Sunday, April 20, 2025

    Tamil Novels

    Kangal Verkindrana 8

    0

    Mental Manathil 14

    0
    அத்தியாயம் பதினான்கு: மனதில் ஒரு நிம்மதி பரவ.. கூட மனம் முழுவதும் இன்னதென்று சொல்ல முடியாது ஒரு உவகை இருக்க.. வெகு சில வருடங்களுக்கு பிறகு வேதாவின் மனம் ஊ லலல்லா என்று பாடிக் கொண்டிருந்தது.    இரவு மணமக்கள் தனிமையில் விடப் பட.. காண்டீபன் முதன் முதலில் அவளை பார்த்து கேட்ட கேள்வியில் உற்சாகம் எல்லாம்...
    அத்தியாயம் – 5 அகிலனுக்கு உறக்கமே வரவில்லை. வரவில்லை என்பதை விட முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பூர்வியையும் புவனாவையும் தன் பொறுப்பென அழைத்து வந்துவிட்டான். வந்தும் வாரம் ஆகிவிட்டது. இன்னும் மிஞ்சி போனால் ஒருவாரம் வேண்டுமானால் ஷூட்டிங் என்ற பெயரில் அவர்களை இங்கே தங்க வைக்க முடியும்.   பூர்வி நடிக்கவேண்டியவை கூட முக்கால்வாசி முடிந்துவிட்டது. அகிலன் தான்...

    Mental Manathil 13

    0
    அத்தியாயம் பதிமூன்று : ஒரே மகனின் திருமணம் அசத்தி விட்டார்கள் திருமலை சாமியும் கிருத்திகாவும்.. பணம் தண்ணீராய் செலவழித்து வந்தவர்கள் அனைவரும் பிரமிக்கும்படி நடந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். கண்டீபனை நிறைய நிறைய பிடித்திருந்தாலும், அவன் மட்டுமே மனம் முழுவதும் இருந்தாலும், முழு மனதாக திருமணதிற்கு சரி என்று சொல்ல முடியவில்லை. ஸ்ருதியின் கெஞ்சல் வேறு, “பண்ணிக்கோ...

    Mental Manathil 12

    0
    அத்தியாயம் பன்னிரண்டு: வேதாவை ஊருக்கு அனுப்பியவன், “அப்பா கொஞ்சம் நாள் நான் அவங்க கார் கம்பனில இருந்து ட்ரைனிங் எடுக்கலாம்னு இருக்கணுங்க, இங்க ஆரம்பிக்கற முன்னாடி, நீங்க அதை பத்தி என்ன சொல்றீங்க?” என, அதில் அவருக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே.. “உங்கம்மா விட்டா போ” என்று முடித்து விட, “அம்மா” என்று அவரிடம் வந்து நிற்க.. “நிஜமா...

    Kangal Verkindrana 7

    0

    Kangal Verkindrana 6

    0

    Kaathalin Sangeetham 3

    0

    Mental Manathil 11

    0
    அத்தியாயம் பதினொன்று : மருதமலைக்கு திருமலை சாமியே வேதாவையும் ஸ்ருதியையும் அழைத்துச் சென்றார்.. கிருத்திகா போக முடியாத சூழலில் இருக்க, காண்டீபன் தான் கோவிலுக்கு செல்ல மாட்டானே. “நான் டிரைவ் பண்ணட்டுமா” என்று அப்பாவிடம் கேட்க, “வேண்டாம் நீ வந்து வெளில நிற்ப.. அது கடவுளுக்கு மரியாதை கிடையாது, நீ வரவே வேண்டாம்” என்று சொல்லிப் போக...

    Mental Manathil 10

    0
    அத்தியாயம் பத்து : அன்று மட்டுமல்ல இதுவரை இல்லாமல் விடாது மகனை கவனிக்கத் தொடங்கினார்..  என்ன தான் மகனை கெடுபிடி செய்தாலும், மகனல்லவா? அவர் அவனை கலங்க விடலாம், வேறு யாரும் செய்ய விடுவாரா என்ன ? மறுநாளே சரியாகிவிட்டான்..  “இடம் பார்க்கணுமே பா.. நீங்க தான் நிறைய வாங்கிப் போட்டு இருக்கீங்களே மெயின்ல ஏதாவது பெரிய இடம்...

    Kathalin Sangeetham 2

    0
    தேடல் – 4   “நீ சீரியலே பார்க்க மாட்டியா...?? இல்லை என் சீரியல் பார்க்க மாட்டியா..??” என்று அகிலன் கேட்க, “அப்படி இல்ல, இப்போ கொஞ்ச நாலா எதுவும் பார்க்கிறது இல்லை.. நேரமில்லைன்னு தான் சொல்லணும். பூர்விய கவனிக்கவே சரியா இருக்கு...” என்று புவனா சொல்ல, ஹ்ம்ம் யார் யாரோ நம் நடிப்பை பார்க்க, இவளுக்கு என்ன...

    Kathalin Sangeetham 1

    0
    I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

    Mental Manathil 9

    0
    அத்தியாயம் ஒன்பது : “ஏன் க்ருத்தி, உன்ர மவன் என்னோட இப்போல்லாம் சண்டை போடறது இல்லை, வீட்டை விட்டு போனவுடனே பட்டு திருந்திட்டானோ?” “திரும்ப ஆரம்பிக்காதீங்க சாமி.. அதுக்கு ஒரேடியா என்னை கொன்னுடுங்க”   “என்ன இப்படி பேசிட்ட” என்று மனம் சுனங்கியவர்.. “நான் நிஜமா அக்கறையில தான் கேட்கறேன்” என.. கணவரின் முகத்தில் உண்மையை பார்த்தவர்.. “தெரியலீங்க, தம்பு...

    Kangal Verkindrana 5

    0

    Kangal Verkindrana 4

    0
    தேடல் – 3 நாட்கள் வாரங்களாய் மாற, புவனாவிற்கு ஒவ்வொரு முறையும் பூர்வியை அழைத்துக்கொண்டு பூங்கா செல்லும் போதெல்லாம் இன்றும் அகிலன் வருவானோஎன்ற எண்ணம் அதிகமானது. அவளையும் அறியாது ஒரு தேடல் தொடங்க, சாதாரணமாய் அப்பக்கம் ஏதாவது கார் சென்றாலும் கூட அது அகிலன் தானோ என்று திடுக்கிட்டு காண தொடங்கினாள். ஏனெனில் அன்று அவன் பார்த்து...

    Mental Manathil 8

    0
    அத்தியாயம் எட்டு : விரிந்த புன்னகையோடு காண்டீபன் அவளை எதிர் கொள்ள.. அந்த புன்னகை வேதாவை வசீகரித்தது, அதனோடு அவளின் முகத்தினிலும் பரவியது. டிரைவராய் பார்த்ததற்கு இன்றைய அவனின் தோற்றம் இன்னும் செழிப்பாய் கம்பீரமாய். அருகில் வந்ததும் “ஹப்பா, அந்த அழுமூஞ்சி அம்மணி நல்லாவே இல்லை.. இப்போதான் கொஞ்சம் பார்க்கற மாதிரி இருக்கீங்க” என, “நான் பார்க்கற மாதிரி...

    Mental Manathil 7

    0
    அத்தியாயம் ஏழு : சிறிது தூரம் வந்ததும் தேறிக் கொண்டவள்.. “நீங்க எங்க போனீங்க? ஆளையே காணோம்! வேலண்ணா கிட்ட கேட்டா அவருக்கும் தெரியலை” என..   “அதையேன் கேட்கறீங்க அம்மணி.. எங்கப்பா என்னை கடத்திட்டார்” என்றான் பெருமூச்சோடு.   நம்பாமல் திரும்ப முறைத்தவளிடம்.. “அய்ய, நிஜம் தானுங்க.. நான் வீட்டை விட்டு வந்ததும் எங்கம்மா என்ர ஐயனை ஒரு...
    error: Content is protected !!