Monday, April 21, 2025

    Tamil Novels

    அத்தியாயம் - 12 அதிகாலை நேர திருமணம், அதன் தொடர்ச்சியாக பெண் வீடு, மாப்பிள்ளை வீடு பிரவேசம், பிறகு குல தெய்வ கோவில் சென்று வந்து என்று அலைச்சல் ஆயிரம் இருந்தாலும், மனதில் இருந்த உற்சாகம் அலுப்பை எல்லாம் மூட்டை கட்டி அனுப்பியிருந்தது. திருமணம் ஒரு பூரிப்பு கொடுக்குமென்றால், காதல் திருமணம் இன்னமொரு ஜொலிப்பை கொடுக்கும். அந்த...

    Maayavano Thooyavano 15

    0
    மாயவனோ !! தூயவனோ – 15 “நேற்று இல்லாத மற்றம் என்னது ??? காற்று என் காதில் எதோ சொன்னது இது தான் காதல் என்பதா ??” என்று பாடி கொண்டு இருந்தது வேறு யாரும் இல்லை திருமதி. மனோகரன் தான். எப்பொழுது மித்ரா மனோகரன் மீது தனக்கு இருக்கும் காதலை உணர்ந்தாளோ அப்பொழுது இருந்து இப்படிதான் மாறிவிட்டாள்.. முன்பெல்லாம்...
    அத்தியாயம் – 11 நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது, வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அகிலனிடம் பெரும் மாற்றத்தை உணர்ந்தாள் புவனா. இத்தனைக்கும் அவன் பேசாமல் எல்லாம் இல்லை. தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசினான் தான், ஆனால் புவனா அழைத்தால் பேசுவான் அவ்வளவே.. என்னவென்றால் என்ன, வேறு விஷயம் ஏதாவதா, அப்படியா சரி, இதற்குமேல் அவனிடமிருந்து...

    Maayavano Thooyavano 14

    0
    மாயவனோ !! தூயவனோ – 14  “எல்லாரும் சீக்கிரமா வெளிய வாங்க.. நம்ம வீடு இடிஞ்சு விழ போகுது..” என்ற மித்ராவின் அபாயக்குரல் கேட்கவும் அண்ணன் தம்பி நால்வரும் என்னவோ ஏதோ என்று பதறி, அடித்து பிடித்து வெளிய ஓடி வந்து பார்த்தனர்.. மித்ராதான் மிகவும் படபடப்பாக நின்று இருந்தாள் தோட்டத்தில்.. அப்பொழுதுதான் இரவு உணவை முடித்து...

    Kangal Verkindrana 19

    0
    அத்தியாயம் - 7     அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க??” என்றாள்.     “நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே” என்றான்.     ‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை  நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க மேல நம்பிக்கை இல்லாமலா’     ‘உங்க மேல நம்பிக்கை வரணும்ங்கறதுக்காக தான் நடந்துதா எல்லாமே!! கடைசியில் என்னை நீங்க புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா’...

    Maayavano Thooyavano 13

    0
    மாயவனோ!! தூயவனோ - 13  “ மீரா.. மீரா கண்ணு, இந்த கஞ்சிய சூட குடி.. காய்ச்சல் எல்லாம் பறந்து ஓடிடும் “ என்று காய்ச்சல் வந்து படுத்து கிடந்த மீராவின் முன் நின்று அவளை எழுப்பி கொண்டு இருந்தார் தனம். “ வேண்டாம் கா.. எனக்கு கஞ்சி குடிக்க பிடிக்கவே இல்ல.. “ “ இங்க...

    Maayavano Thooyavano 12

    0
    மாயவனோ !! தூயவனோ !! - 12 மித்ராவிற்கு இன்னும் தான் கேட்டது எல்லாம் நிஜம் தானா என்றே நம்ப முடியவில்லை.. “ நாம தான் ஒருவேளை தப்பா நினைச்சிட்டோமோ ??” என்று மீண்டும் மீண்டும் யோசனை செய்து பார்த்தாள்.. என்ன யோசித்து பார்த்தாலும் அவளுக்கு முழு விசயமும் புரிவதாய் இல்லை.. “ ஆஆ !!! என்ன...

    Maayavano Thooyavano 11

    0
                             மாயவனோ !! தூயவனோ – 11  “ குட் மார்னிங் மிஸ்.... “ என்று சிரித்தபடி தன் முகம் பார்த்து கூறும் அந்த ஆறு வயது குழந்தையின் கன்னத்தில் லேசாக தட்டி, “ குட் மார்னிங்...” என்று தானும் சிரித்தபடி கூறினாள் அந்த பள்ளிக்கு வந்து ஒரு மாதமே ஆனா புது ஆசிரியை...
    அத்தியாயம் – 10 “ஏன் புவன் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற??? நான் இவ்வளோ சொல்றேன்ல...” என்று கோவதிற்கும் கெஞ்சலுக்கும் இடையில் அகிலன் குரல் ஒலிக்க, நீ சொல்லும் காரணங்கள் எதுவும் என் மனதை சமன் செய்யவில்லை என்ற ரீதியில் புவனாவின் பார்வை இருந்தது. அவளுக்கு தன் மனம் அகிலனிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறது என்றே தெரியவில்லை. மௌனமாய் தான்...
    அத்தியாயம் - 6     மித்ராவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பொழுது புலர்ந்துவிடும் சைதன்யன் தன் கழுத்தில் தாலி கட்டப் போகிறான் என்ற எண்ணமே அவளை தூங்கவிடாமல் செய்தது.     அவள் மனம் அவன் அவர்கள் வீட்டிற்கு வந்து போன பின்னே நடந்தவைகளை அசை போட ஆரம்பித்தது. எல்லாம் ஒருவழியாய் பேசி முடித்து வந்தவர்கள்...

    Kangal Verkindrana 17

    0
    அத்தியாயம் - 5     “என்ன சொல்றீங்க நீங்க??அப்படின்னு யாரு சொன்னது” என்றார் ஈஸ்வரி.     “நான் தான்ம்மா அப்பாகிட்ட சொன்னேன்” என்றதும் ஈஸ்வரி அவளை மீண்டும் அடிக்க கையை ஓங்கினார்.     “ஈஸ்வரி கொஞ்சம் இரு”     “இப்படி தான் எப்போ பார்த்தாலும் என் வாயை அடைக்கறீங்க. சின்ன வயசுல இருந்து பிடிவாதம் பிடிச்சு பிடிச்சு அவ நினைச்சதை சாதிச்சே பழகிட்டா, எல்லாத்துக்கும் நீங்க...

    Maayavano Thooyavano 10

    0
    மாயவனோ !! தூயவனோ – 10  “ ஹலோ... மனு... “ “ ஹே !!!! மித்து... என்ன யாருக்கு ட்ரை பண்ண ??  யாருக்கு பண்ணாலும் எனக்கு லைன் வரும்னு தான் உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேனே “ என்றான் மெல்ல சிரிப்புடன் மனோகரன்.. “ம்ம்ச்.. எனக்கு தான் தெரியும்ல.. அப்புறம் ஏன் வேற யாருக்கும்...

    Kaathalin Sangeetham 5

    0

    Maayavano Thooyavano 9

    0
      மாயவனோ !! தூயவனோ !! – 9  “அம்மா என்ன மா இப்படி ஆகிடுச்சு.. அப்போ நம்ம பிளான் எல்லாம் வேஸ்ட்டா ?? நீ என்னவோ பெருசா சொன்ன மனோகர் என் பேச்சை தான் கேட்பான்னு.. இப்போ பாரு கல்யாணமே பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான் “ என்று கோவத்தில் கத்தி கொண்டு இருந்தாள்...
    அத்தியாயம் – 9 அகிலனுக்கு தான் என்ன தவரிழைத்தோம் என்று தெரியவில்லை. எதனால் புவனா அப்படி எழுந்து போனாள் என்று இன்னமும் கூட விளங்கவில்லை. அழகாய் நகர்ந்து கொண்டிருந்த பொழுது, அனைவரும் மகிழ்வாய் பேசிக்கொண்டிருக்க, திடீரென்று புவனாவின் முகம் புன்னகையை தொலைத்து யோசனைக்கு தாவ, மேலும் சிறிது நேரம் தாக்கு பிடித்திருப்பாள், அவ்வளவு தான். கோமதியை அழைத்து என்ன...
    அத்தியாயம் - 4     மித்ரா மதுரை ரயில் நிலையத்தில் வந்து இறங்கவும் அவள் தந்தை அந்த கோச்சின் வாயிலில் நின்று அவளை நோக்கவும் சரியாக இருந்தது.     தந்தையை கண்டதும் மனம் மகிழ்ச்சியில் பூரிக்க “அப்பா” என்று சத்தமாக கூவினாள்.     “என்னாச்சுடா அப்பாவை பார்த்து மாசக்கணக்கானதும் தேடுதீங்களா?? குரல் உசத்தியா வருது” என்றவரின் குரலில் இருந்தது கண்டிப்பா இல்லை பெருமையா...
    error: Content is protected !!