு தெரியலை" என்று அம்மாவிடம் மென்குரலில் சொன்னாள்.
சுஜாதவிற்கு அந்த கோவம் உண்டென்றாலும், கடந்த ஒரு வாரமாக மகளின் மனவுளைச்சலும் நினைவுக்கு வந்ததில், "பரவாயில்லை. விடு" என்றார்.
பெண்ணவள் மெல்ல நிமிர்ந்து...
அந்த செகரட்டரியோ நடந்து முடிந்ததில் பேச்சு, மூச்சு இல்லாமல் மூலையில் பதுங்கியிருக்க, "இங்க வாங்க" என்று அருகில் அழைத்தான்.
"ஏதோ மிஸ்டேக் ஆகிடுச்சு சார். எங்களை ஏமாத்திட்டாங்க" என்றார் அவர்.
"உங்க மேல நான் கேஸ் பைல் பண்ண போறேன். இங்க தங்கியிருக்க பொண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்காம, அவங்களை மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கீங்க. நோட்டீஸ் வரும். ரெடியா இருங்க"...
"நான் பார்த்துகிறேன்" என்று மீனலோக்ஷ்னி முடிக்க,
"நீ ரொம்ப தெளிவா இருக்க. அண்ணா தான் பாவம்" என்று சிரித்தாள் சுகன்யா.
"அவரா பாவம்? வேணா என்னை பேச வைக்காத. சரியான காரியவாதி அவர்" என்று பொரிந்துவிட்டாள்.
"பாப்பா. என்ன பண்ற நீ?" என்று சுஜாதா உள்ளே வந்து மகளை கண்டித்தவர், தலையில் தாராளமாக பூ வைத்துவிட்டார்.
"என்ன என் பேரனோட...
வெயில் ஏற தொடங்கியிருக்க, பெண்ணுக்கு உதட்டின் மேல் வேர்க்க ஆரம்பித்திருந்தது.
வில்வநாதன் தன் கைக்குட்டையால் நிதானமாக அவளின் வேர்வையை துடைத்துவிட்டவன், "இப்போதான் பர்ஸ்ட் டைம் என் பெயர் சொல்ல போறியா என்ன?" என்று கண்டுகொண்டான்.
மீனலோக்ஷ்னி ஆம் என்று தலையசைக்க, வில்வநாதனுக்கு இன்னும் ஆர்வம் உண்டானது. "நீ என் பேர் சொல்றதை நானே முதல்ல கேட்கிறதா இருக்கட்டும்...
"எனக்கு இதைப்பத்தி பேசவே வேண்டாம். உங்களுக்கு உங்க மனைவியோட இருக்க கஷ்டம்ன்னா நீங்க நேரடியா சொல்லலாம். இப்படி என்னை வைச்சு சொல்லணும்ன்னு அவசியமில்லை"
"டேய் பானுவோட இருக்க எனக்கென்ன கஷ்டம்? என்ன பேசுற நீ?"
"சரியாதான் பேசுறேன். அவங்களை விட்டு போனது நீங்க தானே?"
"வில்வா. ப்ளீஸ். எனக்கு எந்த ஆர்கியூமெண்ட்டும் வேண்டாம். நான் தப்பாவே இருக்கட்டும், நீ...
"சார். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவள் நல்ல பிள்ளையாக ஆரம்பிக்க,
"பேசலாம். நேர்ல மீட் பண்ணி பேசலாம்" என்றான் வில்வநாதன்.
"நேர்லயா?" அவள் தயங்கினாள். போனில் என்றால் வெளிப்படையாக பேசிவிடலாம். நேரில் எப்படி?
"ஏன்? என்னாச்சு?"
“நாளைக்கு காலையில கோவில்ல மீட் பண்ணலாமா?"
"ம்ம். ஓகே. ஷார்ப் செவன்" என்று வைத்துவிட்டான்.
மீனலோக்ஷ்னி இப்போதே என்ன பேச வேண்டும், எப்படி...
"சும்மா சொல்லாத. நீயாவது லவ் பண்றதாவது" என்று விடுமுறைக்கு வந்திருந்த வினய் வாரிவிட, மற்றவர்களும் அதை பார்வையில் பிரதிபலித்தனர்.
"நான் ஏன் சும்மா சொல்ல போறேன். ஏன் என்னை பார்த்தா லவ் பண்ற மாதிரி இல்லையா? நான் அந்தளவுக்கு ஒர்த் இல்லைங்கிறீங்களா" என்று கடுப்பாகிவிட்டான்.
"நிஜமா தான் சொல்றியா?" என்று அப்போதும் கேட்க, பெண்ணின் புகைப்படத்தை எடுத்து...
தென் பாண்டி மீனாள் 7
அன்று வில்வநாதன் கொஞ்சம் வேகமாக கிளம்பி கொண்டிருந்தான். காலை உணவிற்கு வழக்கத்தை விட முன்னமே வந்துவிட்டவன், அரவிந்தனுக்கு அழைத்தான்.
"சார் சொல்லுங்க" என்று அவன் எடுக்க,
"காலையில இருக்க மீட்டிங்கை கேன்சல் பண்ண சொன்னேனே, அப்டேட் என்ன?" என்று கேட்டான்.
"பண்ணிட்டேன் சார். அடுத்த இரண்டு நாளைக்குள்ள அந்த மீட்டிங்கை மாத்தி வைச்சிருக்கேன்" என,
"குட்....
தென் பாண்டி மீனாள் 10
தனபாலன் காலையிலே ஆட்களை வர சொல்லி வேலையை ஆரம்பித்துவிட்டார். அவர் முன்னின்று செய்ய வேண்டியதில்லை. இவர் நிற்குமளவு பெரிய வேலையும் இல்லை.
ஆனாலும் அங்கேயே இருந்தவரிடம், "என்ன மாமா இது?" என்று கேட்டு வந்தார் தயாளன்.
இடிக்கும், உடைக்கும் சத்தத்தில் தள்ளி வந்துவிட்டவர்கள், "ராசா தான் செய்ய சொன்னான் மாப்பிள்ளை" என்றார் பெரியவர்.
"அவன்...
வில்வநாதன் அம்மாவை தோளோடு அணைத்து விட, தயாளன் ஆறுதலாக மனைவி கை தட்டி கொடுத்தார்.
பெரியவர்களும் அந்த நொடியில் திளைத்திருக்க, மீனலோக்ஷ்னி மட்டும் வெளியாளாக, தட்டையே பார்த்திருந்தாள். 'இந்த அப்பா எப்போதான் வருவார்?’
‘ஆன்ட்டி வேற என்ன நினைச்சாங்களோ? என் மகன்கிட்ட உதவியும் வாங்கிட்டு, சண்டையும் போடுறான்னு. காட் அப்படி மட்டும் இருக்க கூடாது. எல்லாம் இவரால....
"சரி கோவப்படாத" என்றவரின் போன் ஒலிக்க, தனபாலன்.
"பேரன் வந்துவிட்டானா?" என்று கேட்டு கொண்டவர், மகள் அடித்ததை சொல்லிவிட்டார்.
"பானு என் மகனை அடிச்சாளா?" என்று தயாளன் குரல் கோவத்தில் உயர்ந்தது.
மீனலோக்ஷ்னி குடிக்க தண்ணீர் கொண்டு வந்தவள், அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்.
இறுகி போய் நின்ற வில்வநாதனை நெருங்கிய தந்தை, "என்ன வில்வா. தாத்தா என்னமோ சொல்றார். அம்மாவோட சண்டையாமே"...
தென் பாண்டி மீனாள் 5
'கட்டி பிடிச்சுட்டு போடா' என்ற தயாளனின் வார்த்தைகள் இப்போதும் காதுக்குள் ஒலித்து கொண்டிருக்கிறது.
அமைதியான இரவு, அவனுக்கு இரைச்சலாக தான் உள்ளது.
அழகான தோட்டத்தை வெறித்து கொண்டிருக்கிறான்.
சில விஷயங்கள் மனதிற்கும் புரியும், மூளைக்கும் உரைக்கும். ஆனால் அதை ஏற்று கொள்ள தான் முடியாது.
வில்வநாதனை போல்!
பள்ளி படிப்பில் இருந்த சமயம். புது உலகத்திற்குள் மெல்ல...
தென் பாண்டி மீனாள் 9
"எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு" என்று தன் காதலை வெளிப்படுத்திய நாளில் பானுமதியின் கை பிடித்து சொன்னார் தயாளன்.
"இதை ஆசைன்னு சொல்றதை விட ரொம்ப வருஷமா எனக்குள்ள இருக்க ஏக்கம், எதிர்பார்ப்புன்னு சொல்லலாம். ம்ஹ்ம். எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா இருந்தா" என்றார்.
"உங்களுக்கு அண்ணா மட்டும் தானே?" பானுமதி கேட்க,
"இல்லை....
மறுநாள் பானுமதி வந்தவர் மகனை முறைத்தபடி நிற்க, "ம்மா" என்று அவரின் தோளணைத்து கொண்டான் வில்வநாதன்.
"ச்சு போடா" என்று அம்மா விலக,
"அவரை போய் பார்த்துட்டு தானே வந்திருக்கீங்க. அப்புறம் என்ன? நான் ஏதும் கேட்டேனா?" என்றான் மகன்.
"அதான் இப்போ கேட்டுட்டியே. ம்மா. பசிக்குது" என்றார் கஜலக்ஷ்மியிடம்.
நால்வருமாக அமர்ந்து உணவுண்ண, வில்வநாதன் கண்கள் காலியான ஒற்றை...
"ஆஹ். வலிக்குது"
"கொன்னுடுவேன். மூச்" என்று அவளின் மறுகாலையும் பார்க்க போக, "அங்க ஒன்னும் இல்லைங்க" என்றாள்.
வில்வநாதன் இன்னமும் அந்த மருதாணியையவே வெறித்திருக்க, மீனலோக்ஷ்னி காலை இழுத்து கொள்ள பார்த்தாள்.
"எல்லாம் கையில தான் வைப்பாங்க. நீ என்ன காலுல வைச்சிருக்க?" என்று மீண்டும் கேள்வி கேட்க ஆரம்பிக்க, மீனலோக்ஷ்னிக்கு பதில் சொல்ல முடியாமல் அவ்வளுவு சங்கடம்.
"உன்னை...
தென் பாண்டி மீனாள் 8
அறையில் நிலைக் கொள்ளாமல் நடந்தார் பானுமதி. சில நொடிகள் அமர்ந்தார். திரும்ப எழுந்து கொண்டார்.
அவரின் மனம் தளும்ப, நடையில் தன் நிதானத்தை தேடி தோற்றார்.
தயாளன் அவரின் அளப்பறியா காதல். அன்றும், இன்றும், என்றுமே!
பானுமதி படிப்பை முடித்து, பாரம்பரியமான வழக்கமான அவர்களின் அலுவகலத்திலே வேலைக்கு சேர்ந்த காலம் அது.
அங்கு தான் தயாளனை...
தென் பாண்டி மீனாள் 12
வில்வநாதன் புன்னகையில் தனபாலனும் அவரின் ஆசையில் இருந்து வெளி வந்தவர், "போதும் லட்சுமி. புள்ளைக்கு குடிக்க எதாவது கொடுப்போம்" என்றார்.
"ஆஹா. அதை மறந்துட்டேன். இதோ கொண்டு வர சொல்றேன்" என்று கஜலக்ஷ்மி போன் எடுக்க,
"பாட்டி. டின்னரே முடிச்சிடுவோம்" என்றான் பேரன்.
"அதுவும் சரிதான் அலைஞ்சது பசிக்கும். மீனா பொண்ணே நீ அந்த...
தென் பாண்டி மீனாள் 14
பெரிய குடும்பத்தினர் நேரடியாக பெண் கேட்டுவிட்டனர். அறிவழகன் குடும்பம் தான் திகைப்பில் திளைத்திருந்தது.
கஜலக்ஷ்மி முடிவாக சொல்லிவிட்டார். "நீ என்னைக்கு சொல்றியோ அன்னைக்கு நாங்க பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வரோம் அறிவழகா" என்று.
"உடனே எல்லாம் இல்லை. நேரம் எடுத்து, எல்லாம் பேசி, எங்களுக்கு தகவல் சொல்லுங்க" என்றார் தனபாலன்.
பானுமதியும், தயாளனும்...
தென் பாண்டி மீனாள் 11
வில்வநாதன் எதிரில் நின்றவனிடம், "நீங்க யார் முதல்ல?" என்று கேட்டான்.
"ஏன் சொன்னா தான் நீங்க யாருன்னு சொல்வீங்களா?" அவன் கேலியாக கேட்டு சிரிக்க,
"ம்ம். அப்படி தான் வைச்சுக்கோங்க" என,
"இந்த ஏரியா தலைவர்" என்று பந்தாவாக சொன்னான்.
"ம்ப்ச்" என்ற வில்வநாதன் போனில் மெசேஜ் செய்ய, மீனலோக்ஷ்னி இருக்கையில் இருந்து எழ போனாள்.
அவள்...