Sunday, April 20, 2025

    Tamil Novels

    அதுவும் அவர்கள் இந்த நிகழ்வை மறக்க, சில நாட்கள் வடநாடு யாத்திரை சென்று வர, அங்கே வீட்டில் மகளை பார்க்கவும் வெடித்து விட்டனர். “வெளியே போ” என்று... அது சைந்தவிக்குமே மறக்க முடியாத நிகழ்வு. அவளை “வெளியே போ” என்று சொன்னது. ப்ரித்வி இல்லாவிட்டால் என்னவாகியிருப்பால் என்று அனுமானிக்க முடியாது. ப்ரித்வியும் சைந்தவியும் அமர்ந்திருக்க... காஞ்சனா வேகமாக வந்தாள், அவளால்...
    மலர் சிவா தன் சபதத்தை நிறைவேற்றி வைப்பான் என்று செண்பகவல்லி ஆச்சியிடம் ஆவேசமாக கூற அவரும் புன்னகை முகத்துடன் கேட்டுக் கொண்டார். மழை நின்றதும் சிவா வண்டியை வீட்டில் விட்டவன்,அமைதியாக வீட்டிற்குள் செல்ல கருப்பசாமி கடுகடுவென இருந்தார். "ஏன் டா எங்கப் போய் சுத்திட்டு இப்படி நனைஞ்சுட்டு வர்ற,  அடங்கி வீட்டுல இருக்க தெரியாதா உனக்கு… நான்...
    அத்தியாயம் இருபத்தி ஒன்று : இதோ ஜீவன் ஸ்னேஹாவின் திருமணம் நாளை காலை, முதல் நாள் மாலை ரிசப்ஷன், இதுவரை ஸ்னேஹா அவளின் அக்கா, அவளின் அப்பா அம்மா யாரிடமும் சைந்தவியை பற்றி சொல்லவில்லை. அவளுக்கு ஜீவனுடன் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும். அவளுக்கு ஜீவனை அவ்வளவு பிடித்தம். வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால்...
    இதோ ஜீவன் ஸ்னேஹாவின் திருமணம் நாளை காலை, முதல் நாள் மாலை ரிசப்ஷன், இதுவரை ஸ்னேஹா அவளின் அக்கா, அவளின் அப்பா அம்மா யாரிடமும் சைந்தவியை பற்றி சொல்லவில்லை. அவளுக்கு ஜீவனுடன் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும். அவளுக்கு ஜீவனை அவ்வளவு பிடித்தம். வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால் ஜீவனோடான திருமணத்தில் பிரச்சனைகள்...
    “என்ன சமைக்கலாம்? நான் இந்த வாரம் ஆஃபிஸ் வரலை, அடுத்த வாரம் வர்றேன், வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்கறேன், மிஸ் கமாலிக்குக்கு மெயில் பண்ணிடறேன்” “ரொம்ப ஏதாவது பண்ணினா சொல்லு, பொறுத்துப் போகணும்னு எல்லாம் இல்லை” என்று சைந்தவியிடம் சொல்ல... சிறு புன்னகை மட்டுமே அவளிடம். “எனக்குத் தெரியும் நீ மேனேஜ் பண்ணிக்குவன்னு, இருந்தாலும் என் திருப்திக்காக” என்று...
    அத்தியாயம் இருபது : அன்று மாலை வரை ப்ரித்வியும் ஜீவனும் இருந்து தான் சென்றனர். மதியம் அவர்களே உணவையும் ஆர்டர் செய்து விட்டனர். அது சிங்கிள் பெட்ரூம் பிளாட், சைந்தவிக்காக பார்த்தது, இப்போது என்னவோ ப்ரித்விக்கு மிகவும் சிறியதாக தோன்ற, அங்கேயே அப்போதே பக்கத்தில் காலியாக இருந்த டபிள் பெட்ரூம் பிளாட்டிற்கு வாடகை பேசி அட்வான்ஸ் குடுத்து...
    அன்று மாலை வரை ப்ரித்வியும் ஜீவனும் இருந்து தான் சென்றனர். மதியம் அவர்களே உணவையும் ஆர்டர் செய்து விட்டனர். அது சிங்கிள் பெட்ரூம் பிளாட், சைந்தவிக்காக பார்த்தது, இப்போது என்னவோ ப்ரித்விக்கு மிகவும் சிறியதாக தோன்ற, அங்கேயே அப்போதே பக்கத்தில் காலியாக இருந்த டபிள் பெட்ரூம் பிளாட்டிற்கு வாடகை பேசி அட்வான்ஸ் குடுத்து விட்டான். “அண்ணா டேய்,...

    தடாகம் – 8

    0
         "தில்லைபுரி ராணிக்கு என் வணக்கங்கள்"      "வாருங்கள் மந்திரியாரே! என்ன நான் சொன்னபடி எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டீர்கள் தானே?"      அதிகாரமாய் கேட்டு நின்றாள் தில்லைபுரி ராணி என்றழைக்கப்பட்ட வசந்தவள்ளி, அதுவே அவளின் சிற்றூரின் பெயர்.      "எல்லாம் தயார் ஆகிவிட்டது அரசியே. அதற்காகத்தானே இன்றைக்கு ஒன்றுமில்லா இவ்வழக்கை அரசவை வரை கொணர்ந்தோம். அதற்கு நல்ல பயன்...
    “விடுடா, அவ யோசிக்கட்டும்” என்று விஜயன் எடுத்துக் கொடுக்க... “என்னடா யோசிப்பா? என்ன யோசிப்பா? உங்களால நீங்க மட்டும் பாதிக்கப்படலை, உங்களை விட அதிகமா பாதிக்கப்பட்டது நான்” “நீங்களாவது பிடிச்சிருந்தது கல்யாணம் பண்ணுனீங்க, நான் எதுக்குடா பண்ணனும், காஞ்சனாவை எனக்குப் பிடிக்காது, ஆனா எங்கப்பா கல்யாணம் செஞ்சு வெச்சிட்டார். யாரால? உங்களால! அந்தக் கல்யாணம் நிலைக்கறதுக்காக நான்...
    அத்தியாயம் பத்தொன்பது : மீள் யுத்தம்... மீளா யுத்தம்.... கனமான மனதோடு செய்வதறியாமல், அவனுக்கான தலையணை போர்வை கொண்டு வந்து கொடுக்க, மௌனமாய் வாங்கியவன், உறங்க ஆயத்தமாகி கண்மூடிக் கொள்ள, சைந்தவியும் படுக்கையறை கதவைவை விரியத் திறந்து வைத்து படுத்துக் கொண்டாள். இருவரும் உறங்க வெகு நேரமாகிற்று. உறங்கி எழுந்ததும் பார்த்தது இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் சைந்தவியை தான். சற்று தெம்பாய் உணர்ந்தான்...

    தடாகம் – 7

    0
         வெகு நாட்களுக்கு ஏன் வருடங்களுக்கு பின் அன்று அரசவை ஒரு வழக்கை விசாரிக்க கூடியிருந்தது. பொதுவாக வழக்குகளை சட்ட மந்திரி அரண்மனைக்கு வெளியே வைத்து முடித்துவிடுவார். இந்த வழக்கு சற்று சவாலாக போகவே அரசர் வரை கொண்டு வந்திருந்தார்.      அப்படி என்ன வழக்கு என்று நாம் பார்க்கும் முன்னர் அந்த அவையில் யார்...
    ராமாசப்பு  எல்லாரும் சீங்கிரம்  குளிச்சிட்டு வாங்க 6  மணி பூஜையில  கலந்துக்கனும் என்று விரட்டினார்.  முதல் பூஜை என்பதால்  கோவிலில்  கூட்டம்  குறைவாக  இருந்தது.  பெரிய தாம்புல  தட்டில் யோகா மாலையும்,  தேங்காய், பழங்களும் மேலே  கல்யாணம் பத்திரிக்கை  வைத்த பூஜை செய்ய  பூஜாரிடம்  கொடுத்தார்.    ஆண்டவர் கனி வாங்கி வந்த அனைத்து மாலைகளையும் பூஜாரி எல்லா...
                     செந்நிற பூமி-14                       சங்கரன் தனக்குக் கிடைக்க போகும் பதவிக்காக மலரின் வாழ்வை சிக்கலில் இழுத்து விட நினைக்க, முத்துலெட்சுமியோ, ' சிவா கண்டிப்பாக மலரை விட மாட்டான்' என்ற நம்பிக்கையில்...

    test

    0
    hi
      செந்நிற பூமி -13 முருகன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியதும் வெற்றி சிவாவின் தோளில் கை போட்டு கொண்டு .,“மாப்ள மலர் கிட்ட பேசினேன் டா” என்றதும் அதிர்ந்து போய்,“ டேய் நேத்து நடந்ததுக்கு எதுவும் பனியை திட்டிடலையே ?”என்றான் அவசரமாக.  "ஏன் டா ???" "இல்லடா அது நான் நல்லபடியாக இருக்கணும் னு தான் அப்படி...

    தடாகம் – 6

    0
         அந்த இரவு வேளையில் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது இரண்டு உருவங்கள். யார் என்று உற்று பார்த்ததில் தெரிந்தது அது தடாகை மற்றும் வழுதியின் நட்பு கூட்டணி என்று.      வழுதி கொடுத்த யோசனை இதுதான் "தடாகை இரவு நேரம் அனைவரும் துயில் கொண்ட பிறகு, நாம் யாருக்கும் தெரியாது பட்டறைக்கு செல்லலாம். அன்றைய...

    தடாகம் – 5

    0
         தளபதிக்கு தன் ஆசை மகளிடம் அவள் நிலையை எப்படி எடுத்து சொல்வது என்று புரியவில்லை. அதற்கு தான் பெண் பிள்ளைகளுக்கு தாய் என்று ஒருத்தியின் துணை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் போலும் என்பதை உணர்ந்தார் கமலந்தன்.      ஆனால் இப்பொழுது தடாகையின் உடல் மாற்றத்தை எப்படி எடுத்து கூறுவது என்று யோசித்த தளபதி...

    தடாகம் – 4

    0
         வசந்தவள்ளியின் கணவன் இளமாறன் மாரடைப்பின் காரணமாக இறந்துவிட சிறிது நாட்கள் தந்தை வீட்டில் தங்கிவிட்டு போக வந்தாள் வசந்தவள்ளி. அப்படி வந்தவள் அங்கு வரகுணசுந்தரிக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து வயிறு புகைந்தாள்.      அவள் அரண்மனையிலும் அவள் தான் ராணி. அங்கு அவளுக்கும் அதே ராஜமரியாதை தான் கிடைக்கின்றது என்பதை அவள் இப்போதும் உணரவில்லை....
    சங்கரனும் முத்துலெட்சுமியும் பெண் தர முடியாது என்று தீர்மானமாக கூறி விட, கருப்பசாமி அதை விட கடுமையாக மலரை விட்டால் வேறு பொண்ணா கிடைக்காது என்று தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றார். சித்திரைசெல்வி வீட்டிற்கு வந்து புலம்பி கொண்டிருக்க முத்துலெட்சுமி வீட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் செல்வியை பார்க்க வந்திருந்தார். "ஏன் அண்ணி நீ...
    சங்கரபாண்டிக்  கவுன்சிலருடன் வந்திறங்கிட சங்கரன் அவர்களை தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வரவேற்றார். சங்கரபாண்டி புன்னகை முகத்துடன் அமர்ந்திருக்க,  சங்கரனே முதலில் பேசினார். "அய்யா என்ன விஷயமா வந்திருக்கீங்க.. முக்கியமான விஷயம் இல்லாம இருக்காது அதனால தான் கேட்டேன்"என்றதும் கவுன்சிலர் ராஜேந்திரன் சங்கரபாண்டியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பேச்சை துவங்கினார். "தம்பி பேரு சங்கரபாண்டி … தூத்துக்குடி கருங்குளம் பக்கத்தில்...
    error: Content is protected !!