Thangammai
தங்கம்மை – 8
இரண்டு வாரம் ஆகியிருந்தது
தீனதயாளன் சென்னை சென்று. அனைத்தும் நன்றாகிடும் என்ற எண்ணம் இருவருக்கும் வந்த
நேரம், மீண்டும் ஒரு மனக்குழப்பம் வந்திட, தீனா அவனுக்குள் சுருண்டு கொண்டான்.
தங்கம்மைக்கு என்ன கேட்க என்று எதுவும் விளங்கவில்லை.
இன்னமும் அவன் தன் கடந்த காலத்தை
பற்றி அவளிடம் பேசும் அளவு எல்லாம் எதுவும் வரவில்லை.. உடல் மட்டுமே...
அத்தியாயம் – 2
“தங்கம் நல்லாருக்கியா டா??!!” என்று அம்மா பாரிஜாதம்
கேட்டதற்கு,
“ம்ம் நல்லாருக்கேன்மா..” என்றுதான் சொன்னாள்.
ஆனால் அதை சொல்வதற்குள் ஒரு பிரளயமே நடந்தேறியது
அவளுள். இதுநாள் வரைக்கும் அம்மாவிடம் எதையும் மறைத்ததே இல்லை. பொய் சொல்லும்
சூழல் எல்லாம் இதுவரை அவளின் வாழ்வில் வந்ததேயில்லை. ஆனால் இனி அப்படி இருந்திட
முடியாது என்பது அவளுக்கு உறுதியாய் தெரிந்துபோனது. அதுவும்...
தங்கம்மை – 3
கோவிலுக்குள் நுழையவுமே, ரோஜா
குழந்தையை தான் வாங்கிக்கொண்டாள். சங்கரோ “நான் போய் அர்ச்சனை சீட்டு வாங்கிட்டு
வர்றேன்..” என்று போக, தங்கம்மை, அவர்கள் கொண்டு வந்திருந்த அர்ச்சனை பொருட்கள்,
மாலை என்று எல்லாம் எடுத்து தட்டில் வைத்துக்கொண்டு இருந்தாள்.
ரோஜாவோ குழந்தையை வைத்தபடி ‘இதை
அப்படி வை.. அதை இப்படி வை..’ என்று ஒவ்வொன்றாய் சொல்லிட, தங்கம்மை...
“தங்கம்மை இதென்ன இப்படி பண்ற..”
என்றபடி தீனாவும் பின்னோடு செல்ல, அவளோ அப்போதும் விசும்பிக்கொண்டு தான்
இருந்தாள்.
“என்ன தங்கம்மை இது..” என்று தீனா
கேட்க,
‘பார்த்தா தெரியலையா??!!’ என்று
பார்க்க, “ம்ம்ச் இப்படி பார்த்தா என்ன அர்த்தம்..” என்றவன், அவள் அங்கிருந்த
கட்டிலில் அமர்ந்திருக்க, அவனோ அங்கேயே கீழே அமர,
“மேல வந்து உக்காருங்க..” என்றாள்
விசும்பளோடு.
“இது நீ இங்க தனியா வந்து படுக்குறப்போ
தெரியலையா??” என்றான்...
தங்கம்மை – 5
“வாழ்த்துக்கள் தீனா சார்..
தொடர்ந்து நல்ல விசயமா நடக்குது.. ஆனா கண்டிப்பா நீங்க இந்த ப்ரோமொசன்ஸ்
எல்லாத்துக்கும் ட்ரீட் கொடுத்துட்டு தான் ரிலீவ் ஆகணும்..” என்று தீனதயாளனிடம்
செல்வம் சொல்ல,
“கொடுத்திடலாம்..” என்றான் தீனா
அமர்த்தலாய்.
மனதினுள்ளே அப்படியொரு போராட்டம்.
தங்கம்மையுடனான திருமணம் முடிந்து இன்றுதான் பேங்க் வந்திருக்கிறான். அரசு வங்கி
அதிகாரி. உயர் பதவிதான், அதுவும் இந்த வயதில். இப்போது...
தங்கம்மை – 12
பிடித்தம் என்பது வேறு.. புரிதல்
என்பது வேறு.. ஒருவரைப் பிடித்துப் போவதற்கு ஒருசில வினாடிகள் கூட அதிகம் தான்.
ஆனால் ஒருவரைப் புரிந்துகொள்வதற்கு எத்தனை நாள் ஆகும் என்று யாருக்குமே தெரியாது.
அப்படியானதொரு நிலை தான் இங்கே தீனாவிற்கும், தங்கம்மைக்கும்..
அவளுக்கு ஏற்கனவே அவனைப்
பிடிக்கும்.. அவனுக்கோ இவள் தன்னைவிட்டு போகமாட்டாள், எது எப்படியாகினும் அவளோடு
தான் இந்த...
தங்கம்மை – 9
தங்கம்மைக்கு
தீனா ஏன் இத்தனை நேரம் அழைக்கவில்லை என்று யோசனை இருந்தாலும், வெகு நாளைக்கு பிறகு
பிறந்த வீட்டிற்கு வந்திருப்பதால் அம்மா அண்ணன் அண்ணியோடு பேசிக்கொண்டு இருந்தாள்.
பாரிஜாதத்திற்கு
மகளின் முகத்தினில் இப்போது இருக்கும் தெளிவு கண்டு நிம்மதி.
அன்று
அவள் போனில் அழவும், என்னவோ ஏதோ என்று எண்ணித்தான் அங்கே போனார்....
தங்கம்மை – சரயு
அத்தியாயம் – 1
“தங்கம்மை... தங்கம்மை..” என்று அழைப்பு வர, மடித்துக்கொண்டு இருந்த துணிகளை அப்படியே சோபாவின் ஒரு ஓரத்தில் நகர்த்தி வைத்துவிட்டு,
“இதோ வர்றேன் அத்தை..” என்றபடி போனாள், கூடவே அவள் அணிந்திருந்த மெட்டியின் ஒலியும்.
அறையை விட்டு வெளியேறிய போது அவனையும் திரும்பிப் பார்த்துவிட்டு போனது போல் இருந்தது. அவன்.. தீனதயாளன்.....