Tamil Novels
கதிரவனின் கனல் அதிதீவிரமாக தொடங்கியிருந்த நேரத்தில், அந்த காட்சி இளங்குமரன் கண்களில் பட்டது. கதிரவனின் நிறமும், கடலின் நீலமும் கலந்து….. "கடலின் மீது வாரி இறைத்த மரகத சிதறல்களாக தெரிந்தன தீவுக் கூட்டங்கள். அந்த கூட்டத்தின் முதலில், பரப்பளவில் சற்று பெரியதாகவும், அடர்ந்த மரங்கள் நிறைந்த வனமாகவும் காணப்பட்ட நிலப்பரப்பின் வலது மூலையில் நாவாய்கள்...
கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) (வரலாற்று சிறுகதை) எழுத்தாளர் : பாரதிப்பிரியன்
கதாபாத்திரங்கள் அறிமுகம் இளங்குமரன் – சோழ கடற்படை உப தளபதி இராஜேந்திர சோழர் – சோழ சக்கரவர்த்தி வேல் சென்னி – இளங்குமரன் தோழன் சஞ்சீவ சித்தர் – சோழ கடற்படை தலைமை வைத்தியர் பூர்வ குடிகள் தலைவன் வானவன் மாதேவி...
"பிரதாப் நீங்களா!!!" என்று இன்ப அதிர்ச்சியில், சனாயா புன்னகைக்க.
"நானேதான்... ", என்றவன், "டேய் ஆதி, எழுந்து வாடா", என்றான், உரிமையாக.
ஆதியோ அசையாமல் அமர்ந்திருந்தான்….
பொறுமை இழந்த சனாயா, "நீங்களாவது, என்னன்னு சொல்லுங்க பிரதாப்", என்றாள், கலவரமான முகத்தோடு.
"ஒன்னுமில்ல சனா, வீட்ல சண்ட போட்டுட்டு இங்க வந்துட்டான்", என்று, ஆதியை முறைதான் பிரதாப்.
"டேய் ஆதி, வாடா... எத்தன...
நிலவு 20 மெல்லிய புன்னகையோடு பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பார்கவி போட்டுக் கொடுத்த காபியை ருசி பார்த்துக்கொண்டிருந்தான் ஈகை. மனதுக்குள் ஒருவித இதம் பரவலானது. சின்ன வயதில் அன்னை கூட அவனை அதட்டியதில்லை. "ராஜா, தங்கம்" என்று செல்லம் கொஞ்சியே! காரியம் சாதித்துக்கொள்வாள் அவன் அன்னை. கோபமோ! அன்போ! தயாளன் கூட பொறுமையாக...
அது வேறு யாருமில்லை…. மித்ரன் தான் என அறிந்ததும் இங்கிருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டுமென முடிவு செய்தவள், காரில் ஏறப் போக...
"ஒரு நிமிஷம் சனா, பயப்படாத நான் ஒன்னும் பன்ன மாட்டேன்", என்றான் மித்ரன்.
சிந்தனையோடே, இவள் அவனை காண...
"நான் உன்னை உண்மையா நேசிக்கிறேன் சனா. உனக்கு என்னை பிடிக்கலைனு தான் நான் உன்னிடம் இருந்து...
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
அஞ்சன கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே:
5. தாடகை வதம்.
"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா...., கௌசல்யையின் மைந்தனே, முதல்வனே, இருளும் ஒளியும் சந்திக்கும் சந்தியா வேளை வந்துவிட்டது துயிலெழுந்து உன் நித்ய அனுஷ்டானங்களை செய்வாயாக", என்று விஸ்வாமித்திரர் மென்மையாக ராமரை எழுப்புகிறார். இதுவே...
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) நெடும்தொடர் சிறகு - 5
ரூபாவின் வார்த்தைகள் காட்சிகளாக விரியத் தொடங்கியது. 1925 ஆம் ஆண்டு. சுதந்திரம் பெறாத பாரத தேசம்…. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சிறிய கிராமம்….முதுகுளத்தூர். சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியை தாங்கி நிற்க, முதுகுளத்தூர் மட்டும் கொஞ்சம் விதிவிலக்காக பார்க்கும் திசையெங்கும் பச்சை ஆடைபோர்த்தி நிற்கின்றது….
வயல்வெளிகள் ஒருபுறம்...
நிலவு 19 சென்னையில் அந்த மாலில் உள்ள ரெஸ்டூரண்ட்டில் அமர்ந்திருந்தான் மாதேஷ். அவன் முன்னால் அமர்ந்திருந்த மஞ்சு பீஸாவை ருசி பார்த்துக்கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிக்கும்வரை அவள் வேறு எதற்கும் வாயை திறக்க மாட்டாள் என்று நன்கு அறிந்தவனாக கையைக்கட்டிக் கொண்டு பொறுமையாக அமர்ந்திருந்தான் மாதேஷ். ஒரு மாதத்திற்கு ஒருநாள்தான் அவளை சந்திக்க...
"வாம்மா ராஜி அந்த கட்டிடம் இடிந்து விழுந்த விஷயத்தைப் பத்திதான் நானும் மாப்பிள்ளையும் பேசிக்கிட்டு இருந்தோம் நீயே வந்துட்ட"என்றான் குமாரசாமி.
"அர்ஜுன் பிசினஸ் போர்டு மீட்டிங் இருக்குன்னு சொன்னேன் இல்ல அது எப்படி போகுது ?????இந்த கேஸால எனி இஸ்யூஸ்?????
"இல்லம்மா அத நான் பாத்துக்குறேன்"
"அண்ணே இந்த விஷயத்தை சீக்கிரம் முடிங்க அவரோட பெயரில ஆரம்பிச்ச ஃபேக்டரி...
நிலவு 18 சத்யநாதனுக்கு ஊரில் ஏக்கர் கணக்கில் வயல் வரப்புகளும், கரும்புத் தோட்டங்களும் இருந்தாலும் விவசாயம் ஒன்றை தவிர வேற எந்த தொழிலை பற்றியும் அவர் சிந்தித்து பார்த்ததில்லை. பணத்தை சம்பாதித்து சேமித்து வைப்பதை விட ஊர் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்குள் இருந்தது. எந்த காலத்தில் எந்த...
"வாம்மா ராஜி அந்த கட்டிடம் இடிந்து விழுந்த விஷயத்தைப் பத்திதான் நானும் மாப்பிள்ளையும் பேசிக்கிட்டு இருந்தோம் நீயே வந்துட்ட"என்றான் குமாரசாமி.
"அர்ஜுன் பிசினஸ் போர்டு மீட்டிங் இருக்குன்னு சொன்னேன் இல்ல அது எப்படி போகுது ?????இந்த கேஸால எனி இஸ்யூஸ்?????
"இல்லம்மா அத நான் பாத்துக்குறேன்"
"அண்ணே இந்த விஷயத்தை...
வயது - 5
உறைந்து நின்றது ஒரு நிமிடம் தான் பின் தன்னை மீட்டு எடுத்துக்கொண்டு தன்னை சமநிலைக்கு கொண்டு வந்தான் செழியன்.அவனுக்கு ஏதோ ஒரு உணர்வு தன்னை பலமாக தாக்குவது போல் தோன்றியது.
அது அவளை பார்ததினால் உண்டான பதற்றமா?!இல்லை எப்படி அவளிடம் பேசி இதை சரி செய்ய போகிறோம் என்ற பதட்டமா?!எது என்று...
இத்தனை நாட்கள் நடந்ததை கூறி முடித்த நரேன் பெரும் மூச்சை இழுத்து விட அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள் நீரு.
அவன் கூறிய பின்பு கனத்த அமைதி அங்கு நிலவியது. அங்கு இருந்த எவராலும் பேச முடியவில்லை. நரேனின் கஷ்டங்கள் புரிந்து விட அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதி காத்தனர்.
நீருவிற்கு அவனின்...
"அது .! ஏதோ சொல்ல வந்தேன்ல மறந்துட்டேன் . ஞாபகம் வந்தா அப்புறமா சொல்றேன் சரியா " என்று சந்தியா கூற
"இப்போ என்கிட்ட மறைக்கிற அளவுக்கு என்ன விஷயம் சந்தியா .அப்போ உனக்கும் நான் முக்கியம் இல்லையா " என்று விட்டு இருக்கையில் இருந்து எழுந்தான்.
" அட ச்சி உக்காரு " என்று...
மாயம் 07
ரயில் நிலையத்திலிருந்து நீருவை நரேன் ரெஸ்டாரண்டுக்கு அழைத்து வந்தான்.
அங்கு ஒரு மயான அமைதி நிலவ அதை கலைக்கும் விதமாக நீருவே பேச தொடங்கினாள்.
"இப்பவாது சொல்லு இங்க என்ன தான் நடக்குது எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது அதனால தான் கேக்குறேன் கொஞ்சம் தெளிவா தான் சொல்லேன் "என்று நீரு கேட்க
அவளின் வலப்...
அதன் பின் சக்தி நிலா மணி கூட்டனி முற்றிலும் உடைந்து போனது....
ஒன்பது வருடங்கள் கழித்து அவளை சந்தித்த பேருந்து நிலையம் ஞாபகத்திற்கு வரவே அவனது நினைவுகளிலே உறங்கிக் கொண்டிருந்த விஷ்வா புன்முறுவலிட அதனை சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் இசை மணி மற்றும் சக்தி. இதில் எதிலும் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக வெளியே நின்றிருந்தாள்...
நிலவு 17 "அப்போ ஈகை சார் பழிவாங்க போன பொண்ணையே! கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அப்படித்தானே!" காயு கேலி செய்ய "தப்பு தப்பு தப்பு.. நான் பழிவாங்க போனது மருதநாயகத்தோட பேத்திய. இது என் பட்டு ரோஜா. அது மட்டுமில்ல என் அக்கா சொன்னாங்க அப்பாவிங்க யாரும் பாதிப்படையாம பார்த்துக்கோனு. அதான்" அன்று...
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்ப வாரிம் பரிபூரண லோசனம்
மாருதிம் நம: ராக்ஷ ஸாந்தகம்
4. விஸ்வாமித்திரரின் கோரிக்கை
அரண்மனையை நெருங்கிய விஸ்வாமித்ர முனிவர், அங்கிருந்த துவாரபாலகனைப் பார்த்து கௌசிகர் குலத்தில் பிறந்தவனும், காதியின் புத்திரனும் ஆகிய விஸ்வாமித்திரன் மன்னனை காண வந்திருப்பதாக தெரிவித்துவிட்டு வா", என்றார். இதைக் கேட்ட மாத்திரத்தில் துவாரபாலகர்கள் விரைந்து...
அத்தியாயம்
- 3
அதன்பிறகு
அதிக நேரம் பேசிக் கொண்டிராமல்
அனைவரும் விமானத்தில் ஏறி
அமர்ந்தனர்.
விமானத்தில்
அவந்திகா,
கார்திக்
இருவரும் ஒரு வரிசையிலும்,
ரோஷனும்
பாவனாவும் ஒரு வரிசையிலும்
மற்ற மூவரும் மற்றொரு வரிசையிலும்
அமர்ந்திருந்தனர்.
அவந்திகா
சாளர(Window)
இருக்கையிலும்
அவள் அருகில் கார்திக்கும்
அமர்ந்தனர்.
அவந்திகாவின்
சிந்தனை இன்னமும் நடப்புக்கு
வரவில்லை.
அதனால்
பாவனா அவள் அருகில் இல்லை
என்பதும் அவளுக்குப் பெரிதாகத்
தெரியவில்லை.
அவந்திகாவின்
முகம் வெளுப்புற்று இருப்பதை
விமானத்தில் ஏறுமுன்பே
அறிந்துவிட்ட பாவனா,
அவளிடம்
அதுகுறித்து பேச எண்ணினாள்.
ஆனால்
அதற்குத் தடங்களாக ‘இந்தக்
கார்திக் இப்படி எங்களைப்
பிரித்து இருக்கையைப் பதிவு
செய்து வைத்திருக்கிறாரே.’
என்ற
பொருமலுடன் அவனிடம் இடம்
மாற்றி அமரப்...
அத்தியாயம் முப்பத்தி ஏழு :
அணைப்பிலேயே வெகு நேரம் நின்றிருந்தவள் அவனிடம் “சாரி” என்றாள்.
அணைப்பை விலக்காமலேயே “எதுக்கு” என்றான். அவனுக்கு உண்மையில் புரியவில்லை.
“முதல் தடவை நீங்க போனதுக்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை. ஆனா இப்போ நீங்க என்னை விட்டு வந்ததுக்கு நான் மட்டும் தானே காரணம்”
ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “அப்படி சொல்ல முடியாது...