Wednesday, April 30, 2025

    Tamil Novels

    19.2 வண்டிக்கு சென்ற போது ஷிவானி குலுங்கி அழுது கொண்டு இருந்தாள். ‘வனி’ என்றதும் வண்டியை ஸ்டார்ட் கூட செய்ய முடியாமல் அவள் கைகள் நடுங்கியது . ஷிவேந்தருக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது .. “வனி,  இந்த பக்கம் வா ! நான் ஓட்டறேன்” .. அங்கு இருந்து கிளப்பி  கடற்கரை ஓரம் வண்டியை நிறுத்தியவுடன் அவன்...
    காதல் துளிர் 19: ஷிவானி காது அருகே செல் போன் பல தடவை ஒலித்து நின்றது .  ஷிவானிக்கு  எங்கே இருக்கோம் , என்ன என்று கூட புரிபடவில்லை ..கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்தாள்.   சிவா அறையிலே அவன்  கட்டிலில் படுத்து இருந்தாள்.  அருகில் சிவாவை தேடிய போது தான் அத்தனையும் கனவு என்று புரிந்தது . சிவா வந்தது, பேசினது...
    நிலவு 6 "அண்ணா அப்பா என்ன யோசிக்கிறாருன்னே! ஒன்னும் புரிய மாட்டேங்குது. அவனை போட்டுத்தள்ளி நிலத்த எழுதி வாங்க வேணாமா? அவன் கத சொல்லுறான் இவரு கேட்டு கிட்டு நிக்குறாரு" ஈகைசெல்வன் சொல்லும் பொழுது அரண்ட விக்னேஸ்வரன் மருதநாயகத்தின் வாரிசாக உருமாறி கோபம் தெறிக்கும் வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தான்.   "கொஞ்சம் பொறுமையா இருடா...
    கோடையின் கோரமுகம் காட்டி சோர்ந்து போன ஆதவன் தன் செந்நிற தோற்றத்தை வங்கக்கடலில் அமிழ்த்தி மறையத் தொடங்கிய முன் இரவு வேளையில்……. பரபரப்பாய் உழைத்து களைத்த எரும்புக்கூட்டமாக மக்கள் இல்லம் திரும்பும், சென்னையின் அக்மார்க் பரபரப்பு நகரெங்கும் ஆரம்பித்திருக்கும் நேரம்…. மெரினாவின் மணல்பரப்பை மனித தலைகள் ஆக்கிரமித்து, வருடிவிடும் வங்கக்கடலில் இதமான காற்றை அனுபவித்து...
    18.3 சிவா இல்லாமல் ஷிவானிக்கு  ரெண்டு நாள்  போவது  ரெண்டு யுகம் போல இருந்தது . அவ மிஸ் செய்வதை எண்ணி ஷிவேந்தர், இனி, இது போல் அவளை தனியா விட்டு கிளம்ப கூடாது  முடிவு செய்தான் .அவளுக்காக ஆசையாக ஷாபிங் செய்தான் .அவனும் அவளை ரொம்ப மிஸ் செய்தான் . அவன் உடம்பின்  செல்கள் ஒவ்வொன்றும் ஷிவானியை...
    18.2 கண்ணனும், அவர் மகன் கருனும்,  ராஜ் பார்ட்னெர் ஷிப் கான்செல் செய்ததில் இருந்து அடிபட்ட வேங்கையா   சுற்றிக் கொண்டு இருந்தனர் . “ டேய் கருண்! ஷிவானியால் heart of the சிடியில் எண்பது  கோடிக்கான இடம், கூடவே பார்ட்னெர் ஷிப், அத்தனையும் போச்சு ! எத்தனை பெரிய அடி.. கொஞ்சம் கூட சந்தேகம் வராத படி எத்தனை அழகா...
    காதல் துளிர் 18.1:  “டாக்டர் ஷிவேந்தர்” என்றதை பார்த்து அவள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை . கைகள் நடுங்கியது .. அருகில்  இருந்த காகிதத்தில் “2016-2017  INTERNATIONAL PSYCHIATRY MEDICAL CONNFERENCE …..  PARIS” அழைப்பிதழை பார்வையிட்டாள். அவன் லெட்டெர் pad கண்ணில் பட்டது! அதில்   Dr. M .Shiventhar   MD   இருந்தது . அவள் காண்பது கனவா என்று...
    18.2 அங்குள்ள அனைவரும் கண்மணி நிலையை எண்ணி கலங்கினர் .சித்து கூட பிழைத்த வந்திடுவான்  நம்பிக்கை இருந்தது. அவன் இன்னும் ஒரு நாளில் விழிக்கவில்லை என்றால் கண்மணி நிலை என்ன, என்று அனைவரும் பயந்தனர் . எங்கேயும் நகராமல் ,மருத்துவமனையில் இருக்கும் அந்த விநாயகர் முன்பு அமர்ந்து கொண்டாள். கண்மணி என்ன கதறியும் சித்து ரெண்டு...
    தூறல் 18.1: கண்டிப்பா அவன் அறையில் தீப்தி இல்லையே! வேற ஒரு பெண்ணை தான பார்த்த நியாபகம். பேய் போல இருந்தாலே !அன்று பேரழகி என்று வர்ணித்த  உதடு இப்ப  உனக்கு பேயா என்று மனசாட்சி  குட்டியது. அவளிடமும் ஒன்றும்! யோசிக்க, யோசிக்க மண்டை வெடித்து விடும் போல ஆனது. இதை நான் கண்மணியிடம் சொல்ல முடியுமா? எத்தனை...
    நிலவு 5 ஈகைச்செல்வனுக்கு வேதநாயகின் நியாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருந்தது. அந்த நியாபகங்கள் நல்ல விதமாகவே இருக்க, அவரும் மருதநாயகத்துக்கு உடந்தையா? இல்லையா? என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.   இல்லையென்றால்? மருதநாயகத்தையும் அவர் பெற்ற புத்திரர்களையும் மன்னித்து விட்டு விடுவாயா? என்று மனம் கேட்க கண்டிப்பாக இல்லை என்றது அவன்...

    Raathaiyin Kaathal 1

    0
    ராதையின் காதல்; காதல் 1 என் கண்ணா… மயில் பீலியில் ஒட்டிக்கொண்ட மகரந்தத் துகளாய் என் மனம் விட்டு விலகாமல் நீ இருப்பதும் தகுமோ? இது விதி என்று ஒருவன் செய்த சதி ஆகுமோ? மறந்தேனும் இந்த ஜென்மத்தில் உன்னை மறப்பேன் என்றால் அது மரணப்படுக்கையில் நான் கண்மூடும் கணம் என்று அறியுமா…? என் கண்ணா…!! தன் முன்னால் வந்து நின்ற காரில் அமைதியாக ஏறி அமர்ந்த அவளின் மனம் எரிமலையாய்...
    நிலவு 4 ஊரின் எல்லையிலரிருந்தே ஆரம்பித்திருந்தது பண்ணையாரின் வீட்டின் மதில் சுவர். பளீர் வெள்ளை நிறத்தில் கோட்டை மதில் சுவர் போல் அவ்வளவு உயரமாக கட்டப்பட்டு, இடையிடையே! மின் குமிழ்களும் பொருத்தப்பட்டிருந்தன.     பாதையின் மறு பக்கம் தான் ஊர் மக்களின் வீடுகளும், கோவிலும், மரங்களும், மிருகங்களும் கண்ணுக்கு காட்ச்சியளித்தன. ...
    17: அவள் மலர்ந்த முகத்தை வைத்தே கோமதி பாட்டி , வைதேகி பாட்டி சந்தோசம் கொண்டார்கள். புது பெண்ணை  கிண்டல் செய்து சிவக்க வைத்தனர் . “யாரு என் செல்லத்த கிண்டல் செய்வது” என்று  அவளுடன்  வந்து அமர்ந்து கொண்டான் . “ஷிவானி,  உன்னை மாமா கூப்பிட்டாங்க ! அவர்  ரூமிலே இருக்கார் ..” “நான் பார்த்துக்கிறேன் அத்தை!” என்று சிவாவிடம் ஜாடை காட்டி ...
    தூறல் 17: இரவு 12 மணிக்கு அவன் வாழ்த்து தான் முதலாவதாக இருக்கனும் என்று 11.50 இருந்து கடிகாரத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.12 அடிக்க இன்னும் ரெண்டு நிமிடமே உள்ளது . இப்போது கூட என்னிடம் சண்டை போடணுமா என்று கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது. நான் அத்தனை தடவை சொல்லியும் இப்படி செய்தா.மணி...
    மாலை சுபாத்ராவும், மிதுனும் கிளம்பிவிட, ஸ்ரீயும் உறங்கிவிட, ஆராதனாவை அழைத்து கொண்டு வெளியில் வந்தான் விஜய்.  பைக்கில் அவன் பின் அமர்ந்திருந்தவள், “எங்க கூட்டிட்டுப் போற விஜய்..?” என்க, “கூட்டிடா? கடத்திட்டுப் போறேன் உன்னை..” என்றான் சிரிக்காமல்.  “ஓஹோ..அப்படியா..?” என வெகு சாதாரணமாக கேட்க, “பயமேயில்லையில்லை உனக்கு..?” என்றவன் மிரட்ட, “உன்னைப் பார்த்தா..? ஸ்ரீகூட பயப்பட மாட்டாள்”...
    16.2: “என் செல்லதுக்காக பார்த்து , பார்த்து இப்படி அழகா, ரசனையா அலங்காரம் செய்ய சொன்னேன். அனுப்ப வேண்டியவங்களை அனுப்புவதை விட்டு  வரிசையா ஆட்களை அனுப்பினால்  கோபம் வராதாக்கும்,” என்றவுடன் வனி கிளுக் என்று சிரித்துவிட்டாள். “என் நிலைமையை பார்த்தால் சிரிப்பு வருதாக்கும்” என்று அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பித்தான் . “மூச்சு முட்டுது டா ! உங்க அண்ணிகள் உங்களை...
    16.1: மாலை பெரிய நட்சத்திர ஹோட்டலில் ரிசெப்ஷன் ஏற்பாடு  செய்ய பட்டு இருந்தது . மணிவாசகம் ஆடம்பரம் வேண்டாம் தடுத்தும் ‘கண்ணன் மகள் ஓடி போய்ட்டா என்று  ஒருவரும் சொல்ல கூடாது அதற்காக தான்’ என்று அவர் வாயை அடைத்தார். அவர் பெருமையை நிலை நாட்ட அந்த இடத்தையே வானுலகம் போல அலங்கரித்து இருந்தார் . பிரபலமானாவர்கள்...

    Kaatrukena veli

    0
    காற்று 03 காலை எழுந்ததும் எப்பொழுதும் போல் பல் துலக்கி காலை கடன்களை முடித்த நிலா சிறிது நிமிடங்களுக்கு மூச்சு பயிற்சியை மேற் கொண்டாள். அதன் பின் வாசலுக்கு வந்து கூட்டி தண்ணீர் தெளித்து அழகிய வண்ண கோலத்தை ஒன்று அவள் வீட்டின் முன் போட்டு விட்டு சமையல் வேலையில்‌ இறங்கினாள். அதற்குள் ராஜேஸ்வரி பாட்டி எழுந்து...
    நிலவு 3 கரும்பு ஆலையில் மருதநாயகம் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்க, பதட்டமாக வந்த விக்னேஸ்வரன்   "அப்பா அந்த வக்கீலு என்னென்னமோ சொல்லுறான் பா..."   "என்ன சொல்லுறான்" புத்தகத்தை மூடியவர் மூக்கு கண்ணாடியின் வழியாக மகனை ஏறிட்டு கேட்க   "நம்ம நிலத்த சென்னைல ஏலம் போட்டாச்சாம். அத...
    தீரா காதல் தீ  7 “தீக்ஷி.. எங்க இருக்க நீ..? இன்னும் காலேஜ் முடியலையா உனக்கு..?” என்று காலேஜ் முடிந்து மகள் வரும் நேரம் கடந்தும்  வராமல் இருக்கும் மகளுக்கு போன் செய்து கேட்டார் ராணி.  “ம்மா.. அதெப்படி தான் நான் வர்ற டைம் பார்த்துட்டே இருக்கியோ..? வேற வேலை எதுவும் இல்லையா உனக்கு..?” என்று மகளும்...
    error: Content is protected !!