Tuesday, April 22, 2025

    Tamil Novels

    அத்தியாயம் –2     “ஹலோ கல்யாண் எங்கடா இருக்க” என்றான் வைபவ். “என்னடா ஆச்சு நான் நம்ம ஆபீஸ்ல தான் இருக்கேன், சொல்லுடா” என்றான் அவன் மறுமுனையில். “நீ சாப்பிட்டியா, எனக்கு ரொம்ப பசிக்குது நாம வெளிய போய் சாப்பிடலாமா” என்றான் வைபவ்.     “நான் ஒருமணிகெல்லாம் சாப்பிட்டேன்டா, நீ இன்னுமா சாப்பிடாம இருக்க, மணி நாலரை ஆகப் போகுது”...
    அத்தியாயம் –1     “மாங்கல்யம் தந்துனானே மமஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்!!’     என்று அய்யர் மந்திரம் ஓத மணமகன் மணமகளின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான். அய்யர் மந்திரம் ஓதுவதோடு நில்லாமல் அதற்கு அர்த்தமும் சொல்லிக் கொண்டிருந்தார்.     “மங்கலமானபெண்ணேஉன்னோடுஇன்றுநான்துவங்கும்இல்லறவாழ்வுநல்லமுறையில்இருக்கவேண்டும்என்றுஉறுதியளித்து, இந்ததிருமாங்கல்யத்தைஉன்கழுத்தில்அணிவிக்கிறேன். என்இல்லத்துணைவியாக, என்சுகதுக்கங்களில்பங்கேற்று, நிறைந்தயோகத்துடன்நீநூறாண்டுகாலம்வாழ்வாயாக”     கல்யாணும் வைபவும் அதை லயித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். இருவருக்குமே கல்யாண ராசியில்லை என்பதாலோ என்னவோ...
    அத்தியாயம் –6     “ஏன் ரித்திக் எங்களையும் உங்களோட கூட்டிட்டு போங்களேன்” என்றாள். அவளுக்கு வீட்டின் அருகில் பேசிய ப்ரியாம்மாவும் தன்னை ஒரு மாதிரி பார்க்கும் அக்கம் பக்கத்தினரின் பார்வையும் வந்து போனது.     அதனாலேயே அவனிடம் தங்களையும் அழைத்துச் செல்ல சொல்லி கேட்டாள். “ரதி... என் வேலை பத்தி உனக்கு தெரியும்ல... புரிஞ்சுக்கோம்மா...”     “எனக்கே இப்போ தான் அங்க...
    அத்தியாயம் –5     “ரதி... ரதிம்மா...” என்று அழைத்த கிருத்திக்கை திரும்பி பார்த்தாள் பாரதி.     “நிஜமாவே ரதி மாதிரி தான் இருக்கே நீ...” என்றவன் அவளருகே வந்து அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லிக்கையை வாசம் பிடித்தான்.     “ரித்திக் பேசாம இருங்க, எங்க கிளம்பிகிட்டு இருக்கோம்... நீங்க என்ன வேலை பார்க்கறீங்க!!” என்று செல்லமாய் அவனை முறைத்தாள்.     “அதனால தான் நானும் பேசாம...
    அத்தியாயம் - 4     அலுவலகம் விட்டு வெளியில் வந்தவன் தொடர்ந்த கைபேசியின் அழைப்பினால் அதை எடுத்து காதில் வைத்தான். “எனிதிங் அர்ஜன்ட்” என்றான்.     எதிர்முனை என்ன சொன்னதோ “எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு முடிச்சுட்டு ஈவினிங் கூப்பிடுறேன்” என்று சொல்லி போனை வைத்தவன் மீண்டும் அலுவலகத்தை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் வண்டியை எடுத்துக்கொண்டு...
    அத்தியாயம் –21     நிரஞ்சன் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாலும் அவன் எண்ணமோ சஞ்சு பேசியதிலேயே இருந்தது. வீட்டில் நடந்ததை நினைவு கூர்ந்தான்.     நிரஞ்சன் சஞ்சனாவிடம் அவன் தந்தையையும் மேகநாதனையும்கைது செய்வது குறித்தே அவளிடம் பேசியிருந்தான். மேகநாதன் என்று அவன் சொன்னதும் சஞ்சனா முதலில் விழிக்க பின் “இவர் அந்த மேகநாதனா” என்றாள் நிரஞ்சனிடம்.     “ஹ்ம்ம் அவரே தான்... அவர் இப்போ...
    அத்தியாயம் 4: ரிஷியை  ரசித்துக் கொண்டே சென்ற அபிக்கு...ஏனோ தைலா அவனிடம் உரிமையாய் பழகுவது ஒரு வித பொறாமையைத் தூண்டியது. "உனக்கு ஏன் இப்ப இப்படி ஒரு எண்ணம் தோணுது...! இந்த தைலா மட்டும் இல்லைன்னா இவன் இந்நேரம் உன்னைத் துரத்தி விட்டிருப்பான்...! நீ என்னடான்னா அவள் மேலேயே பொறாமைப் படுற...?" என்று மனசாட்சி சொல்ல.... "அதுவும் உண்மைதான்..."...
    அத்தியாயம் –19     வீட்டிற்கு செல்லும் வழியிலேயே சஞ்சு அவள் அத்தை வீட்டுக்கு சென்று அவளுக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு பின்பு நிரஞ்சனின் வீட்டிற்கு சென்றனர்.     அவன் வீட்டிற்கு சென்றதும் இரவு உணவை அருந்தினர். நிரஞ்சனே சஞ்சனாவுக்கு ஊட்டிவிட ஏனோ கண்களை கரித்தது அவளுக்கு. மிதமான சூட்டில் பாலில் பனங்கற்கண்டு கலந்து வந்து அவளுக்கு கொடுத்தான்.     “சரி சஞ்சு...
    அத்தியாயம் - 3     “அஜி கண்ணா எழுந்திருங்க... இங்க பாருங்க செல்லம்... செல்ல குட்டி, எழுந்திருடா” என்ற மனோ அப்போது தான் விழிக்க முற்ப்பட்ட குழந்தையை இருகைகளாலும் தூக்கி தோளில் போட்டவாறே கொஞ்சினாள்.     “அவ்வே... ஹான்... ஆஆஆஆ...” என்ற குழந்தை அவள் முகம் முழுதும் எச்சில் படுத்தியது. அப்போது தான் அவள் குளித்துவிட்டு வந்திருந்தாள். சுத்தம் என்பதெல்லாம்...
    அத்தியாயம் –17     ஹோட்டலில் இருந்து கிளம்பி நேரே வீட்டிற்கு சென்றவன் சற்றே படுத்து ஓய்வெடுத்தான். விடிந்து வெகுநேரம் கழித்து அவன் எழுந்து கொள்ள அவன் தந்தை எங்கோ வெளியில் சென்றிருந்தார்.     குளித்து சாப்பிட்டு அலுவலகம் கிளம்பியவனுக்கு மேலும் சில வேலைகள் வந்திருக்க அனைத்தும் சரி பார்த்து மேலும் சில முக்கிய கோப்புகளை தயார் செய்தான்.     அந்த கோப்புகளில் கையொப்பம்...
    அத்தியாயம் 3:   அவளின் அலறல் சத்தத்தில் திரும்பினான் ரிஷி.அவள் மயங்கி கீழே சரிந்திருக்க...அதைப் பார்த்து தலையில்  அடித்துக் கொண்டான். "ஹேய்....இங்க பார்...இங்க பார்...." என்று சொல்லியபடி...ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்துத் தெளித்தான். மான் விழிகள் உருள.....மெல்ல கண்களைத் திறந்தாள் அபிராமி.கண் விழித்தவள்....சுவற்றில் இருந்த அந்த உருவத்தைக் கண்டு மருண்டு விழிக்க...அவள் பார்வை போகும் திசையைக் கொண்டு..நடந்ததை ஊகித்தான்  ரிஷி. "சுவற்றில்...
    அத்தியாயம் - 2     மாலை பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் கிளம்பினாள் மனோ. குழந்தை எப்படி இருப்பானோ!! என்ன செய்வானோ!! என்று காலையில் இருந்தே அவளுக்கு ஒரே தவிப்பு தான்.     அவ்வப்போது காப்பகத்திற்கு போன் செய்து பேசிய போதும் கூட மனம் நிம்மதியாய் இருக்கவில்லை. குழந்தை சாப்பிட்டானா!! தூங்கினானா!! என்று கேள்வி பிறந்து கொண்டே இருந்தது.     ஸ்கூட்டியின் சாவியை...
    அத்தியாயம் –15     டைரியை படித்து முடித்ததும் நிரஞ்சனுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது. தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்றே அவனுக்கு புரியவில்லை. எவ்வளவு கேவலமான ஒரு செயலை தந்தை செய்திருக்கிறார் என்றறிந்தவன் அருவருத்து போனான்.     யோசித்து பார்த்தால் அவர் யாருக்கும் உண்மையாக இல்லை என்பதே பெரும் உண்மையாக இருந்தது. ஒரு மகனாக, ஒரு பெண்ணுக்கு கணவனாக,...
    error: Content is protected !!