Friday, April 19, 2024

    siru pookkalin thee(yae)vae

    “வது அதெல்லாம் விட்டு தள்ளு” “எப்படிங்க விட முடியும், இப்படி ஒரு உறவு வேணும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லையேங்க... எங்க இருந்துங்க எல்லாரும் வந்தாங்க இப்போ” “உங்களை எப்படிங்க என்கிட்ட இருந்து அவங்க பிரிக்கலாம், எனக்கு மனசே ஆற மாட்டேங்குதுங்க. செத்தாலும் நான் அவங்களை மன்னிக்கவே மாட்டேங்க, அவங்களை சும்மாவும் நான் விடுறதாயில்லை” என்றவள் கேவி கேவி...
    “வதனாம்மா இவங்க ஏதோ பிளான் பண்ணுறாங்க. தம்பி பேசினதை நீ பார்த்த தானே. அவன் வேற ஏதோ பேசி இருக்கான், இவங்க அதை தனக்கு சாதகமா பயன்படுத்தறாங்க. அப்பா சொல்றேன் நம்புடா” என்றார் சந்திரசேகர் இப்போது. “என்ன நடக்குது என்னை வைச்சு என்ன நடக்குது இங்க... தூ... நீயெல்லாம் ஒரு அப்பனா, இனிமே அந்த வார்த்தையை...
    அத்தியாயம் – 32 வதனாவிற்கு இப்போதும் ஒரு பிரம்மையே நடந்ததை நினைத்து. பார்த்திபனை சாதாரணமாய் அவள் நினைத்திருக்க அவளை மீட்டு வருவதில் அவன் பங்கே அதிகம் என்பதை அறிந்தவளுக்கு அப்படி ஒரு பிரமிப்பும் ஆச்சரியமும். கண் மூடி திறப்பதற்குள் தன்னை அவர்கள் அழைத்து வந்தது நினைவில் வந்து போனது. பிரியன் வருவான் என்று சந்திரசேகரிடம் வீராப்பாய் சொல்லிவிட்டாலும்...
    “எப்படி இருக்கீங்க??” என்று நலம் விசாரித்தான் அவன். “ஹ்ம்ம் இருக்கேன்” “அன்னைக்கு நடந்ததுக்கு சாரி சார்” “அதெல்லாம் விடுங்க கபிலன்” என்றவனுக்குள் ஏதோ யோசனை சட்டென்று அமைதியானான் அவன். “ஹேய் நீ பார்த்தி தானே. நீ இங்க என்ன பண்ணுறே??” என்று உடனிருந்த பார்த்திபனை கேட்டான் கபிலன். “கபிலன் அவர் நமக்கு ரொம்ப வேண்டியவர்” “இல்லை சார் பார்த்தி பாவம் கான்ஸ்டபிள் தான்....
    அத்தியாயம் – 31 “உள்ள கூப்பிட மாட்டியாம்மா??” என்றார் அப்பெண்மணி. “இது உங்க வீடு, நீங்க எங்க வேணா வரலாம் போகலாம் என்னைப் போய் கேட்கறீங்க. எனக்கு பிடிச்சு தான் நான் இங்க இருக்கற மாதிரி இந்த பார்மாலிட்டி எல்லாம் எதுக்கு இப்போ??” என்றாள் வேண்டா வெறுப்பாய். “வதனா தப்பும்மா, அவங்க உங்க அம்மா மாதிரி...” என்று சட்டென்று...
    இது அந்த நேரம் தான் என்பதை பிரியன் உணர்ந்தே தானிருந்தான். பெரிதாய் ஒரு பூதாகரம் வரப்போகிறது என்பதை ஊகித்திருந்தான். அவர்கள் எப்படியும் வதனாவை ஏதோவொரு விதத்தில் தொடர்பு கொள்வார்கள் அதை வைத்து மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்யலாம் என்று பிரியன் நினைத்திருக்க அவர்கள் அவன் கண்ணில் மண்ணைத் தூவியிருந்தனர். சரண் காணாமல் போய் முழுதாய் பதினாலு மணி...
    அத்தியாயம் – 30 நடந்ததை சொல்லி முடித்திருந்த பிரியனின் விழிகள் நன்றாய் சிவந்திருந்தது. அவன் அனுபவித்த ஒட்டுமொத்த வலியும் அவனின் முக இறுக்கத்திலே பார்த்திபனால் உணர முடிந்தது. யாருக்கும் இப்படியொரு பிரிவும் கஷ்டமும் நேரக்கூடாது என்று மனதார எண்ணினான் அவன். “என்ன பார்த்தி அமைதியா இருக்கே??” “என்ன சொல்றதுன்னே தெரியலை சார், ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க... நீங்க ரொம்பவும் வேதனை...
    “அப்போ என்னை அனுப்பினது நீங்க தான்... ஏன் அனுப்புனீங்க??”   “நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு”   “என்னோட கேள்விக்கு பதில் வேணும்...” என்றான் அவனும் விடாப்பிடியாய்.   “வதனாவோட சித்தப்பா நான்...” என்ற வார்த்தையில் சாதாரணமாய் அமர்ந்திருந்தவன் சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.   “இம்பாசிபிள்...”   “பாசிபிள் தான்... அது உனக்கு வேணா தெரியாம இருக்கலாம்...”   “வதுக்கு இது தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை...”   “ஹ்ம்ம் ஆமா வாய்ப்பில்லை...
    அத்தியாயம் – 29   ஆனந்த் என்ன சொல்லப்போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரியன். அவனோ இன்னமும் அருகே வந்து நின்றிருந்தான் இப்போது.   “சார் இது நான் தான் சொன்னேன்னு எப்பவும் சொல்லாதீங்க ப்ளீஸ்...” என்றான் மீண்டுமொருமுறை.   “கண்டிப்பா வெளிய சொல்ல மாட்டேன் ஆனந்த், நீங்க என்னை நம்பலாம்...” என்று வாக்குறுதி கொடுத்தான் மற்றவன்.   “ஜேம்ஸ்க்கு அடிக்கடி போன் வரும்,...
      இப்போது சோபாவிற்கு அடுத்திருந்த ஒற்றையிருக்கை முட்டி நிற்க அதையும் காலால் மெதுவாய் நகர்த்தப் போக அது பின்னால் சாயப் பார்த்தது.   இடக்கையால்அதைபிடித்து மெதுவாய் நகர்த்தினான். ஏற்கனவே டெலிபோன்இன்டெக்ஸ்சில் இருந்து ராமின் வீட்டு எண்ணை பார்த்து வைத்திருந்தான்.   ராமின் அப்பாவின் பெயரில் இருந்த அந்த எண் சரியானது தானா என்று கூட அவனுக்கு தெரியாது. ஆனாலும் முயற்சித்து பார்க்காமல்...
    அத்தியாயம் –28   எது நடக்கக்கூடாது என்று பிரியன் நினைத்தானோ அது நடந்தேவிட்டது.மீண்டுமொரு பிரிவு நிகழ்ந்தேவிட்டது.   கடுங்கோபத்தில் இருந்தான் பிரியன், அழைப்பு மேல் அழைப்பாய் விடுத்துக்கொண்டிருந்தான் ராம். குழந்தை வீட்டிற்கு வந்ததும் பிரியனுக்கு நன்றியுரைக்க அவன் போன் செய்திருக்க நடந்தது வேறாய் போயிருந்தது.   இதை ராம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. “வல்லா என்ன செய்ய போறோம்??”   “நான் முட்டாள் இல்லை ராம், இதுக்கு...
      “ஆனா உங்க ரெண்டு பேரோட பிரியமும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சது இல்லைன்னு மட்டும் புரிஞ்சுது...”   பார்த்திபன் பேசிக்கொண்டிருக்க வதனாவின் பார்வை முழுதும் பிரியனிடத்திலேயே... ‘இவன் இன்னும் மாறவில்லை, அன்று போல் இல்லையில்லை இன்னமும் அதிகமாய் தன் மேல் நேசம் வைத்திருக்கிறான் இவன்’ என்று எண்ணினாள் அவள்.   பிரிவு அன்பை பலப்படுத்தும் சத்தியமான உண்மை அது  என்பது அப்போது அவளுக்கு...
    அத்தியாயம் –27   டிவியில் ஓடிக்கொண்டிருந்த காட்சிகளை பார்த்ததும் சற்றும் தாமதியாமல் அவளை தொடர்பு கொண்டான். இரண்டு அழைப்புகள் தவறிய பின்னே மூன்றாம் அழைப்பில் எடுத்திருந்தாள் அவள்.   “ஹலோ சொல்லுங்க...”   “என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்ல... இப்போ நீ எங்க இருக்க, தனியா ஏன் போனே... நானும் கூட வந்திருப்பேன்ல இந்த நேரத்துல நீயா போயிருக்கியே...”   “எனக்கொண்ணும் பயமில்லை... தவிர நான் தனியாவும்...
    அத்தியாயம் –26   “நீங்கலாம் எதுக்கு தான் லாயக்கு?? அவனை பிரிக்கச் சொன்னா சேர்த்து வைச்சுட்டு இன்னும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க??”   “அவனை எங்கயாச்சும் விட்டுட்டு வரச்சொன்னா கடைசியில அவ இருக்கற ஊர்ல விட்டு வைச்சு இருக்கீங்க... நீங்க எல்லாம் சரியான அரைவேக்காடுங்கடா...”   “இதுவே இந்தரா இருந்தா எள்ளுன்னுசொன்னா எண்ணெய்யா இருந்திருப்பான்...”என்று குதித்துக் கொண்டிருந்தார் விகேபி.   “அப்பா அவனை மூணு வருஷமா...
    அத்தியாயம் – 25   “ராம்...” என்ற கூவலில் சற்று தள்ளி நின்றிருந்த ராம் வேகமாய் விரைந்திருந்தான் பிரியனிடத்தில்.   “சொல்லு வல்லா...”   “இங்க பாரு...” என்று அவன் கணினித்திரையை சுட்டிக்காட்ட அதை பார்த்தவன் விழிகளில் சிவப்பேறியது கோபத்தில்.   “என்ன ராம்?? இவனை உனக்கு தெரியுமா?? இவன் உள்ள வந்து ஏதோ ஸ்ப்ரே பண்ணியிருக்கான் பார்த்தியா??”   “அதுக்கு பிறகு தான் கிரானைட்ஸ் எல்லாம் இப்படி...
    அத்தியாயம் – 24   “இது என்ன இடம்?? உனக்கு தெரிஞ்ச இடமா??” என்று கேள்வி கேட்டாள் வதனா.   “ஆமா தெரிஞ்ச இடம் தான்... இனிமே நீ இங்க தான் இருக்க போறே?? இங்கவிட உனக்கு வேற எங்கயும் பாதுகாப்பு வந்திட முடியாது...” என்று சொன்னது ராமே தான்.   “டேய் அப்போ இங்க நாம வந்தது அதுக்கு தானா... எனக்கு...
    வதனா முதன் முறையாக அந்த வீட்டிற்கு வருகிறாள். வீடுஅனைத்து வசதிகளும் செய்யப்பட்டு புத்தம் புதிதாய் இருந்தது.   எதையும் அவள் வாங்குவதற்கு அவசியமேயில்லை... கேட்டால் இந்த ராம் இந்த வீட்டை அவன் வாங்கவில்லை என்று சொல்கிறான்... அப்படியென்றால் இது யார் வீடாய் இருக்கும் என்று தான் யோசனை அவளுக்கு.   மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவள் பாலை காய்ச்சி முடித்தாள்....
    அத்தியாயம் – 23   அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.   கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.   ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை லேசாய் உலுக்க “என்ன?? என்ன சுகு??”   “என்னாச்சுங்க?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”   “ஹ்ம்ம் ஒண்ணுமில்லை...”   “ஒண்ணுமே இல்லாம எல்லாம் நீங்க...
    அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.   கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.   ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை லேசாய் உலுக்க “என்ன?? என்ன சுகு??”   “என்னாச்சுங்க?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”   “ஹ்ம்ம் ஒண்ணுமில்லை...”   “ஒண்ணுமே இல்லாம எல்லாம் நீங்க இவ்வளவு யோசிக்க...
    அத்தியாயம் – 22   வதனாவும் சுகுணாவும் தனியே பேசிக்கொள்ளட்டும் என்று ராம் அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டான்.   ராம் மாலை வீட்டிற்கு வந்த போது வீடு அமைதியாக இருந்தது. குழந்தைகளின் சத்தம் கேட்கவில்லை, வதனாவும் வீட்டிலிருப்பது போல் தோன்றவில்லை.   “சுகு...” என்று அழைத்துக்கொண்டே அவன் சமையலறைக்குள் செல்ல அவள் அங்கில்லை.   “சுகும்மா...” என்றவாறே அவர்களின் பெட்ரூமிற்குள் செல்ல அங்கு அவள் கட்டிலின்...
    error: Content is protected !!