Tamil Novels
அத்தியாயம் 25
“உன்னோட பெற்றோர் கல்யாணத்துக்கு எதுக்கு அவசரப்பட்டாங்க?” அதிரதன் சினத்துடன் கேட்டான்.
“எனக்கு தெரியாது” என்று நேத்ரா தயங்கினாள்.
அவளருகே வந்த அதிரதன் சினம் தாளாது அவளது கையை இறுக்கியவாறு, தெரியாதுன்னு எதுக்கு தயங்குற? ஏதாவது காரணம் இருக்குமே?
"தெரியாது" என்று அவள் கத்தினாள். சினத்தில் அவன் கை நேத்ரா கழுத்தை பிடிக்க, அனைவரும் பதறி விட்டனர்.
ரதா, என்று...
அத்தியாயம் 24
கண்ணை துடைத்து விட்டு சங்கீதன் கதவை திறந்தான். லட்சனாவை பார்த்து, நீ என்ன செய்ற? கேட்டான். சங்கீதா..என்று அதிரதனை காட்டிக் கொண்டே அவனை பார்த்து திகைத்து காவியனை பார்த்தாள்.
சண்டை போட்டீங்களாடா? லட்சணா கேட்க, நாங்க என்ன சண்டை போட்ட மாதிரியா இருக்கு? கோபமாக காவியன் கேட்டான்.
கேட்க தானடா செஞ்சேன். அதுக்கும் கோபமா காவியா?...
அத்தியாயம் 23
அதிரதனிடம் விசாரித்து எழிலனும் மற்றவர்களும் காவியன் அறைக்கு சென்றனர். காவியன் நண்பர்களுடன் இருந்தான். அதிரதன் சிந்தனையுடன், அக்காவும் தம்பியும் காவியனுக்காக இப்படி கஷ்டப்படுறாங்களே? என பார்த்தான்.
எழிலன் வேகமாக காவியன் அருகே சென்று அக்கறையுடன் விசாரிக்க மிதுன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரை எழிலனிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்த காவியன் மிதுனை பார்த்தவுடன், பாட்டி..என்று...
அத்தியாயம் 22
வெண்பா, அருணா, மயூரி ஓடி வந்தனர். அக்காவும் அண்ணாக்கள் யாரும் வரலையா? என்று எழிலனை பார்த்து கேட்க, அவன் நளனை பார்த்தான்.
அவன் வந்துட்டானா? எழிலன் கேட்க, எப்படிடா சரியா கண்டுபிடிச்ச? என்று வெண்பா எழிலன் கையிலே அடிக்க, பாட்டி சத்தம் வெளியே கேட்டது.
டேய், போ...பாரு என்று எழிலன் நளனிடம் கூற, இப்ப என்ன...
அத்தியாயம் 21
ஹாஸ்பிட்டல் விட்டு வெளியே வந்த அதிரதன் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான். மீண்டும் உள்ளே சென்று நேத்ரா கையை பிடித்து வா என்றான்.
சார், எங்க? யுவிய பார்க்கணும் என்றாள் நேத்ரா. சார்..காவியனும் சத்தமிட, வினுவை நான் ஒன்றும் சொல்லப்போறதில்லை. தனியா பேசணும்.
என்னிடம் எதுக்கு சார் தனியா பேசணும்?
பேசணும் என்றான் கோபமாக.
அவள் அமைதியாக அவனுடன் செல்ல, மிதுனும்...
அத்தியாயம் 20
காலையில் எழுந்து யுவியையும் தயாராக்கி தானும் தயாரான நேத்ரா சமையலறைக்குள் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். யுவன் சத்தம் இல்லாமல் இருக்க, அவனை அனைத்து இடத்திலும் தேடி விட்டு அவர்கள் அறைக்கு சென்று அதிர்ந்து..யுவி..என்று அழுதாள்.
அதே பதட்டமுடன் அதிரதன் அறைக்கதவை தட்டினாள். அவன் எழுந்து கதவை திறந்து, என்ன வேகமாகவே எழுப்பி விட்டுட்ட....
அத்தியாயம்-28
பூஜை ஆரம்பிக்க போகிறது வாடி மா என்ற பக்கத்து வீட்டு மாமியுடன் செல்ல எழுந்தவள் எண்ணெயில் கால் வைத்து வழுக்கி கீழே விழ போனாள்.கீழே அவள் விழமல் பிடித்து கொண்ட மாமி.
அடடா........பார்த்து உட்கார கூடாத மா.......பார் எண்ணெயிலேயே உட்கார்ந்து இருக்கிறாய்.சேலை புல்லா நனஞ்சுடுத்து நீ நடக்கும் இடம் எல்லாம் எண்ணெய் சீலையில் இருந்து சிந்தி...
அத்தியாயம் 19
ஜீவா, பொண்ணுங்க அறைக்கு வெளியே பள்ளிச்சீருடையில் நின்று கொண்டிருந்தான். அங்கு வந்த தேவா, இப்பவே ஸ்கூலுக்கு போறியா? ஓய்வெடுத்துட்டு போகலாமே? கேட்டான்.
நான் போயிட்டு வாரேன் என்றான். அவன் நண்பர்கள் அங்கு வந்து தேவாவிடம் லிஸ்ட்டை கொடுக்க, இதை எதுக்கு என்னிடம் கொடுக்குறீங்க? போய் அக்காவிடம் கொடுங்க என்றான்.
தேவா போல் படிக்காத பசங்க அங்கே...
அத்தியாயம் 18
வினு, நாளைக்கு காலையில் நம்ம நிலையத்துக்கு நம்ம சேர்மன் சார் வர்றதா சொல்லி இருக்கார்? என்றான் விஷ்வா.
வாட்? என்று நேத்ராவும் அதிரதனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அங்கிள்...என்று யுவன் கையை நீட்ட, அதிரதனை அவனை தூக்கிக் கொண்டு,
இத்தனை நாளாக யாருமே வரலன்னு சொன்ன? அதிரதன் கோபமாக கேட்க, சார் நிஜமாகவே யாருமே வந்ததில்லை...
அத்தியாயம் 17
ஹாய்டா..மிதுன், "பிராஜெக்டுக்கு ஆரம்பிச்சுட்டீங்களா?" நளன் கேட்க, அவன் எழிலனை பார்த்துக் கொண்டிருந்தான். அண்ணா..என்று ஜீவா அவனை தட்ட, எழிலன் அவனை பார்த்தான்.
"நாளைக்கு தான் சீனியர் ஆரம்பிக்கணும்" என்றான்.
அருணாவும் மயூரியும் வெளியே வந்தனர். ஜீவாவை பார்த்து அவனிடம் வந்தனர். அருணா நளனை பார்த்து, நீங்க எப்ப சார் வந்தீங்க? கேட்டாள்.
"நான் இப்ப தான் வந்தேன்"...
அத்தியாயம்-26
அர்ஜீன் பேய் என்று பயந்து அரண்டு நின்றது ஒரு நிமிடம்தான் பின் ச்ச..........இல்லை, இல்லை இது யாரோ செய்யும் வேலை நாமே ஒரு நிமிடம் பயந்துவிட்டோமே இது யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன்.யாராக இருக்கும் என்று கூர்ந்து பார்த்தவன் முகம் சரியாக தெரியாமல் இருப்பதால் ஓரமாக இருந்து கவனிப்போம்...
அத்தியாயம்-25
ராஜா சொல்வதை கேட்ட அர்ஜூனும் இவனிடம் எது கேட்டாலும் பதில் வராது இங்குதானே இருக்கிறோம் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
அடுத்த நாள் சென்று லட்சுமியை முழுவதுமாக டெஸ்ட் செய்ததில் அவர் ஏதோ ஒரு காரணத்துக்காக அவரது உயிரை காத்து வைத்திருப்பது போல்தான் அர்ஜூனுக்கு தோன்றியது.ஆக்ஸிடன்டில் அதிக பதிப்படைந்தவரை சாதாரண ட்ரிட்மண்ட் கொடுத்து அவரது...
அத்தியாயம் 16
ஆடையை மாற்றாமல் ஓடி வந்த ஆத்வியை பார்த்து அனைவரும் திகைக்க, சிவநந்தினி..வாயை திறக்கும் முன் அம்மா..நான் புடவை மாற்றுகிறேன். அதற்கு முன் ஒரே ஒரு முக்கியமான விசயம். வாயை திறந்துறாத என்று வாங்க ஆன்ட்டி, அங்கிள்..என்று மெதுவாக பேசி விட்டு தாட்சாயிணியை பார்த்து தலையசைத்து நிதினிடம் வந்து அவன் கையை பிடித்து இழுத்து...
அத்தியாயம் 15
அதீபன் சினமுடன் வெளியே செல்ல, அவன் பின் ஓடிய நிர்மலா..எங்கடா போற? என்று அவன் கையை பிடித்தார்.
ச்சீ..என்னை தொடாதே. எல்லாரையும் புண்படுத்தும்படி பேசுவது உன் இயல்புன்னு தான் அமைதியா இருந்தேன். இப்படி கேவலமான காரியத்தை செஞ்சு வச்சிருக்க? இதுக்கு மேல எப்படி இங்க இருக்க முடியும்?
நான் உனக்காக தான்டா எல்லாமே செஞ்சேன்.
எனக்காகவா இல்லை...
அத்தியாயம் 14
நேத்ரா விழிக்க யுவன் சிரிக்கும் சத்தம் அதிகமாக கேட்டது. வேகமாக எழுந்த நேத்ரா வெளியே சென்றாள். அதிரதனும் யுவனும் கையில் தண்ணீர் துப்பாக்கியில் தண்ணீர் அடித்து விளையாண்டு கொண்டிருந்தனர். இருவரும் பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா, யுவன் சிரிப்பதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பின் சுயம் வந்து அவர்களை பார்க்க, இடம் முழுவதும் தண்ணீரை சிந்தி...
அத்தியாயம் 13
அதிரதன் கோபமாக அங்கிருந்த பொருட்களை தட்டி விட்டு செல்ல, நேத்ரா கண்ணீருடன் யுவியை அணைத்து, சாரி யுவி என்று அழுதாள்.
பிரச்சனையா வினு? நிதின் கேட்க, யுவியை தூக்கிக் கொண்டு அதிரதன் அறைக்கு வெளியே நின்றாள் நேத்ரா.
தயங்கிக் கொண்டு, சாரி சார்..ஆனால் நாங்க இப்படி இருப்பது தான் நல்லது என்று அவள் சொல்ல அதிரதன்...
அத்தியாயம் 12
"சிவநந்தினி அன்பு நிலைய"த்திற்குள் கார் செல்ல காவியா, நீ இங்க தான் இருக்கிறாயா? என்று சங்கீதன் கேட்க, இத்தனை வருடங்களாய் இங்கே தான் இருந்தேன். பள்ளி முடிந்த பின் தான் வெளியே தங்கி இருக்கோம்.
இது பிரணா குடும்பம் நடத்துவது என்று சங்கீதன் சொல்ல, தெரியும் என்ற காவியன்..அவளோட அம்மா தான் நானும் மிதுனும்...
அத்தியாயம் 11
கல்லூரியில் ரணா சோகமாக அமர்ந்திருந்தாள்.
“ரணா என்னாச்சு? பெரிய அலை வந்து அடிச்சிருச்சோ? இவ்வளவு சோகமா இருக்க?” நித்திர கண்ணன் கேட்க,
“முதல்ல கன்னத்துல இருந்து கையை எடுடி” என்று ஆரா ரணா கையை தட்டி விட்டாள்.
“ஏதாவது சொல்லு ரணா?” லட்சனா கேட்டுக் கொண்டிருக்க, காவியனும் சங்கீதனும் வந்தனர்.
“என்னம்மா, ரொம்ப அமைதியா இருக்கீங்க?” சங்கீதன் கேட்க,...
அத்தியாயம் 10
அதிரதன் நிதினிற்கு கால் செய்ய அவன் எடுக்கவில்லை.
என்ன தான் செய்றடா? அவன் சத்தமிட, “சார், நான் கால் பண்றேன்” என்று வினு நேத்ரா நிதினிற்கு அழைப்பு விடுக்க, பசங்களும் அதிரதனும் அவளை பார்த்தனர்.
போனை எடுத்த நிதின், வினு டார்லிங் “நீ என்னை எதுக்கு வேண்டாம்ன்னு சொன்ன? என்னை பார்த்தால் பாவமாக இல்லையா?” என்று...
அத்தியாயம் 9
காரில் நேத்ராவை முன் ஏற்றி பசங்க பின்னே ஏறினர். “பொருட்களை எங்க வாங்க போறீங்க?” அதிரதன் கேட்டான்.
“நீங்க போங்க சார் சொல்கிறேன்” என்றாள். அவனும் சென்று கொண்டிருந்தான்.
வெளியே பார்த்துக் கொண்டே வந்த நேத்ரா கண்ணில் ஓர் ஸ்டோர் பட்டது. சார்..காரை ஓரமா நிறுத்துங்க.
“எங்க ஷாப்பையே காணோம்?” கேட்டான்.
அவனை முறைத்து விட்டு, “சின்ன ஸ்டோர்...