Tamil Novels
ஆசை -5
வேகமாக ஒரு கார் ராஜேஸ்வரியின் வீட்டு வாசலில் வந்து நின்றது... அதிலிருந்து அர்ஜுன் வெளியே வந்தான், மாடியில் உள்ள ரூமில் தனது அம்மாவை பார்க்க அவசர அவசரமாக சென்றான். அவன் முகத்தில் பதற்றமும் தவிப்பும் அதிகமாக இருந்தது.
டாக்டரின் பரிந்துரையின் படி ராஜேஸ்வரி தனது ரூமில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். மனதில் சிறிய குழப்பத்துடன்...
இப்போது நாம் நம் கதையின் தொடக்கத்திற்க்கு வருவோம்…..
ஆறு வருடத்திற்கு பின்….
பிரதாப்பும், சனாயாவும், தங்களது செல்லப்பிள்ளை வைபவுடன், பீச்சிற்கு வர...
பிரபாவும், கார்த்திக்கும், தங்களது குழந்தை சனாயாவுடன், அவர்களை சந்தித்தனர்.
"ஹாய் ஆன்ட்டி, என் பேரும் சனா தான், தெரியுமா……..அம்மா உங்கள பத்தி நிறையா சொல்வாங்க", என்றாள் குட்டி சனாயா…
லேசான சிரிப்புடன்… "அப்படியா பாப்பு", என்று, ஆசையாக குட்டி...
"நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்", என்றாள் சனாயா.
"நான் எப்போதும் உன்னுடன் தான் இருப்பேன் சனா", என்று பிரதாப் அவளது கைகளை பிடித்துக் கொள்ள,
பின்னர் சனாயா பிரதாப்பை கட்டிக்கொண்டாள், சுற்றி பல பேர் இருந்ததை இருவருமே கண்டுகொள்ளவே இல்லை.
"சாரிமா... இந்த முறை உன்னை காக்க வைத்துவிட்டேன்", என்று இறுகக் கட்டிக்கொண்டான் பிரதாப்.
"எவ்வளவு காலமானாலும் காத்திருப்பேன்", என்றாள்...
நிலவு 23 காயத்திரியின் தந்தையின் உடல்நிலை சீரற்றநிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அன்னை அழுதவாறு அலைபேசி தொடர்பில் கூறி இருக்க, காயத்திக்கு கை,கால் ஓடவில்லை. தயாளனின் அலைபேசிக்கு இரண்டுமுறை அழைத்தும் அவன் எடுக்காததால் ஈகைக்கு அழைத்து விவரம் ஏதும் சொல்லாமல் தான் உடனே! கொல்கத்தா செல்ல வேண்டும் என்று அழுது கரையலானாள். தயாளனை தேடிச்சென்றால் அவன்...
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அண்ணா, அண்ணி, அவர்களின் இரண்டு வயது குழந்தை, என அனைவரும் அடங்கிய அழகிய பெரும் கூட்டுக்குடும்பம், கயல் உடையது.
வீட்டின் ஒரே பெண் வாரிசான அன்பு கொஞ்சும் கயலின் மீது, அளப்பரியா பாசம் கொண்ட அனைவரும், அவள் வெளியூரில் பணிபுரிய, நாளுக்கு இரண்டு முறையேனும் அலைபேசியில்...
அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !வெஞ்சினைக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி ! எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் ! போற்றி !
...
அத்தியாயம்
-
7
சின்ன
சிரிப்பை உதிர்த்த (chuckle)
பவளன்,
"நிச்சயம்
இளவரசி!"
என்றான்.
அவனை
மறுமுறை மேலும் கீழும்
பார்த்துவிட்டு,
மற்றப்
போட்டியாளர்களின் ஓவியத்தைத்
திரையில் திரும்பிப் பார்த்த
வண்ணம்,"
ம்ம்...இப்போது
போட்டி முடிவைக் கவனிப்போம்"
என்றாள்
அவந்திகா.
“ம்ம்"
என்ற
பவளனின் கண்கள் மற்றவர்கள்
வரைந்த ஓவியத்தில் இல்லை.
கவனம்
சிதறமால் திரையைப் பார்த்துக்
கொண்டிருந்த அவந்திகாவின்
விழிகளின் மீதுதான் விழுந்திருந்தது.
ஒருவழியாக
போட்டி முடிவுகாள் அறிவிக்கப்பட்டது.
மனிதர்கள்
அறியாத விழாவாக இருந்தப்
பின்பும்,
நேர்த்தியாக
வரைந்ததாலும்,
அந்த
விழாவைப் பற்றிய விளக்கமாக
அவந்திகா எடுத்துச் சொன்னவிதமும்
அனைவரையும் ஈர்க்க அவர்களுக்கு
இரண்டாவது பரிசு அளிக்கப்பட்டது.
நேற்று
வெளியில் வரத் தாமதமானதால்
கவலையுற்ற பாவனாவின் முகம்
நினைவு வர இந்த...
முதலில் மித்ரனின் தாய் அனுப்பிய அடியாட்கள் வர, அவர்களை தொடர்ந்து சில மணித்துளிகளில் மித்திரனின் தாயும், ஆதியின் தந்தையுமாக நடிப்பவரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.
பின்னர் அனைவருமாய் காட்டிற்குள் நுழைய, அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை... எத்திசையில் செல்வதென்று தெரியாமல், நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றனர்.
"எங்கு செல்வது செபாஸ்டியன், எப்படியு உங்கள இந்த வழியில தானே அழைத்து வந்திருப்பாங்க....
நிலவு 22 பார்கவிக்காக காலேஜ் வாசலில் காத்திருந்தான் ஈகை. மாணவர்கள் தனித்தனியாகவும் கூட்டம் கூட்டமாகவும் வெளியேறிக் கொண்டிருந்தாலும் அவன் ஆசை மனைவியை மட்டும் காணவில்லை. அவன் பார்கவிக்காக காத்திருப்பதை பார்த்து மாணவிகள் தங்களுக்குள் ஏதோ ரகசியமாக பேசி சிரித்தவாறு செல்ல ஈகையின் முகத்திலும் மெல்லிய புன்னகை மலர்ந்தது. கொஞ்ச நாட்களேயானாலும்...
'எனக்கு ஒரு பிரச்சினை என்றால், கண்டிப்பா என் பிரதாப் வருவார். இப்போதும் நிச்சயம் வருவார்', என்ற நம்பிக்கையில் அமர்ந்திருந்தாள் சனாயா.
"டேய் மித்ரா….... உனக்கு என்ன தான் வேணும்", என்று ஆதி எரிச்சலுடன் வினவ,
"முதலில் உன் சொத்து முழுசும் வேணும். பிறகு உன் தோழி சானாயா, என் மனைவியாக வேண்டும்…. அவ்வளவுதான்", என்றான் மித்ரன், அசட்டு...
அத்தியாயம்
– 6
யாளிகள்,
ஈரேழு
உலகத்தில் ஒன்றான மஹர்லோகத்தில்
வாழும் (Mythological
Creature) உயிரினங்கள்.
எளிமையாகச்
சொல்ல வேண்டுமென்றால் பூமிக்கு
யாளிகள் வேற்று கிரக வாசிகள்
(Aliens).
மனிதர்கள்
பூமியில் வாழ்வதுப் போல,
யாளிகள்
யாளி(மஹர்)
உலகத்தில்
வசிக்கிறார்கள்.
ஆனால்
யாளிகளுக்கு உள்ளார்ந்த
ஆன்மீக சக்தி உண்டு(Spiritual
Energy).
யாளிகளால்
அவற்றின் பூர்வீக உருவத்திலும்
இருக்க முடியும் மனித உருவதிற்கு
மாற்றமடையவும்(shape
shifting) முடியும்.
முழு
சக்தியை உபயோகிக்க வேண்டுமென்றால்
மட்டுமே யாளிகள் முழு பூர்வீக
உருவத்திற்கு மாறுவர்.
சாதாரண
சமயங்களில் மனித உருவில்
இருபர்.
யாளிகளின்
பெயர்களும் அவற்றின் பிரதேக
ஆயுதங்களும்,
கைக்காப்பு
முத்தின் நிறமும் கீழே.
பிரதேக
ஆயுதத்தைக் கையாள்வதில்
அந்தந்த வகை யாளிகள் சிறந்தவர்கள்.
இருந்தப்போதும்
யாளிகளால் மற்ற...
அத்தியாயம் – 5
பவளன் ஓய்வறையிலிருந்து வெளியில் வருவதற்காக அவந்திகா காத்திருந்த வேளையில்,போட்டியில் கலந்துக் கொண்ட மற்ற போட்டியாளர்கள் அவந்திகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு ஒவ்வொருவராக அந்த அறையைவிட்டுச் சென்றுக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு முகமனாக நன்றி சொல்லிக் கொண்டும் ஓய்வறையின் வாயிலில் ஒரு கண்ணுமாக அவந்திகா காத்திருந்தாள்.
எவ்வளவு நேரம் அவள் காத்திருந்தாளோ தெரியவில்லை.அறையில் இருந்த அனைவரும் கிளம்பி தனியாளாக அமர்ந்திருக்கும்...
எல்லா வருடமும் அங்குப் போட்டி நடந்தப் போதும் இருவர் இணைந்தக் குழுவாகப் போட்டியாளர்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இந்த வருடமே முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அதனால் மாணவர்கள் போட்டிக்கு முன் பார்த்த ஒத்திகைகள் எதுவும் பயன் இல்லாமல் போனது. அதே சமயம் அவர்களின் உத்வேகம் குறையவுமில்லை. ஒவ்வொருவரும் மிகவும் ஆர்வமாகக் கலந்துக்...
நிலவு 21 உள்ளே சென்ற ஈகையை காணவில்லை. எவ்வளவு நேரம்தான் ஓரிடத்தில் வெட்டியாக அமர்ந்திருப்பது. உள்ளே வரும் பொழுது கண்ணில் பட்ட இந்த கம்பனியின் தோட்டம் வெகுவாக கண்ணைக் கவர்ந்திருக்க அங்கே சென்று கொஞ்சம் நேரம் இருக்கலாமே! என்று பார்கவியின் மனம் உந்த கால்கள் தானாகவே! லிப்ட்டை நோக்கி சென்றிருந்தது. கீழ்...
"நீயா…. நீ ஏன்டா எங்கள இப்படி சிறை பிடிச்சு வெச்சிருக்க", என்று ஆவேசமாய், அவனை நோக்கி பாய்ந்தான் ஆதி.
"பொறுமையா இருடா, இந்த நாயின் கோரிக்கை என்னென்னு கேட்போம்", என்று, ஆதியின் கையை பிடித்து நிறுத்தினான் செபாஸ்டியன்.
"ஒரு ஆண், ஒரு பெண் மட்டும் இங்கிருந்து தப்பிக்கலாம், மற்ற இருவரும் என்னுடன்தான் இருக்கனும். அது யார்ன்னு நீங்களே...
Namo aanjaneyam Namo Divya kayam
Namo Vayuputram Namo Suryaputram
6. ஸ்கந்தன் பிறப்பு.
மறுநாள் ராம லக்ஷ்மணர்கள் இருவரும் அதிகாலை எழுந்து அவர்களது அனுஷ்டானங்களை முடித்து, நேரே விஸ்வாமித்திரரிடம் வந்து பணிவாக, "குருவே, நாங்கள் எப்போது ராக்ஷஸர்களை எதிர்பார்க்கலாம்? யாகத்தை காக்க நாங்கள் மிக கவனமாக இருக்கவேண்டிய காலம் எதுவென்பதை தாங்கள் அறிவுறுத்தினால் அதன்படி செய்ய...
இரண்டு பஸ்ஸில், அறுபது மாணவ, மாணவிகள் கிளம்பினர்.
ஆனால் நமது... ஆதி, பிரபா, சனாயா, மற்றும் செபாஸ்டியன், அந்த பஸ்சை தொடர்ந்து காரில் சென்றனர்.
நீண்ட தூர பயணமாதலால், ஒரு ட்ரைவரையும் தங்களோடு அழைத்துச் சென்றனர்.
வழக்கம் போல, சில, பல, உபதேசங்களுடன், அவர்களை கவனமாக போய் வரச் சொல்லி வழியனுப்பினர், கர்திக்க்கும், பிரதாபும்.
இரண்டு வருட கடின உழைப்பிற்குப்...
பிரதாப் அவனது பண்ணை வீட்டை வந்தடைய...
"வாடா சனா குட்டி", என்று புன்னகைத்துக் கொண்டே, அவர்களை வரவேற்றார் பிரதாப்பின் பாட்டி.
"என்ன ஞாபகம் உள்ளதா பாட்டி!!!... எப்படி இருக்கீங்க…", என்று ஆவலாய் சனாயா வினவ,
"உன்ன எப்படி மறக்க முடியும், அப்படியே மறந்தாலும், நாளுக்கு குறைந்தது நான்கு முறையாவது, உன்ன பத்தி பேச்செடுத்து விடுவான் பிரதாப். அதுவும் கடந்த...
"டமார்!!!" என்று ஒரு சத்தம் அதன்பின் அந்த இடமே அமைதியாக இருந்தது தனது கையை வைத்து மேஜையில் பலமாக அவன் ஏற்படுத்திய சத்தம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது
அவனது சிவந்திருந்த முகம் அனைவருக்கும் ஒரு திகைப்பை காட்டியது அவ்வளவு கோபத்தை சந்தியா கண்டதில்லை…... யாரிடமும் அலுவலகத்திலும் சரி ,வீட்டிலும் சரி ,இவ்வளவு கோபத்தை அவள் மீது...
மன்னன் நாவாயின் முகப்பில் இருந்த பாய் மரத்தின் பிடிக் கயிருக்கு அருகில் சென்று, தீவை நன்றாக கூர்ந்து கவனித்தான். சோழர்களின் நாவாய்கள் அரைவட்டமாக தீவை ஒட்டி நின்றிருக்க, "மாநாக்காவாரம்" துறைமுக கலங்கரை கோபுரத்தை கண்ட மன்னனின் முகம் மலர்ந்தது. நாவாய்களை தாண்டிய மணற்பரப்பில், துறைமுகம் போரினால் சேதமடைந்த காட்சி தெரிந்தது. ஒரு முனை அடர்...