Wednesday, April 30, 2025

    Tamil Novels

    அவர்களின் திகில் பார்வையில்  தன் முகத்தை சுற்றியிருந்த மப்ளரை கழட்டிய அந்த புதியவனின் முகத்தை நன்றாக பார்த்தவர்கள், “சின்ன மாமா..” என்று ஒரு சேர  கூவினார்கள். விஸ்வஜித்தின் வீட்டில் இருந்த அவனின் குடும்ப போட்டாவில் இந்திரஜித்தை பார்த்திருந்தனர். “ஹாங்.. சின்ன மாமாவா..?  யார்றா இந்த குரங்குகளோட பாவப்பட்ட சின்ன மாமன்..!!!!” என்று இந்திரஜித் சுற்றும் முற்றும்...
    16.2: கண்மணி விலகி  போனாலும் அவளை சீண்டி சிவக்க வைத்தான். எல்லார் முன்னால் கண்மணியால் அவனை  ஒன்றும் செய்ய முடியவில்லை . சமையல் அறை  எந்த பக்கம் என்று அறியாத சித்து அங்கேயும் அவளை தேடி சென்று ரொமான்ஸ் செய்தான். எந்நேரம் அவளை ஒட்டிக் கொண்டே திரிந்தான். எப்படி இருந்த நான் இப்படி என்று அவனுக்கே ஆச்சரியம். தனிமையில்...
    தூறல் 16: சிவம் “இத்தனை  நடந்த பிறகு, நீயும் வேண்டாம் உன் சங்காத்தமும் வேண்டாம். பேப்பரில் , இப்பவே இத்தோட ……..” எல்லாம் முடிந்தது எழுதி தா , சொல்வதற்குள் கண்மணி ஏதோ சொல்ல வந்ததை செல்லமா தடுத்து “உங்களுக்கு எல்லாம் ஒன்று சொல்ல ஆசை படறேன்” . “நான் பேசும் போது புதுசா என்ன பழக்கம் செல்லமா”...
    மாயம் 5    லாரி மீது மோதி இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் நரேன் தத்தளிபதாக நீரு அவள் கனவில் காண " திரா " என்று குரலுடன் கண் விழித்து பார்க்க ,அவள் முன்பு அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் அவளை வீனோதமாக பார்த்தனர். அவளின் பதற்றத்தை அறிந்த ஒரு பெண்மணி அவளின் வந்து "...
    *5* அவள் கால்பிடித்து அவளது காலடியில் தலை குனிந்து அமர்ந்திருப்பவனைக் காணத் திருப்தியாய் தான் இருந்தது அவளுக்கு. இவனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தந்தையின் பிடிவாதம் ஒருபுறம் இருக்க, அதற்கு தூபம் போட்டு நின்றுபோக சாத்தியக்கூறுகள் இருந்த திருமணத்தை இவ்வளவு தூரம் இழுத்து வந்து நினைத்ததை சாதித்துக்கொண்ட தச்சனை தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே...

    Kaatrukena veli

    0
    அத்தியாயம் 01 இன்பம் மட்டும் கூட்டிஇதய இராகம் மீட்டிஎந்த நிலையின் போதும் மாறா அன்பை மட்டும் ஊட்டி வாழ வேண்டும்அன்பான அவளின்வேலிக்குள்... " கொஞ்சம் சீக்கிரமா எந்திரி மா காலேஜ்க்கு போக நேரமாச்சி பாரு . இன்னைக்கு வேற திங்கட்கிழமை நீ கோவிலுக்கு வேற போவ சீக்கிரமா எந்திரி " என்று அவளது பாட்டி ராஜேஸ்வரி எழுப்ப முயல தூக்கத்தில் இருந்து வெடுக்கென்று...
    அத்தியாயம் 2 சிங்காரச் சென்னை வெப்பநிலையை எத்தனை டிகிரியில் சூரியன் வாரி வழங்கிக் கொண்டிருந்தாலும், அதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது எனும் விதமாக தனது காரியால அறையில் ஏசிக் குளிரில் அமர்ந்திருந்தான் ஈகைச்செல்வன்.   ஐந்து மாடிகளைக் கொண்ட அந்த காரியாலயலயத்தில் மூன்றாம் மாடியில் பாதி அறையை தனதாக்கிக் கொண்டிருந்தான். அதில்...
    15.2 அடுத்த நாள் விடியற் காலை ஊரே கூடி வாழ்த்த,  எந்த ஆடம்பரமும் இல்லாமல் திருவாளர் ஷிவேந்தர், திருநிறைச்செல்வி ஷிவானி  சங்கு கழுத்தில் பொன் மஞ்சள்  தாலி கட்டி, அவளை தன்னுடையவள் ஆக்கிக் கொண்டான் . ஆரஞ்ச், பிங்க் நிறப் பட்டு புடவையில் மணக்கோலத்தில் , மணமகளுக்கே உரித்தான நாணத்தில் ஷிவானி பேரழகியாக ஜொலித்தாள். அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தத்தை  பார்த்து புகழாதவர்களே...
    15.1 ஷிவானி வீடு இருக்கும் தெருவிற்குள்  நுழையும் போது சிவா உடல் ஜெர்க் ஆனது . இந்த தெருவிலே பெண்ணா? என்ன கொடுமை சிவா ? கண்ணை மூடி அமர்ந்து கொண்டான். நம்ம கல்யாணம் என்றால் எங்க அப்பா தெரு முழுதும் பந்தல் போட்டு, பேண்ட் வாத்தியத்துடன் வரவேற்பார்கள்  சிவா என்று எத்தனை ஆசையாக சொன்னாள். அவள்...
    தூறல் 15: கதிர் கண்மணியிடம் "என்ன தேனு! எத்தனை நேரமா அழைக்க ?உன்னை வீட்டில் விட்டு  நான் சீக்கிரம் கிளம்பனும். " அவள் பேசாததை கண்டு “ நீ பேச மட்ட தெரியும் .சீக்கிரம் ஏறு ! அழுதையா? முகம் எல்லாம் சிவந்து இருக்கு . அலுவலகத்தில் யாராவது  பிரச்சினை .." இவன் உடனே அடிக்க  கிளம்பிடுவானே...
    அத்தியாயம் 1 கள்ளக்குறிச்சியின் பெயர் போன அந்த பண்ணை வீட்டில் அதிகாலை வேளையிலையே குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் பார்கவி. கோலம் போடுவது அவள் அன்றாடம் செய்யும் வேலைதான் ஆனால் பார்க்கும் இடம் தான் மாறிப்போய் இருந்தது. அதை பற்றி சிந்திக்க தோன்றாமல் வீட்டார் எழுந்துகொள்ளும் பொழுது அனைவருக்கும் காபி போட்டு வைக்க...
    Epilogue "எங்க கிளம்பிட்டீங்க" பெட்டியை தள்ளியவாறு செல்லும் அசோக்கை வழிமறித்து கேட்டான் அஜித்.   "கழுத்தை கெட்டா குட்டி சுவரு. இந்த தடவ தம்பி கூட சண்டை போட்டு கோவிச்சுக்கிட்டு சித்தப்பா வீட்டுக்கு கிளம்புறாரு" அஜித்தின் மூத்த பையன் அர்னவ் கூற   "அர்னவ் தாத்தாவை மரியாதை இல்லாம பேசாத" மகனை...
    தூறல் 14: உற்சாகமாக அன்னை, அதிதியுடன் பேசி மாடியில் இருக்கும் அவன் அறைக்குள் நுழைந்தான். அங்கு கண்மணியை காணாமல் ஏமாற்றமடைந்தான் .ஒரு வேலை பழைய நியாபகத்தில், அவள் மீது கோபமாக இருப்பேன் எண்ணி பக்கத்துக்கு அறையில் தங்கிவிட்டாலோ என்று தேடிய போது அங்கேயும் காணோம் . எப்போதும் கண்மணிக்கு ஒளிந்து விளையாடுவது ரொம்ப பிடிக்கும். அவனை தேட...
    14: ஜீவா, சென்னை வந்து இறங்கியவுடன் ஷிவானியை காண துடித்தான். அவன் தங்கி இருந்த ஹோட்டலுக்கே அவளை வர சொன்னான். தூரத்திலே ஷிவானி, ஜீவாவை கண்டு கொண்டாள் . ஆளே மாறி இருந்தான். வேலை தந்த முதிர்ச்சியோ, இல்லை அறிவின் முதிர்ச்சியோ  ஜீவா அழகனாக இருந்தான் . அவள் அருகில் வர ஜீவாவும் ஷிவானியை எடை போட்டுக் கொண்டு...
    அத்தியாயம் 35 மதி கண்விழிக்கும் பொழுது அக்ஷையின் கைவளைவில் இருந்தாள். அக்ஷையும் மதியும் பின் இருக்கையில் இருக்க, பாஸ்கர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பொன்தாலி அவளுக்கு அங்கே நடந்த அனைத்தையும் நியாபகமூட்ட ஆயிரம் கேள்விகளோடு அக்ஷையை ஏறிட்டாள்.   அக்ஷய் புன்னகை முகமாக அவளை பார்க்க பதிலுக்கு அவனை...
    தூறல் 13 : செல்லமா “கதிர், நீ நல்லா விசாரிச்சியா.. எப்படி கதிர் இப்படி ஏமாந்தோம் .பார்த்தா அப்படி தெரியலையே!” “நம்ம இப்படி வெளுத்து எல்லாம் பால் நினைப்பதனால் தான் அழகா ஏமாத்தி இருக்காங்க”  “... அச்சோ , நான் என்ன செய்வேன் .உங்க சித்தப்பா இதை கேட்டால் தாங்குவாரா? என் பெண் வாழ்க்கை இப்படியா ஆகணும்...
    காதல் துளிர் 13: இப்ப கூட சிவாவிடம் சொன்னால் யாரையும் பார்க்காமல் உடனே அவன் மனைவி ஆக்கிக் கொள்வான் . அவளுக்கு அது சரி , ஆனால் அவனுக்கு??? வாழ்க்கையில் அவளுக்கு அமையாத ஒன்று அவனுக்கு அமைந்து இருக்கு . அழகான  குடும்பம். ஏனோ அந்த பாச கூட்டில் இருந்து அவனை பிரிக்க அவளுக்கு மனசு இல்லை . காதலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்...
    அத்தியாயம் 34 அக்ஷையின் வாழ்க்கை என்றுமே போராட்டம் தான். சிறு வயதில் சகோதரர்களோடு. வாலிபத்தில் வணிகத்தோடு. இடையில் முன்ஜென்ம நியாபகங்கள் வேறு வந்து பாடாய் படுத்த, மதியை சந்தித்த பின்புதான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்தது. வாழ்வதற்கான அர்த்தமே வந்தது.     "ஆனால் ருத்ரமகாதேவி. அவள் ஒரு தேவதை. அவள் சக்திகள்...
    அத்தியாயம் 33 நடப்பது யாவும் கனவா? நனவா? என்றே மதியால் புரிந்துகொள்ள முடியவில்லை. ருத்ரமகாதேவியோடு எந்த சம்பந்தத்தையும் வைத்துக்கொள்ள கூடாதென்று சொன்ன அக்ஷய் அவளை இறுக அணைத்திருந்த விதம் இன்னும் மதியின் கண்களுக்குள் நிற்க, அவர்களுக்கு என்ன சம்மந்தம் என்று அறியாமல் மண்டை வெடித்து விடும் போல் இருந்தது.   மதி அக்ஷையை...
    12.2: என்ன தான்  சண்டை போட்டாலும் அவள்  கால்கள் தானா சிவாவை  நோக்கி சென்றது . “சிவா நான் உங்களிடம் பேசணும் ..” அவன் சிரித்த படி பொக்கே நீட்டி “முதலில் வாழ்த்துக்கள் செல்லம் .எத்தனை பெருமையா இருக்கு தெரியுமா ? ஒரே புகழ் மாலை தான் போங்க !” ஷிவானி ஆச்சிரியமாக “நீங்க வந்து இருந்தீங்களா சிவா ?” அவளை முறைத்து “அதற்கு...
    error: Content is protected !!