Tamil Novels
அத்தியாயம் ஆறு :
ஆயிற்று! ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று! அவன் போய்!
“யார் அவன் என்றே தெரியவில்லை.. பெரிய இவன் போல என் மேல் அவனுக்கு தான் அக்கறை என்று சொன்னானே, எங்கே போனான்?” ஒரு பக்கம் மனது இப்படி நினைக்க.. இன்னொரு பக்கம், “உனக்கு அறிவு இருக்கிறதா, உன்னை விட சிறியவன்.. அவனை போய்...
தேடல் - 2
“ம்மா புவ்வா... ஆ...” என்று அழகாய் பூர்வி வாய் திறக்க, புவனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. எந்த குழந்தையும் அடம் செய்யாமல் இங்கு அங்கு ஓட்டம் பிடிக்காமல் சமத்தாய் உண்டால் யாருக்கு தான் மகிழ்வாய் இருக்காது.
“பூர்வி குட்டி சமத்து குட்டி.. எவ்வளோ அழகா வாய் திறக்கிறா...” என்று அவள் கன்னத்தில் தன்...
அத்தியாயம் ஐந்து :
மாலை வரை நன்றாக உறங்கி எழுந்த பின் தான் சாப்பிடப் போக தன் பர்ஸ் பார்க்க.. வேதா பணம் கொடுக்கவில்லை என்பதே ஞாபகம் வந்தது.. அதோடு வேதாவின் ஞாபகமும் வந்து அமர்ந்து கொள்ள..
அப்போது தான் வேலவன் வர.. “யார் அவங்க? வீட்ல யார் யார்?” என்பது போல கேள்விகளைத் தொடுக்க.. மொத்த...
அத்தியாயம் நான்கு :
ஆம்! அவரின் கவலைக்கு தக்கவாறு அத்தனை பஸ்கள் வைத்திருக்க.. டிரைவர்கள் மட்டும் ஒரு ஐநூறு பேர் இருக்க.. அவரின் மகன் யாருக்கோ டிரைவராக தானே சென்று கொண்டிருந்தான்.
அவனின் அம்மாவிற்கு தெரியும் போது இருக்கிறது அவருக்கு...
வேதா அருகினில் உறங்க.. காண்டீபன் காரின் வேகத்தை கூட்டியிருந்தான்.. மற்ற விஷயங்களில் எப்படியோ வண்டி ஓட்டும் போது...
அத்தியாயம் மூன்று :
அவர்கள் மதுரை சென்ற பிறகு காண்டீபனுக்கு தெரிந்தது.. இறந்தது வேதாவின் அம்மாவின் அப்பா என.. வீடு இவர்களைப் போல பெரிது எல்லாம் இல்லை.. வசதியானவர்கள் தான், ஆனால் இவர்களைப் போல இல்லை என்று பார்த்தவுடனே புரிந்தது.
இப்போது வேதாவின் தந்தையை இறக்கி விடும் அவசியம் காண்டீபனுக்கு இல்லை.. வேறு இரு இளைஞர்கள் வந்து...
தேடல் - 1
“குட்டி குழந்தைகளின் சுட்டி தனங்களை.....”
“ஆ... ஆ... ஆ....”
“கட்... கட்....”
இயக்குனர் கட் சொல்வதற்கு முன்னே அகிலன் சொல்லியிருந்தான். “பேபி இஸ் க்ரையிங்..” என்றபடி அவன் கையில் இருந்த ஒருவயது குழந்தையை அருகில் இருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு,
“என் லாஸ்ட் ஆட்ல ஆக்ட் பண்ண பேபியே பிக்ஸ் பண்ணிருக்கலாமே பிரான்ஸ்...” விளம்பர பட இயக்குனரிடம்...
அத்தியாயம் இரண்டு :
மகன் சென்று சரியாக இன்றோடு முப்பது நாட்கள் ஆகிவிட்டது, அந்த பேதை அம்மா யார் வரும் அரவம் கேட்டாலும் காண்டீபனோ என்று ஓடி வந்தார். உறக்கத்தில் சிறு அசைவிற்கும் மகன் வந்து விட்டானோ என விழித்தார். கைபேசி அடித்தாலும் புலன்கள் அனைத்தும் மகனா எனப் பார்க்கும்.
அவர்களின் வாழ்க்கை முறையே தலைகீழாய் மாறிவிட்டது....
கணபதியே அருள்வாய்
மென்டல் மனதில்
அத்தியாயம் ஒன்று :
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே.. சம்ப்ராக்ஷே சந்நிஹிதேய் காலே நஹி நஹி ரக்ஷஷி துஷ்யந்தரனே பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்..
என எம் எஸ் சுப்புலட்சுமியின் குரலில் பாடல் கணீரென்று வீடு முழுவதும் ஒலிக்க.. வீட்டில் சாம்ப்ராணி மணம் நிறைந்து இருக்க.. அதனோடு...
Forums
mallikamanivannan.com
Hi ,
Visit this website link and login
http://mallikamanivannan.com/temp
If that's not working then,
Kindly register or login in this new forum,
If you are new user then click below,
http://mallikamanivannan.com/community/register
If you are existing user then,
Use this forget password
http://mallikamanivannan.com/community/index.php?lost-password/
அத்தியாயம் ஏழு:
“தனியா இருந்துக்குவியா?” என்றபடி குருபிரசாத் சோப் வாங்கிக் கொடுத்து விட்டுக் கிளம்ப, “நைட்ல மட்டும் தான் எனக்கு பயம்! பகல்ல இல்லை!” என்றாள்.
“சாம்பார் சாதம் செஞ்சேன்! காலையிலயும் அதுதான், மதியமும் அதுதான் சாப்பிட்டுக்கோ!”
“வீட்டோட சாவி வேணும்” என்றவளிடம், “எதுக்கு” என்று பதில் கேள்விக் கேட்க, “நான் எங்கயாவது வெளில போகணும்னா?”
“எங்கே போவ...
அத்தியாயம் ஆறு :
ஆம்! அரசிக்கு இருட்டு என்றால் மிகுந்த பயம். லைட் அணைக்காமல் கொட்ட கொட்ட முழித்து இருந்தாள், அப்போதும் பயமாகத் தான் இருந்தது.
மனிதர்களைப் பார்த்து அவளுக்கு பயம் என்பதே கிடையாது. ஆனாலும் இருட்டும் பயம், தனிமையும் பயம். பகலிலாவது சமாளித்துக் கொள்வாள், இரவில் மிகுந்த பயம்.
அதனால் உறக்கம் வராமல் அமர்ந்து இருந்தாள். பயம்...
அத்தியாயம் ஐந்து :
கேண்டில் லைட் டின்னர்! புது மலராய் மலர்ந்து மேக்னா அமர்ந்திருக்க, குருபிரசாத் அலுவலகத்தில் இருந்து அப்படியே வந்திருந்தான்.
“ஏன் பிரசாத் இவ்வளவு டல்லா இருக்க! ஃபிரெஷ் ஆகக் கூட இல்லை, அப்பாக்கு இன்னும் சரியாகலையா?” என்று கவலையாய் மேக்னா கேட்க, “சரியாகிட்டே இருக்கார்!” என்றவன், “முதல்ல சாப்பிடுவோம் பசிக்குது!” என்றான். விஷயம் பகிர்ந்த...
கணபதியே அருள்வாய்
காதலும் கற்று மற!
அத்தியாயம் ஒன்று :
எழில்மிகு பொன்னேரி நகராட்சி, சென்னையில் இருந்து முப்பத்தியாறு கிலோமீட்டர் தொலைவினில் இருக்கும் ஊர். ஊரைச் சுற்றி கண்களுக்கு மிகவும் பசுமையாக இருந்தது. அந்தச் செழுமையை எதிர்காலத்தில் குலைக்கும் விதமாக, ஊருக்குள் இருக்கும் நிலங்கள் எல்லாம் ஃபிளாட்டாக மாறிக் கொண்டு இருக்கின்றது. மொத்தத்தில் புதுமையும் பழமையும்...
NEW STORY FULL LINK,
Heyyyyyy peeeppppps,
latha baiju is here with a full story,
Yet again a love story between a husband and wife,
The unwritten feelings,
Sathya and Prakash
Here for you,
Happy Reading,
Nizhal Thedum Nijangal Click Here
Latha baiju is here with FULL LINK
of ongoing tamil novel
Kathal Oru Kannaamoochi
Read and share your valuable thoughts friends.
It is the only energy booster for writers.
EPISODE CLICK HERE
Latha baiju is here with PRECAP OF 15th episode
of ongoing tamil novel
Kathal Oru Kannaamoochi
Latha baiju is here with 14th episode
of ongoing tamil novel
Kathal Oru Kannaamoochi
Read and share your valuable thoughts friends.
It is the only energy booster for writers.
EPISODE CLICK HERE