Monday, April 21, 2025

    Tamil Novels

    Sillendru Oru Kaathal 7,8

    0
    அத்தியாயம் – 7     சென்னை எழும்பூர் ரயில் நிலையம்   “சரிங்க நாங்க இப்படியே கிளம்புறோம், வீட்டுக்கு போய்ட்டு அப்புறம் வர்றோம்” என்று சங்கரன் அருணாசலத்திடம் விடைபெற்றுக் கொண்டிருக்க, அதுவரை எந்த எண்ணமும் இல்லாமல் இருந்த ஆதிராவுக்கு சட்டென்று கண்கள் நிறைந்தது. தாயை பிரிந்த கன்றாக அவள் மனம் வாடியது. பெட்டிகளை அப்போது தான் இறக்கி வைத்துவிட்டு ஆதிராவை...

    Mayavano Thooyavano 23

    0
    மாயவனோ !! தூயவனோ -  23 மித்ராவிற்கு தான் எடுத்த முடிவை எப்படி செயல்படுத்துவது என்று ஒரு யோசனையும் தோன்றவில்லை.. மூளையை போட்டு கசங்கி பிழிந்தாலும் “என்ன செய்வது??”  என்ற கேள்வியே அவளிடம் தொக்கி நின்றது. அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்தது நாளைதான் ரீனா வீட்டிற்கு விருந்துக்கு வருவதாக மனோகரன் கூறி இருந்தான்.. இந்த...

    Mayavano Thooyavano 22

    0
    மாயவனோ !! தூயவனோ – 22 மித்ராவிற்கு நடந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்தான பிறகு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. தான் இத்தனை நாள் முட்டாள் தனமாக மனோவோடு, தன் பெற்றோரோடு சண்டையிட்டது எல்லாம் மனதில் வந்து வேதனை அளித்தது.. ஒவ்வொரு நிகழ்வுகளும் அவள் கண் முன்னே வந்து போனது.. திருமணமான முதல் நாள் இருந்து இப்பொழுது...

    Sillendru Oru Kaathal 5,6

    0
    அத்தியாயம் –5     சலிப்புடன் வந்து கதவை திறந்தவனுக்கு மெலிதான ஆச்சரியம் தோன்ற பின்னால் நின்றிருந்த அவளையும் அவன் அன்னையையும் மாறி மாறி நோக்கினான். ‘என்னம்மா நான் வந்து கூப்பிடும் போது குழந்தைகளை அனுப்பவில்லை, இப்போது தூக்கி வந்து இருக்கிறீர்கள்’ என்பது போல் இருந்தது அவன் பார்வை. அவன் பார்வையை புரிந்தவராக அவர் அவனுக்கு வாய்விட்டு பதிலளித்தார்....
    அத்தியாயம் - 10   வளைகாப்பிற்கு வாராதவன் அவள் ஊருக்கு சென்று பத்து நாட்கள் கழிந்த பின்னே நேராக மதுரைக்கு பிளைட் பிடித்து வந்து சேர்ந்தான்.     மாமனாருக்கு மட்டும் அழைத்து விபரம் சொல்லியிருந்ததால் மருமகனை அழைக்க அவர் விமான நிலையத்திற்கே வந்து விட்டார். மருமகனை அழைத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்று இறங்கினார் சொக்கலிங்கம்.     வாசலில் வண்டி ஏதோ வந்து...

    Mayavano Thooyavano 21

    0
    மாயவனோ !! தூயவனோ – 21                                     தன் நண்பன் கூறுவது அனைத்தும் பொய்யாக இருக்க வேண்டும் என்பதே மனோகரனின் பிரார்த்தனையாக இருந்தது. ஆனாலும் அந்த கேடுகெட்ட சுந்தரை பற்றி விசாரித்து உண்மை நிலவரம் என்னவென்று கூறும்படி கேட்டுகொண்டதே மனோ தானே.. என்ன முயன்றும் மனோவால் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.. இறுகிய பாறை...

    Mayavano Thooyavano 20

    0
    மாயவனோ !! தூயவனோ !! – 20 மனோகரானுக்கு உடலும் உள்ளமும் பற்றி எறிந்தது.. அந்த சுந்தர் மட்டும் நேரில் இருந்தால் அடித்தே கொன்று தீர்த்து இருப்பான்.. மனோவின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை பார்த்து ரவிச்சந்திரனே ஒரு நிமிடம் நடுங்கி போய்விட்டார்.. “ மனோ தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க.. இது.. இதுல நீங்க தலையிட...

    Sillendru Oru Kaathal 3,4

    0
    அத்தியாயம் –3     ஆதித்தியன் ஹரிணி திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது. மனதிற்கு பிடித்தவனையே மணந்த சந்தோசம் அவள் முகத்தில் வெகுவாக தெரிந்தது. ஆதிக்கும் பெற்றவர்களின் விருப்பப்படியும் அவன் விரும்பியவாறும் பெண் அமைந்ததில் அவனும் களித்திருந்தான்.   அவனின் நண்பர்கள் கூட்டம் மொத்தமும் வந்திருந்தது வெற்றி வெளிநாட்டில் வேலையில் இருப்பதால் அவனால் மட்டும் ஆதியின் திருமணத்திற்கு வரமுடியவில்லை. நண்பர்கள் ஒருவரை...

    Manasukkul Mazhaiyaa Nee 9

    0
    அத்தியாயம் - 9     அழைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரி அஸ்வினியே தான். மித்ரா அந்த பார்ட்டிக்கு செல்ல வேண்டாம் என்று நினைத்தது அவளை பார்ப்போமோ என்று எண்ணியே!!     விதி யாரை விட்டது அவள் கண்ணிலேயே விழுந்துவிட்டாள். மித்ரா அவள் பேச்சு காதில் விழாதவள் போல் அவள் புறம் பார்க்காமல் அடுத்து நின்றிருந்தவரிடம் பேச ஆரம்பித்தாள்.     “மித்ரா எதுக்குடி என்னை...

    Mayavano Thooyavano 19

    0
                         மாயவனோ !! தூயவனோ !! – 19 மனோகரனுக்கு மகிழ்ச்சி இன்ன அளவு என்று இல்லை.. எப்படி தேட போகிறோம்?? எவ்வாறு அவளை கண்டு பிடிக்க போகிறோம்?? எப்படி அவளை சம்மதம் கூற வைக்க போகிறோம் ??? என்றெல்லாம் தவித்த அவனுக்கு தெய்வமே நேரில் வந்து வரம் தந்து சென்றது போல உணர்ந்தான்.   அலுவலகத்தில்...
    அத்தியாயம் – 1     திருநெல்வேலி மாவட்டம் பிரசித்தி பெற்ற பாபநாசம் சிவன் கோவில் அறியாதோர் இருக்க முடியாது. வெள்ளிக்கிழமை காலை சுபமுகூர்த்த வேளை.......  இருவீட்டு பெரியவர்கள் மற்றும் முக்கிய சில உறவுகள் மட்டும் கூடியிருக்க அய்யர் மந்திரம் ஓத கடவுளின் சந்நிதானத்தில்தாலியைவைத்துஎடுத்துக்கொடுக்கஆதிராவின்கழுத்தில்மங்கலநாண் பூட்டினான் ஆதித்தியன்.   அவன்கைகள்கூடபடாதவாறுதாலியைகட்டியது மனதிற்கு சங்கடம் கொடுத்தாலும் கண்களில்கண்ணீருடன்அவன்கட்டியதாலியைபிறர்அறியாதவாறுதொட்டுபார்த்துக்கொண்டாள்ஆதிரா. நெற்றியில் குங்குமம் வைக்கும்...

    Maayavano Thooyavano 18

    0
                         மாயவனோ !! தூயாவனோ – 18  “அண்ணா நீங்க பண்ணுறது கொஞ்சம் கூட சரியே இல்லை “ என்று தன் முன் கைகளை கட்டி கொண்டு இறுகிய முகத்துடன் பேசும் திவாவை வலி நிறைந்த முகத்துடன் பார்த்தபடி இருந்தான் மனோகரன்.. “ நான் என்ன தப்பா பண்ணிட்டேன் “ என்பது போல இருந்தது அவன் பார்வை....
    அத்தியாயம் - 8     முதல் இரண்டு மாதம் அவன் சொன்னது போல் வீட்டை நிர்வகிப்பது அவளுக்கு திணறலாகவே இருந்தது. திருமணத்திற்கு முன் கூட அவள் அன்னையுடன் இருந்து அதையெல்லாம் கவனித்திருந்தால் ஓரளவிற்கு சமாளித்திருந்திருப்பாள்.     நன்றாக விவரம் தெரிந்த வயதில் வெளியூரில் சென்று படிக்க ஆரம்பித்தவளுக்கு அதிலெல்லாம் அதிக விவரமில்லாமல் போனது. அவள் அக்கா திரிவேணி தான் எப்போதும்...

    Kaathalin Sangeetham 6

    0

    Maayavano Thooyavano 17

    0
      மாயவனோ !! தூயவனோ !! – 17  “ அம்மா !!!! அம்மா !! எங்க மா என் ப்ளூ கலர் சுடி?? ” என்று தன் அறையில் இருந்து காட்டு கத்தலாக கத்தி கொண்டு இருந்தாள் மித்ரா. மித்ராவின் அன்னை தாமரையோ சமையல் அறையில் இருந்தார்.. “ அம்மா !!!” என்று கத்தியபடி...

    Maayavano Thooyavano 16

    0
                         மாயவனோ !! தூயவனோ !! – 16  “ ஓ மை காட் !! ஓ மை காட் !!  “ என்று கூறியபடி தன் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தாள் மித்ரா.. அவளுக்கு தான் படித்த அத்தனையும் நிஜமா பொய்யா என்று கூட நம்ப முடியவில்லை.. ஏதோ சினிமாவில் பார்ப்பது...
    அத்தியாயம் - 7     அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க??” என்றாள்.     “நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே” என்றான்.     ‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை  நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க மேல நம்பிக்கை இல்லாமலா’     ‘உங்க மேல நம்பிக்கை வரணும்ங்கறதுக்காக தான் நடந்துதா எல்லாமே!! கடைசியில் என்னை நீங்க புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா’...
    error: Content is protected !!