Wednesday, April 23, 2025

    Tamil Novels

    அத்தியாயம் நான்கு: வெற்றிக்கு பக்கத்தில் இருந்து பார்த்திருந்தால் சந்தியாவின் கண்களில் தோன்றிய பயம் புரிந்திருக்கும்...... அதை பார்த்திருந்தால் வெற்றியின் கோபமும் சற்று மட்டுப்பட்டிருக்குமோ என்னவோ.... வெற்றி இயல்பில் மிகவும் நல்லவன்... எல்லோருக்கும் உதவுகள் புரிபவன். அக்கம் பக்கம் பிரச்சனை என்றாலும் முன் நிற்பவன். ஆனால் யாரும் தங்களை ஏய்த்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பவன். அந்த...
    அத்தியாயம் –13     வீட்டிற்குள் நுழைந்த பிரணவை எல்லோருமே வித்தியாசமாய் பார்த்தனர். பிரணவின் அன்னை மாலதி “என்ன தம்பி இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்ட, உன் பிரண்டுக எல்லாரையும் கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுட்டு தானே எப்பவும் வருவ” என்றார்.     “ஏம்மா சீக்கிரம் வந்தா கூட தப்பா” என்று கேட்டுவிட்டு அவன் அறைக்கு செல்ல போக “சாப்பிட்டியாப்பா...” என்றவருக்கு...
    அத்தியாயம் 17:   ரிஷியும்,கோவிந்தனும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காது முறைத்துக் கொண்டிருக்க.....அதைப் பார்த்த அபிராமியின் மனதிற்குள் குளிர் பிறந்தது. ரிஷியின் உக்கிரமான பார்வைக்கு காரணம் அவர்களுக்கு பின்னால் சரண்யா நின்றிருந்ததே.ஆம் அவளும் விடாமல் பிடிவாதம் பிடித்து அவர்களுடனேயே வந்திருந்தாள். “எங்கே தான் இல்லை என்றால் அபிராமி உண்மையை சொல்லி விடுவாளோ என்ற பயம் அவளையும் வர வைத்திருந்தது.தான் உடன் இருந்தால்...
    அத்தியாயம் மூன்று: ஒரு பயமுமின்றி நேர்கொண்ட பார்வையோடு அந்த பெண் தன்னை பார்த்தது வெற்றியின் கோபத்தை கிளறி விட்டது. இன்னும் அந்த பெண்ணின் பெயர் கூட தெரியாதே..... “ஏன் செடி வைத்தால் என்ன? அதற்கு எதற்கு இவ்வளவு கோபம்”, என்பதே சந்தியாவின் எண்ணமாக இருக்க மீண்டும் விளக்கம் கொடுக்க முற்பட்டாள்...... “இல்லைங்க, உங்க அம்மா கிட்ட கேட்டுட்டு தான் வைக்கிறேன்......
    துளி – 14 சரவணனும் தேவியும் தங்கள் நினைவுகளில் மூழ்கி, திகைத்து நின்றது ஒருசில நொடிகளே, அதன் பின் தாங்கள் இருக்கும் இடமும், சரவணனுக்கு அவன் வேலையும், தேவிக்கு தான் வந்த விசயமும் நினைவில் வர சட்டென்று தங்களை சுதாரித்து கொண்டனர். “யூ ஆர் ஸ்ருதி பேரன்ட்ஸ் ரைட்..” என்றவன் கேள்வியாய்  தேவியை நோக்கி. “ஷி...???” என்று...
    அத்தியாயம் இரண்டு : வீடு புக சம்மதம் கொடுத்தது தான் போதும்.... தீனாவும் நாராயணனும் சேர்ந்து மளமளவென்று சாமான்களை இறக்கினர்..... தீனா, வெற்றிக்கு பயந்து யாரையும் உதவிக்கு கூப்பிடவில்லை...  பெரியவர்களை வேலை செய்ய விடவில்லை...... கீர்த்தனாவும் சந்தியாவும் கூட நிறைய சாமான்களை இறக்கி வைத்தனர். லேட் செய்தால் எங்கே சாமானத்தை கட்ட சொல்லிவிடுவார்களோ என்று பயந்து அரை மணி...
                                    துளி - 13 அன்று அதிசயமாய் சரவணன் வீட்டில் இருந்தான். அதிசயம் தான். பல நாட்கள் ஆனது அவன் இப்படி இருந்து. அதுவும் அவன் பேச்சு சத்தம் வீட்டில் கேட்பதே இல்லை  என்று சொல்லலாம்.. காலையில் கிளம்பி போனால் இரவு வருகிறான். எதோ பெயருக்கு இங்கே இருக்கிறேன் என்பது போல இருப்பான் அவ்வளவே. ஆனால்...
                                                 கணபதியே அருள்வாய்           நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை அத்தியாயம் ஒன்று : விடிந்தும் விடியாத காலை பொழுது..... ஜனசந்தடி மிகுந்த சென்னையின் ஒரு பகுதி.....  அப்போது ஜனங்கள் அதிகமில்லாமல்...... நேற்றைய சந்தடிகள் எல்லாம் ஓய்ந்து...... அதிகாலை பொழுது கொடுத்த அதிக ஜனங்களற்ற அமைதியை....  அந்த தெரு அதற்கு அதுவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆம்! நாமிருப்போமா இல்லையோ........ உயிரற்று...
    அத்தியாயம் –12     மனோவிடம் எதையும் கேட்காதவன் “என்னாச்சு ஷாலினி??” என்றான் பின்னால் வந்துக்கொண்டிருந்தவளிடம். “என்னாச்சு தெரியலை பிரணவ் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தோம்”     “அங்க இருந்து திரும்பி வந்ததில இருந்து இப்படி தான் அழுதிட்டே இருக்கா... உடனே வீட்டுக்கு போகணும் நீயும் வான்னு சொன்னா... நான் இன்னும் அரைமணி நேரத்தில பார்ட்டி முடிஞ்சிரும் போகலாம் சொன்னா கேட்க...
       துளி – 12 சூழ்நிலை கோதாவரியை நிறைய மாற்றியிருந்தது. கோவாவில் இருந்து வந்த மறுநாளே சரவணன் எங்கு போனானோ, வீட்டிற்கே வரவில்லை. விடாமல் அழைத்து பார்க்க, முதலில் அழைப்பை ஏற்க்காதவன், இறுதியாய் ஏற்று, “என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க....”என்று சொல்லி வைத்துவிட்டான். அசோக் குமாரும், “கோதா போதும்... அவனை போட்டு ரொம்ப படுத்தாத..” என்று லேசாய்...
    அத்தியாயம் –11     “என்னம்மா பாரதி யார் மேல உனக்கு கோபம் இப்படி வீட்டில இருக்கற எல்லாத்தையும் உருட்டுற” என்றவாறே அருகில் வந்தார் மனோவின் தாய். அவளின் செயலில் வித்தியாசம் கண்ட தந்தையும் அவளை கேள்வியாய் நோக்கினார்.     “ஒண்ணுமில்லைம்மா...” என்றுவிட்டு அவள் அறையை நோக்கிச் சென்றுவிட்டாள். முகம் கழுவி வேறு உடைமாற்றி அவள் வரவும் மகளின் கையில் காபியை...
    அத்தியாயம் 16: நினைவுகளின் பிடியில் இருந்து மீண்டாள் அபி.நடந்த அனைத்தும் ஒரு கனவு போல் விரிய....பழைய நினைவுகளின் தாக்கத்தால் அவள் கண்கள் கலங்கிக் காணப்பட்டது. அப்பொழுது தான் கவனித்தாள் தான் காரில் சென்று கொண்டிருப்பதை. இல்லையே நான் வீட்டில் தானே இருந்தேன்...? என்று தனக்குள் எண்ணியவள்....வேகமாய் அருகில் பார்க்க ரிஷி தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். “என்னாச்சு நாம...
                                     துளி – 11 தேவி சென்னை தொடும்முன்னே இங்கே நடந்த அனைத்து விஷயங்களுமே அவள் வீடு போய் சேர்ந்திருந்தது. பிருந்தா தன் அக்காவிடம் பேசியிருந்தார்.  பிருந்தா மட்டுமில்லை, கல்பனா, புண்ணியகோடி என அனைவருமே பேசியிருந்தனர். அவர்களுக்கெல்லாம் தேவி மன கலக்கத்தோடு இப்படி தனியே கிளம்பி சென்றது அத்தனை வருத்தமாய் இருந்தது. நல்லது நடக்கவேண்டும் என்று...
    error: Content is protected !!